புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2025

நாளை ஜனாதிபதி தலைமையில் தேசிய போர் வெற்றிக் கொண்டாட்டம்! [Sunday 2025-05-18 16:00]

www.pungudutivuswiss.com


யுத்த வெற்றியின் 16வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாளை நடைபெறும்

யுத்த வெற்றியின் 16வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாளை நடைபெறும் "தேசிய வெற்றி கொண்டாட்டத்தில்" ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்பார் என்று இராணுவ வீரர்கள் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன் அஞ்சலி நிகழ்வு! Top News [Sunday 2025-05-18 16:00]

www.pungudutivuswiss.com

    
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் 
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக இன்று  அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசார் மற்றும் சாரா ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக இன்று அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசார் மற்றும் சாரா ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! - குழப்ப முயன்றதால் பதற்றம். Top News [Sunday 2025-05-18 17:00]

    www.pungudutivuswiss.com

      கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் இன்று  காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த வெள்ளவத்தை அலெக்ஸாண்டிரா வீதி கடற்கரை பகுதியில் இன்றைய தினம் காலை முதல் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

      கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த வெள்ளவத்தை அலெக்ஸாண்டிரா வீதி கடற்கரை பகுதியில் இன்றைய தினம் காலை முதல் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்

    முள்ளிவாய்க்கால் கொள்கைப் பிரகடனம்!

    www.pungudutivuswiss.com
    

தமிழினப் படுகொலையின் நினைவு நாளான இன்று பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் நடைபெற்றது. இங்கு வாசிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கொள்கைப் பிரகடனம்-

    தமிழினப் படுகொலையின் நினைவு நாளான இன்று பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் நடைபெற்றது. இங்கு வாசிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கொள்கைப் பிரகடனம்-

    முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்கள்- கண்ணீருடன் அஞ்சலி! Top News [Sunday 2025-05-18 17:00]

    www.pungudutivuswiss.com
    
தமிழினப் படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்று பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் நடைபெற்றது.

    தமிழினப் படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்று பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் நடைபெற்றது.

    ad

    ad