ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க பரிந்துரை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊடகவியலாளர்கள் இணைந்து உயர் நீதிமன்ற வாயிலில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.