![]() உக்ரைனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ரஷ்யா நிபந்தனைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைனிற்கு நேட்டோவில் உறுப்புரிமையை வழங்க கூடாது, உக்ரைனில் உலக நாடுகளின் படைகளை நிறுத்தக்கூடாது, கிரிமியாவும் நான்கு மாகாணங்களும் ரஸ்யாவிற்கு சொந்தமானது என்ற புட்டினின் வேண்டுகோளை உலக நாடுகள் ஏற்கவேண்டும் போன்ற நிபந்தனைகளை ரஷ்யா கடந்த காலங்களில் விதித்திருந்தது. |
-
14 மார்., 2025
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா நிபந்தனை! [Thursday 2025-03-13 19:00]
www.pungudutivuswiss.com
ரஷ்ய தூதரை அவரது துணைவியுடன் வெளியேற்றும் பிரித்தானியா! [Thursday 2025-03-13 06:00]
www.pungudutivuswiss.com
![]() ரஷ்யா மற்றும் பிரித்தானியா இடையிலான நீடித்த பதற்றத்தின் பின்னணியில், பிரித்தானியா ஒரு ரஷ்ய தூதரை மற்றும் அவரது வாழ்க்கைத் துணையை நாட்டைவிட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளது. ரஷ்யா கடந்த வாரம் ஒரு பிரித்தானிய தூதரை வெளியேற்றியதற்கான எதிர்வினையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமையன்று, ரஷ்ய அரசு இரண்டு பிரித்தானிய தூதர்கள் உளவாளிகள் என்று குற்றம் சாட்டியது |
குத்துக்கரணம் அடித்தார் பிரதமர்! [Thursday 2025-03-13 15:00]
www.pungudutivuswiss.com
![]() பாடசாலை நிகழ்வுகளில் அரசியல்வாதிகளை பங்கேற்க அழைக்க வேண்டாம் என்று கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய தனது முந்தைய அறிக்கையிலிருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)