![]() பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. கிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த மின்னல் வேக தாக்குதல் நடத்தப்பட்டது. வெறும் 25 நிமிடங்களில் 24 அதிநவீன ஏவுகணைகளை பயன்படுத்தி இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து நடத்திய இந்த துல்லியமான தாக்குதலில் 70 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். |
-
7 மே, 2025
25 நிமிடம், 70 பேர் பலி: பாகிஸ்தானில் இந்தியா அதிரடி! [Wednesday 2025-05-07 18:00]
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் தமிழரசு 12, சைக்கிள் 3, சபைகளில் வெற்றி! [Wednesday 2025-05-07 17:00]
www.pungudutivuswiss.com
![]() உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)