15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட, திருகோணமலை மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு 30 வருட சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் புதனன்று தீர்ப்பு வழங்கியது. |
-
13 டிச., 2024
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 30 வருட சிறைத்தண்டனை! [Thursday 2024-12-12 17:00]
www.pungudutivuswiss.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)