வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் இன்றிரவு அல்லது நாளை புயலாக மாறி வடக்கு கிழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ய விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அவர் பேஸ்புக்கில் இதுகுறித்து நேற்றிரவு பதிவிட்டுள்ளார்