புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மார்., 2025

சந்திரகுமார் சங்கு கூட்டணியில் இணைந்ததால் தனித்துப் போட்டியிட தமிழ் மக்கள் கூட்டணி முடிவு! [Sunday 2025-03-02 16:00]

www.pungudutivuswiss.com


எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்துப் போட்டியிடத் தீர்மானம் எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் கூட்டாகப் போட்டியிடப் பேச்சுகள் நடைபெற்று வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், தமக்கிடையில் இரண்டு சுற்றுப் பேச்சுகளில் ஈடுபட்டிருந்தனர்.
9 கட்சிகள் இணைந்து தேர்தலில் கூட்டாகப் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருந்தன.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்துப் போட்டியிடத் தீர்மானம் எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் கூட்டாகப் போட்டியிடப் பேச்சுகள் நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாணத்தில் சந்தித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், தமக்கிடையில் இரண்டு சுற்றுப் பேச்சுகளில் ஈடுபட்டிருந்தனர். 9 கட்சிகள் இணைந்து தேர்தலில் கூட்டாகப் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருந்தன.

11 ஆயிரம் ரூபா லஞ்சம் பெற்ற தபால் திணைக்கள அலுவலக உதவியாளருக்கு 28 ஆண்டுகள் கடூழிய சிறை! [Sunday 2025-03-02 16:00]

www.pungudutivuswiss.com


 ரூ.11,000 லஞ்சம் பெற்ற வழக்கில், தபால் திணைக்கள அலுவலக உதவியாளர் ஒருவருக்கு 28 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை ஏழு ஆண்டுகளில் அனுபவிக்கும் படியாக விதிக்கபட்டுள்ளது.

ரூ.11,000 லஞ்சம் பெற்ற வழக்கில், தபால் திணைக்கள அலுவலக உதவியாளர் ஒருவருக்கு 28 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை ஏழு ஆண்டுகளில் அனுபவிக்கும் படியாக விதிக்கபட்டுள்ளது

ad

ad