வியாழன், ஏப்ரல் 07, 2016

தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இதுதான்


தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

வடமாகாண சபையின் இனப்பிரச்சினை தீர்வுக்கான 23 முன்மொழிவுகள்சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் தீர்வு திட்ட வரைபுக்கான முன்மொழிவுகள் இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் 

ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர் வீரலட்சுமி

ஜெயலலிதாவை எதிர்த்து தேமுதிக மக்கள் நலக் கூட்டனி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் வீரலட்சுமி களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பனாமா பேப்பர்ஸில் 46 இலங்கையரின் ஊழல் விபரங்கள்: 13 முஸ்லிம்கள், 05 தமிழர்கள் உள்ளடக்கம்

உலகையே உலுக்கி வரும் பனாமா பேப்பர்ஸ் மூலம் செல்வந்தப் புள்ளிகளின் இரகசிய பணம் பதுக்கல் விடயம் வெளிவந்து சர்வதேச மட்டத்தில்

விஜயகாந்த், இன்றைக்கு தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியை சந்தித்துப் பேசினார்


கோயம்பேட்டில் கட்சித் தொண்டர்களை சந்தித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்காத விஜயகாந்த், இன்றைக்கு தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியை சந்தித்துப் பேசியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மக்கள் நலக் கூட்டணி சார்பில் வேட்பாளராகவும் போட்டியிடப் போகிறார் வீரலட்சுமி. அவரிடம் பேசினோம். 

விஜயகாந்த்தை சந்திக்க எப்போது அழைப்பு வந்தது? 

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வைகோவை முன்பே சந்தித்துப் பேசிவிட்டேன். விஜயகாந்த் அண்ணனை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. இன்று காலையில் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார் விஜயகாந்த்

ஜெ., பிறந்தநாள் பரிசு விசாரணை - நாகேஷ்வரராவ் வாதம்


ஜெயலலிதா பிறந்தநாள் பரிசு வழக்கின் உச்சநீதிமன்ற விசாரணையில் நாகேஷ்வரராவ் தனது வாதத்தில்,   ’’தமிழகத்தில் பொதுவாழ்வில்
சசிகலா தரப்பு வாதம் தொடங்குகிறது


ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஏப்ரல் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   ஏப்ரல் 19ம் தேதி அன்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் சேகர் நாப்டே தமது வாதத்தை முன்வைக்கிறார். ஜெயலலிதா தரப்பு வாதம் நிறைவு பெற்றதை அடுத்து சசிகலா தரப்பு வாதம் தொடங்குகிறது.

திமுகவிலிருந்து மூ.மு.க. வெளியேறியது
அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்றக்கழகத்துக்கு ஒரு தொகுதிகூட ஒதுக்கவில்லை.   ஒரு தொகுதி கூட ஒதுக்காததால்  கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் சேதுராமன் தெரிவித்துள்ளார்

புங்குடுதீவு மடத்துவெளி முருகன் தீர்த்ததிருவிழா


தவறுக்கு வருந்துகிறேன்!: 
மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்:
 தாயுள்ளத்தோடு கலைஞர் ஏற்றுகொள்ள வேண்டும் : வைகோ


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை :

’’இன்று 6.4.2016 ஆம் நாளன்று, மறுமலர்ச்சி திராவிட