தெல்லிப்பழை சுகாதார மருத்துவ பிரிவிற்குட்பட்ட விற்பனை நிலையங்களுக்கு புகைப்பொருள் விற்பனை தொடர்பான சுகாதார சட்ட ஒழுங்கு
-
4 ஜூன், 2015
ஆறு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை : யாழில் சம்பவம்
யாழ்.இந்துக்கல்லூரி கனகசபை ஒழுங்கையில் 6 பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வசவிளான் ஞானவைரவர் ஆலயத்திற்கு 25 வருடங்களின் பின்னர் வழிபாட்டுக்கு அனுமதி
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்துள்ள வசாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயத்தில் வைகாசி விசாக மடை உற்சவத்தை |
இந்தியாவில் டிவிட்டர் ட்ரண்டில் முதலாம் இடத்தை பெற்றுத் தந்தமைக்கும் எனது நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்: கலைஞர்
திமுக தலைவர் கலைஞர் விடுத்துள்ள அறிக்கை:
வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பிரஜாவுரிமை
இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ளுர் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமையைப்
யாழ். நீதிமன்ற தாக்குதல்: 6 பேர் பிணையில் விடுதலை! 34 பேருக்கு 8ம் திகதிவரை விளக்கமறியல்!
யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் மேலும்
பிரபலங்கள் மீது எப்படிப் பழிபோடுவீர்கள்? நூடுல்ஸ் சர்ச்சையில் குஷ்பு கேள்வி!
‘மேகி நூடுல்ஸ்’ உணவுப் பொருள் விளம்பரங்களில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீட்சித்
புலிப்பூச்சாண்டி காட்டும் செயற்பாடு தொடரக்கூடாது
சுயநல அரசியலுக்காகவும் சிங்கள பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவும்
ஜெயராஜ், தஸநாயக்கவை புலிகள் கொலை செய்யவில்லை! அஸாத் சாலி
முன்னாள் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மற்றும் த.மு. தஸநாயக்க ஆகியோரை விடுதலைப் புலிகள் படுகொலை செய்யவில்லை
நதியில் மூழ்கிய கப்பல்: 458 பேரின் நிலை என்ன? (வீடியோ இணைப்பு)
சீனாவில் 458 பேருடன் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று நேற்று இரவு யாண்ட்சே நதியில் மூழ்கி விட்டதாக சீன செய்தி நிறுவனமான சின்குவா தெரிவித்துள்ளது. |
வனவிலங்கு பூங்காவில் காரின் ஜன்னலை திறந்து வைத்திருந்த பெண்: உள்ளே புகுந்து கடித்து குதறிய சிங்கம்( வீடியோ இணைப்பு)
தென் ஆப்பிரிக்காவில் வனவிலங்கு பூங்காவை பெண் ஒருவர் சுற்றிப்பார்த்துகொண்டு இருந்துபோது திறந்திருந்த காரின் ஜன்னல் வழியாக உள்ளே பு |
ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை
ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை
லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியே சுதா சந்திரன் உள்ளே
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குடும்ப பிரச்சினைகளை பஞ்சாயத்து பேசி தீர்த்து வைக்கும் நிகழ்ச்சி.
சம்பந்தனை நியமிப்பதற்கு நாடாளுமன்றின் கட்சிகள் இணக்கம்
அரசியல் அமைப்பு பேரவைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு
ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு: சிக்குவாரா டக்ளஸ் தேவானந்தா?
ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக ஊழல் ஒழிப்புக் குழு செயலகத்தில் இன்று காலை
உலகநாடுகள் படை நடத்திய வான்வழி தாக்குதலில் 10 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
சிரியா, ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான உலகநாடுகள் படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 10 ஆயிரம் ஐ.எஸ். தீ
தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் கட்சி உதயம்
* வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள சுமார் 15 இலட்சம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதே இலக்கு
* கட்சியின் தலைவர் : மனோகணேசன் பிரதித் தலைவர்கள்”: வி.இராதாகிருஷ்ணன், ப.திகாம்பரம்
வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் சுமார் 15 இலட்சம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நேற்று தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அரசியல் கட்சியொன்று உதயமானது.
சுவிஸ் பாசல் மாநிலத்தில் நாகபாம்பொன்றின் பிரவேசம் மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது
சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் மண்டலத்திற்குட்பட்ட பள்ளி அருகே நாகப்பாம்பு சுற்றி திரிவதால், மாணவர்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். |
திருடன் என நினைத்து கால்பந்து வீரரை கைது செய்த பொலிசார்: கொந்தளித்த ரசிகர்கள்
சுவிட்சர்லாந்து நாட்டில் ‘பிக்பாக்கெட்’ திருடன் என தவறாக சந்தேகித்து கால்பந்து வீரர் ஒருவரை பொலிசார் கைது செய்ததை கால்பந்து விளையாட்டு ர |
பிபா தலைவர் செப் பிலாட்டெர் திடீர் ராஜினாமா: ஃபிபா தலைவரை சிக்க வைத்த அந்த கடிதம்!
சுவிட்சர்லாந்தை சேர்ந்த செப் பிலாட்டெர் தொடர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடையே ஃபிபா அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். |
சுவிஸில் நடைபெற்ற தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி
'எமது போராட்டவாழ்வின் உண்மைகளைக் கலை, இலக்கியப் படைப்புக்கள் தரிசித்து நிற்க வேண்டும்." - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். |
தமிழர் தாயகமாகின்றது கொழும்பு, கம்பாஹா! கூட்டமைப்பின் சுமந்திரன் சொல்லுகின்றார்?
தமது பிரதான தளமான வடக்கு - கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடும். இது கொழும்பு அல்லது கம்பாஹவாக இருக்கும் என்று கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
காதலியின் கழுத்தை வெட்டிய காதலன் கைது! வல்வெட்டித்துறையில் சம்பவம்
வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் காதலியின் கழுத்தை வெட்டிய குற்றச்சாட்டில் காதலனான 20 வயதுடைய இளைஞனை வல்வெட்டித்துறைப்
3 ஜூன், 2015
600 கோடி சொத்துக்களை துறந்து ஜைன மதத் துறவியாக மாறிய கோடீஸ்வரர்
டெல்லியில் 600 கோடிக்கு அதிபதியான கோடீஸ்வரர் ஒருவர், தனது சொத்துக்கள் அனைத்தையும் துறந்து ஜைன மதத் துறவியாகியுள்ளார். |
பூதாகரமாக கிளம்பும் மிக் 27 ரக விமான ஒப்பந்த விவகாரம்! மர்ம வங்கி கணக்கை கண்டுபிடித்த புலனாய்வுத் துறை!
கடந்த 2006ம் ஆண்டு உக்ரைய்னிடம் இருந்து இலங்கை 4 மிக் 27 ரக போர் விமானங்களை வாங்கியது. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த விற்பனையில்
2 ஜூன், 2015
அவுஸ்ரேலியா திருப்பி அனுப்பிய படகு நடுக்கடலில் விபத்து 54 இலங்கையர்களும்
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு ஜாமீனில் வர முடியாத பிடி வாரண்டு
பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, கடந்த மார்ச் 15-ந் தேதி அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா பல்கலைக்கழகத்தில்
காட்டுக்குள் இழுத்து சென்று கற்பழிக்கப்படும் கொடுமை: ரொஹிங்யா பெண்களின் பரிதாப வாழ்க்கை (வீடியோ இணைப்பு)
ரொஹிங்யா முஸ்லிம் பெண்களை கடத்தல்காரர்கள் பலாத்காரம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்க புதிய முயற்சி: அதிரடி திட்டத்தை வெளியிட்ட பிரான்ஸ் பிரதமர்
இணையதளங்கள் மூலம் பிரான்ஸ் இளைஞர்களை தீவிரவாதத்திற்கு தூண்டும் ஐ.எஸ் தீவிரவாதிகளை கண்காணிக்க புதிய திட்டத்தை |
தென்னிலங்கையில் வசிக்கும் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கான அரசியல் கூட்டணி நாளை -னோ கணேசன்
தென்னிலங்கையில் வசிக்கும் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கான அரசியல் கூட்டணி நாளை அறிமுகப்படுத்தப்படுவதாக ஜனநாயக
புங்குடுதீவில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து புங்குடுதீவில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
பிரதமராக வேண்டுமா? போட்டிக்குத் தயாராகுங்கள்; மஹிந்தவுக்கு சவால் விடுக்கும் ரணில்
பிரதமராக வேண்டுமெனில் பொதுத்தேர்தலில் போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். |
வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட சட்டத்தரணி
மாணவி வித்தியாவ்ன் படுகொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று காலை விசாரணைக்கு எடுக்கப்பட்டதோடு, வழக்கில் காலத்தை
புத்தளம் மாணவி கடத்தலில் நடந்தது என்ன?
புத்தளம் சிறுமி கடத்தல் தொடர்பான முழு விபரம் இது.
புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார்.
வித்தியா கொலை- குற்றச்சாட்டை நீதிமன்றில் மறுத்த சந்தேகநபர்; கொழும்பில் பணமெடுத்ததாக கூறினார்!
வித்தியா விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லையென்கிறார் சந்தேகநபரொருவர்.
யாழ்.சிறையில் வைத்து 9 பேரின் இரத்தமாதிரிகளும் பெறப்பட்டன
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 பேருடைய
1 ஜூன், 2015
16 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தைக்கு 45 வருட சிறை
தனது மனைவி பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அவரது முன்னாள் கணவருக்குப் பிறந்த 16 வயது மகளை பாலியல்
தேசிய சேமிப்பு வங்கியையே ஏப்பம் விட்ட மகிந்தவின் மோசடி 2800 கோடி பணம் எங்கே
தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து வீதி அபிவிருத்திக்கென பெறப்பட்ட
2800 கோடி ரூபாவுக்கு நடந்தது என்ன?
மஹிந்த பதிலளிக்க வேண்டும்
- பிரதமர் ரணில்
தனது பொறுப்பிலிருந்த பெருந்தெருக்கள் அமைச்சின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 28 வீதிகளை நிர்மாணிப்பதற்காக
யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்: இரு மாணவர்களுக்கு பிணை
யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான 129 சந்தேகநபர்களில் 47 சந்தேகநபர்கள் இன்றைய தினம் யாழ்.நீதிமன்றத்தில்
வித்தியா கொலை வழக்கு: 9வது சந்தேகநபர் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச் சென்றார்? புங்கை மண்ணின் புதல்வன் சட்டத்தரணி கே.வி தவராசா கர்ச்சிப்பு
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 15.06.2015 ம் திகதி வரையில் விளக்கமறியல் நீடித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வழக்கை சுமார் 1 மணி நேரம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி லெனின் குமார், சந்தேகநபர்களை 15.06.2015 ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான சான்றுப் பொருட்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன். இன்றைய தினம் வித்தியா குடும்பத்தின் சார்பில் 6 வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர்.
வித்தியாவின் குடும்பம் சார்பாக ஆஜராகிய பிரபல சட்டத்தரணி கே,வி.தவராசா, இன்று காரசாரமான கேள்விகளை தொடுத்திருந்தார்.
ஃபாவின் தலைவர் பதவியிலிருந்து செப் பிளேட்டர் பலவந்தமாக நீக்கப்படுவார்: உச்சக்கட்டத்திற்கு செல்லும் எதிர்ப்பு
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சர்வதேச கால்பந்து சம்மேளமான பிஃபாவின் தலைவர் பதவியிலிருந்து |
வித்தியா கொலை சந்தேகநபர்கள் நாளை ஆஜர்! யாழ். நீதிமன்றங்களுக்கு அதியுச்ச பாதுகாப்பு!
வித்தியாவின் கொலை வழக்கு - தவராசா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் நாளை ஆஜர்
உலகின்
கவனத்தை ஈர்த்த புங்குடுதீவு வித்தியாவின் கொலை வழக்கின் முதலாவது அமர்வு
நாளை
31 மே, 2015
சேனுகா செனவிரட்னவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்
வெளிநாட்டு அமைச்சின் முன்னாள் செயலாளர் சேனுகா செனவிரட்ன மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ராஜபக்சவினர் கொள்ளையர்கள் என விரைவில் நிரூபிக்கப்படும்: சரத் பொன்சேகா
தமக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவை விட்டு வெளியேறும் வித்தியாவின் குடும்பம்
புங்குடுதீவில் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் குடும்பத்தினர், அந்தப் பகுதியை விட்டு வெளியேறிச் செல்லவுள்ளதாக
30 மே, 2015
ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஓரிரு நாட்களில் முடிவு: கர்நாடக அமைச்சர் பேட்டி
ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
பெங்களுருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டப்படி 90 நாள் அவகாசம் உள்ளது. தற்போது 15, 20 நாட்கள் கூட
சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது: சந்திரிக்கா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது இரண்டாக பிளவுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் இரண்டாம் வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது
நாடாளுமன்றத்தை எதிர்வரும் ஜூன் மாதம் இரண்டாம் வாரம் கலைத்து, ஆகஸ்ட் 27ம் திகதி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல்
வடக்கில் 14 நாட்களில் 10 மாணவிகள் மீது வன்கொடுமை! அதிர்ச்சி தகவல்
கடந்த 14 நாட்களில் மாத்திரம் வடமாகாணத்தில் 10 பாடசாலை மாணவிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவலை இராஜாங்க
5வது முறையாக பிஃபா தலைவராக செப் பிளாட்டர் தேர்வு
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக செப் பிளாட்டர் 5வது முறையாக தேர்வானார். பிர்ன்ஸ் அலி போட்டியிலிருந்து
29 மே, 2015
வித்தியா படுகொலை குற்றவாளிகளின் டீ.என். ஏ அறிக்கைக்காக காத்திருக்கின்றோம்!- பிரதிப் பொலிஸ்மா அதிபர்
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகள் முழுமை பெற்று விட்டன. தற்போது மரபணுப் பரிசோதனை
தி.மு.க. போட்டியிடாதது ஏன்? மு.க.ஸ்டாலின் பேச்சு
திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திருவள்ளூரில் உள்ள ஐ.சி.எம்.ஆர்.
வடக்கில் புலிகள் இருந்த போது பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது: விஜயகலா மகேஸ்வரன்
விடுதலைப் புலிகளின் வடக்கை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் பெண்களும், யுவதிகளும் பாதுகாப்பாக இருந்ததாக பிரதியமைச்சர்
வலுவான ஃபிராங்கினால் கடும் பாதிப்புக்குள்ளான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறை!
சுவிட்ஸர்லாந்து ஃபிராங்கின் வலுவான மதிப்பால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளதாக மத்திய சுங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
2015 உலகில் சிறந்த விடுதிகளில் இலங்கை விடுதி
சுற்றுலா பயணிகளுக்கு 2015ம் ஆண்டில் வசிக்கக் கூடிய சிறந்த விடுதிகள் பட்டியலில் இலங்கை விடுதி ஒன்றும் இடம்பிடித்துள்ளது.
ஊழலற்ற சேவையினை மக்களுக்கு வழங்குங்கள்; வடக்கு முதல்வர் அறிவுரை
கடந்த காலங்களில் அரசியல் வாதிகள் கல்வித் தகமைகளை கருத்தில் கொள்ளாது தங்களுடைய அரசியலை வளர்ப்பதற்கு நியமனங்களை வழங்கினார்கள்
20 இல் 15 முக்கிய அம்சங்கள் சிறுபான்மை நலன் கருதியே ஆசனங்கள் அதிகரிப்பு
* தொகுதி, பல்தொகுதிமுறை அறிமுகம்
* விருப்பு வாக்குமுறை ரத்து
* தேர்தல் மறுசீரமைப்பை பூர்த்தி செய்ய ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் குழு
15 அம்சங்கள் உள்ளடங்கும் வகையில் புதிய 20ஆவது திருத்தச் சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டது. சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளை பாதுகாக்கும் வகையிலே இதில் எம்.பிகள் தொகை 255 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
இலவச வைஃபை வலயங்களை அதிகரிக்க நடவடிக்கை
மேலும் சில பஸ் தரிப்பிடங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வலயங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐநாவே இனப்படுகொலையை தடுத்து நிறுத்து! வேல்முருகன் அறிக்கை!
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த அதே பவுத்த பேரினவாதம் தற்போது மலேசியாவில் மனித குலம் மன்னிக்கவே முடியாத கொடூர ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
பொதுத்தேர்தலுக்காக ஐக்கிய தேசியக்கட்சியின் கூட்டணி
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக்கட்சி பொது அணி ஒன்றை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வித்தியாவின் படுகொலையின் பின் எற்பட்ட அதிர்வலைகள்! அடக்குமுறைக்குள் வாழ்ந்த எமக்கு ஆச்சரியமே!
புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் அதில் தொடர்புடைய
என்னை சுட முயற்சித்தவரை பிரதம வேட்பாளராக நியமிப்பதா? ஒருபோதுமில்லை கடுந்தொனியில் மைத்திரி
!
மஹிந்த ராஜபக்ஷவை பிரதம வேட்பாளராக நியமிக்கக் கோரி வாசுதேவ நாணயக்கார உட்பட பலர் கோசம் எழுப்பியபோது யாரை நியமிப்பது
யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்! சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை கூட்டமைப்பினர் சந்திப்பு
யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின்
28 மே, 2015
முன்னாள் அமைச்சருக்கு பிணை
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு குருநாகல் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகர் விஷால்
புதுக்கோட்டையில் உள்ள முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்திற்கு நடிகர்கள் விஷால், கருணாஸ் ஆகியோர் நேற்று சென்றனர். பின்னர்
ஜெயலலிதாவை எதிர்த்து டிராபிக் ராமசாமி போட்டி
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு வருகிற ஜூன் மாதம் 27–ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு அ.தி.மு.க.
இது ஒரு ஊரவனின் உள்ளக்குமுறல்.!!!!!
வித்தியா என்ற. மாண்புற்ற மடந்தயை
நிச்சயம் நானிலம் விரைவினில் மறவாதினி.!
எம்தீவின் எழுச்சியை வைத்தொரு சத்தியம் செய்கிறோம்
எம்மூரில் இப்படியொரு சதி நடவாது இனி.!
நிச்சயம் நானிலம் விரைவினில் மறவாதினி.!
எம்தீவின் எழுச்சியை வைத்தொரு சத்தியம் செய்கிறோம்
எம்மூரில் இப்படியொரு சதி நடவாது இனி.!
நெல்லையில் தேவாலயத்தன் மேற்கூரை இடிந்து விழுந்தது: ஒருவர் பலி: 12 பேர் மீட்பு
திருநெல்வேலியின் புதிதாக கட்டப்படும் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. புதிய பேருந்து நிலையம் அருகே
பசிலின் மனைவிக்கு வந்த சோதனை.
இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஷ்பா ராஜபக்சவின் கீழ் குறித்த
வித்தியாவின் கொலைக்காக விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்த வேண்டியதில்லை: ஞானசார தேரர்
புங்குடுதீவு பாடசாலை மாணவி கொலை தொடர்பில் விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்த வேண்டியதில்லை என
சமகால அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: மஹிந்தானந்த அலுத்கமகே
எதிர்வரும் ஜூன் மாதம் 9ம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக மஹிந்தானந்த
மஹிந்த அரசின் மற்றுமொரு மோசடி! நிதி குற்ற புலனாய்வு பிரிவு விசாரணை
விளையாட்டு அமைச்சினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெருந்தொகை கேரம் போட்டுகள், சுதந்திர ஊழியர் சங்க அலுவலகத்தில் இருந்து
வித்தியாவின் படுகொலையானது ஒருவருடத்திற்கு முன் இடம்பெற்றிருந்தால் புங்குடுதீவுடன் மட்டும் நின்றிருக்கும்! கே.வரதராஜன்
வித்தியாவின் படுகொலையானது ஒருவருடத்திற்கு முன்னர் இடம்பெற்றிருந்தால் யாழ்ப்பாணம் புங்குடு தீவுடன் மாத்திரம் நின்றிருக்கும் என கல்முனை
ஊழலில் ஈடுபட்ட பிஃபா உயர் அதிகாரிகள்: அதிரடி கைது செய்த சுவிஸ் அரசு
பல மில்லியன் டொலர்களை கையூட்டல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, சர்வதேச கால்பந்து அமைப்பின் ஆறு சிரேஷ்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டமைப்பிடம் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் அவரச வேண்டுகோள்!
சிறிலங்கா அரசுடன் பேசிப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் எனக் கருதி பேச்சுக்களில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ள பிரதமர்
லண்டனில் நடைபெற்ற தமிழர் புனர்வாழ்வுக் கழக கிண்ணத்திற்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற கழகங்கள்.
Open
Champion. : Mahajana
Runners. : Kingston
Over. 40
Champion. :Olympic
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)