தனி ஒருவனாக நின்று இத்தகைய சாதனையை நிகழ்த்திய வீரனை மனித குல வரலாறு இதுவரை கண்டதில்லை. “மலையை உடைக்கப் போகிறேன்” என்று கையில் உளியையும் சுத்தியலையும் எடுத்த தசரத்தை ‘வரலாறு படைக்க வந்த மாவீரன்’ என்று மக்கள் கொண்டாடவில்லை. ‘பைத்தியம்’ என்று அவரை அலட்சியப்படுத்தினார்கள் கிராமத்து மக்கள். கேலி செய்தார்கள் விடலைகள்.
-
22 செப்., 2012
வைகோவை கைது செய்த மத்திய பிரதேச பொலிஸார், அவரை விடுவித்து மாலை அணிவித்து மரியாதை!
மஹிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிந்த்வாராவில் 3 நாட்களாகப் போராட்டம் நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் அவரது ஆதரவாளர்களையும் மத்திய பிரதேசப் பொலிஸார் கைது செய்து,பின்னர் விடுதலை செய்தது மட்டுமல்லாது பொலிஸார் வைகோவிற்கு மாலை அணிவித்து
தமிழ் கூட்டமைப்பின் ஆலோசனை நிறுவனத்தினுள் ஊடுருவியுள்ள இலங்கை புலனாய்வு அதிகார
|
மஹிந்தவுக்கு கறுப்பு கொடி: போபாலுக்குள் புகுந்தனர் ம.தி.மு.க. தொண்டர்கள் |
கடும் எதிர்ப்பு மற்றும் பதட்டத்துக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியை அடைந்தார் ராஜபக்ஷ. இதன்போது ராஜபக்ஷவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக மத்தியப் பிரதேச மாநில அரசு மற்றும் பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு பெரும் திரளான ம.தி.மு.க.வினர் போபால் நகருக்குள் புகுந்து கொண்டனர். இருப்பினும் அவர்கள் மேற்கொண்டு சாஞ்சிக்குப் போய் விடாதபடி அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
21 செப்., 2012
New Zealand 191/3 (20/20 ov)
Bangladesh 132/8 (20.0/20 ov)
New Zealand won by 59 runs
- ICC World Twenty20 - 5th Match, Group D
- T20I no. 267 | 2012/13 season
- Played at Pallekele International Cricket Stadium (neutral venue)
- 21 September 2012 - day/night (20-over match)
உலகத் தமிழர்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்;
ராஜபக்சே விரிக்கும் வஞ்சக வலையில் விழுந்துவிட வேண்டாம்; கலைஞர்
ராஜபக்சே விரிக்கும் வஞ்சக வலையில் விழுந்துவிட வேண்டாம்; கலைஞர்
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்திலே உள்ள ஆளுங்கட்சியைத் தவிர ஏனைய அனைத்துக்கட்சிகளும் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதையும், அவருக்கு இங்கே வரவேற்பு கொடுப்பதையும்,
மஹிந்த ராஜபக்ஷ மத்திய பிரதேச விழாவில் பாங்கேற்பு! வைகோ கைது! சாகர் சிறையில் அடைப்பு!
மஹிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப்பிரதேச எல்லையில் தமது கட்சியினருடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட அக்கட்சித் தொண்டர்கள் 750 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். |
சுவிட்சர்லாந்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா
'''பண் உடைந்து போன கடலாள் '''
எங்கள் மண்ணின் படைப்பாளி பாலகணேசனின் கவிதை ஓலை
உங்கள் உள்ளத்து உணர்வை உரக்க கொடுக்க ஓர் வேளை
சுவிஸ் பீல் நகரத்தில் எதிர்வரும் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு
இடம். Buendenweg 21,2503 Biel ,Switzerland . T.P. No 079 398 28 19 , 032 365 32 40
ராஜபக்சே வருகையை எதிர்த்து ரயில் மறியல் (படங்கள்)
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் தமிழ்நாதன், பெரியரசு ஆகியோர் தலைமையில் திருச்சி ரயில்வே ஜென்ஷனில் உள்ள 3வது பிளாட் பாரத்தில் ரயில் மறிய-ல் ஈடுபட்டனர். ரயில் மறிய-ல் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இடையில் சற்றுமுன்னர் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு ஐ.நா. தலைமையக காரியாலயத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது, பாதுகாப்பு வலையத்திற்குள் இருக்கும் காணி தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக மறுபடி குடியேற முடியாமை காரணமாக வலிகாமம் மற்றும் சாம்பூர் பகுதிகளின் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள்,
.மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை நீதிமன்றத்தின் மேல் ஏறி மாணவர்கள் தற்கொலை மிரட்டல்
லங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் இருவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய போத்தலுடன் ஏறி நின்று தீக்குளித்து தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தனர்
லங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் இருவர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய போத்தலுடன் ஏறி நின்று தீக்குளித்து தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தனர்
கிழக்கு மாகாணத்தில் சிங்களவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமை சிறுபான்மையினருக்கு விடுக்கப்படும் சவால்: துரைரெட்ணம்
கிழக்கு மாகாண சபையில் புதிதாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமை 13ஆவது திருத்தச்சட்டம் மூலமாக சிறுபான்மைச் சமூகத்தினருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின்
மத்திய பிரதேச எல்லையில் வைகோ இரவிரவாக தரையில் அமர்ந்து போராட்டம்! சுட்டெரிக்கும் வெயிலிலும் தொடர்கிறது!
[ வியாழக்கிழமை, 20 செப்ரெம்பர் 2012, 06:18.03 AM GMT ]
மத்திய பிரதேச மாநிலம், ராய்சென் மாவட்டம் சாஞ்சியில் புத்த மற்றும் இந்திய அறிவுசார் கல்வி பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது.சுமார் ரூ.200 கோடி செலவில் அமைய உள்ள இந்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது.
இவ்விழாவில் கலந்துகொள்ள ராஜபக்ச நேற்று டெல்லி வந்துவிட்டார்.
இந்நிலையில், ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழா நடக்கும் சாஞ்சியில் போராட்டம் நடத்தப்படும் என்று வைகோ அறிவித்தார்.
இதற்காக, அவர் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் கடந்த 17-ம் தேதி சென்னையில் இருந்து 21 பஸ்களில் சாஞ்சி புறப்பட்டுச் சென்றார்.
நேற்று வைகோவும், அவருடன் சென்ற 750 தொண்டர்களும் மத்திய பிரதேச எல்லையான பட்சிரோலி நகரை சென்றடைந்தனர்.
ஆனால் பாதுகாப்பு கருதி அங்கு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2000 க்கும் அதிகமான பொலிஸார் அவர்களை மேலும் முன்னேறவிடாமல் அங்கேயே தடுத்து நிறுத்தினார்கள்.
நாங்கள் இந்திய குடிமக்களா இல்லையா? எங்களை தடுத்து நிறுத்திவிட்டு கொலைகாரன் ராஜபக்சவை வரவேற்கிறீர்களா..? என்று கோசத்துடன் பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைகோ, நடுரோட்டில் அமர்ந்தபடியே தனது போராட்டத்தை இரவு முழுவதும் தொடர்ந்தார்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வைகோவின் போராட்டத்துக்கு பட்சிரோலி பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இரண்டாம் இணைப்பு
ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நடுரோட்டில் தூங்கி, சுட்டெரிக்கும் வெயிலிலும் போராடும் வைகோ!
ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிர மாநில எல்லையில் நடுரோட்டில் அமர்ந்து வைகோ போராட்டம் மேற்கொண்டுள்ளார். விடிய விடிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போராடிய வைகோ, தற்போது சுட்டெரிக்கும் வெயிலிலும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தமத கல்வி நிலைய தொடக்க விழாவில் பங்கேற்க டில்லி வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவரது கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் மத்தியப் பிரதேசத்திற்கு பேருந்துகளில் சென்றனர்.
இவர்கள் மகாராஷ்டிரம்- மத்தியப் பிரதேச எல்லையில் உள்ள பந்துர்னா என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து அதே இடத்தில் மாலை 4.30 மணி முதல் நடு ரோட்டில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
20 செப்., 2012
மஹிந்தவின் வருகையை எதிர்த்து தமிழகத்தில் ரயில் மறியல்! 2000 க்கு மேற்பட்டோர் கைது!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இந்திய வருகையை எதிர்த்து, தமிழக அரசியல் கட்சிகள் இன்று பரவலாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. இதன்போது 2000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்துள்ளதாக தமிழகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகிந்த வருகையை எதிர்த்து இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம்! திருமாவளவன் அறிவிப்பு
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் வருகையை எதிர்த்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் இலங்கைத் தூதரகத்தை விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகையிடும் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
19 செப்., 2012
மகாராஷ்டிரா எல்லையில் இருந்து மத்திய பிரதேசத்தில் ஐந்து கிலோ மீட்டர் நுழைந்தபின் வைகோவும் மதிமுகவினரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இரண்டாயிரம் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு தடுக்கப்பட்ட பின் வைகோவும் மதிமுகவினரும் சாலைகளில் மூன்று மூன்று ந
பர்களாக மனிதசங்கிலியாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். காவல்துறை கைது செய்து திருமண மனடபங்களுக்கு அழைத்து செல்ல முடிவு செய்தவுடன் வைகோ அவர்கள் அதை மறுத்து தங்களை கைது செய்வதாக இருந்தால் சிறைசாலைகளுக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்று வாதாடி இருக்கிறார். இதற்கு இடையில் தலைவர் வைகோ அரைமணி நேரம் ஆங்கிலத்தில் வட இந்திய ஊடகங்களுக்கு ராஜபக்ஷே பற்றியும் ஈழத்தை பற்றியும் விரிவாக பேட்டி அளித்து இருக்கிறார். இதை அடுத்து வந்த மாவட்ட ஆட்சி தலைவரும் வைகோவுடன் பேசி திருமண மண்டபத்து செல்ல வலியுறுத்தியும் வைகோ மறுத்து திருமண மண்டபத்துக்கு சென்றாலும் அங்கு இருந்தும் எங்கள் ஆர்ப்பாட்டம் தொடரும். ஒன்று எங்களை ஜனநாயக வழியல் கருப்பு கொடி காட்ட அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் எங்களை சிறைக்கு அழைத்து செல்லவும் என்று மறுத்து தொடர்ந்து தங்கள் போராட்டத்தை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். நாக்பூர் - போபால் தேசிய நெடுஞ்சாலையில் பிற்பகலில் இருந்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் வைகோவின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஒரு சிறு வன்முறை கூட நிகழாமல் போராட்டத்தை தொடர்ந்து கொண்டு இருப்பதை பார்த்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் நமது போராட்டத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள்.
அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவின் மனமத லீலைகளை காட்டக் கூடிய ஒரு தொகை புகைப்படங்கள் சிங்கள இணையங்கள் பலவற்றிலும் வெளியாகி உள்ளன.
இராணுவ மேயர் ஒருவரை கடந்த வாரம் அடித்தமையையை தொடர்ந்து மாலக சில்வா குறித்த பரபரப்பு, விறுவிறுப்புச் செய்திகளுக்கு சிங்கள வாசகர்கள் மத்தியில் பெரிய மவுசு ஏற்பட்டு உள்ளது.
18 செப்., 2012
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாளை புதன்கிழமை இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள சாஞ்சி பௌத்த நிலையத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் அங்கு செல்லும் ஜனாதிபதி டில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் முக்கியஸ்தர்களையும் சந்தித்து அரசியல்,பொருளாதாரம் போன்றவை
அத்துடன் அங்கு செல்லும் ஜனாதிபதி டில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் முக்கியஸ்தர்களையும் சந்தித்து அரசியல்,பொருளாதாரம் போன்றவை
ழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை அரசாங்க பிரதிநிதிகளுக்கும் முஸ்விம் காங்கிரஸ் பிரதி நிதிகளுக்குமிடையில் நடந்த சந்திப்பில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)