தென் ஆப்ரிக்கா 10 விக்கட்டுகளினால் வெற்றி - மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே |
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா அணித்தலைவர் டிவில்லியர்ஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதனையடுத்து தொடக்க வீரர்களாக ஜிம்பாப்வே அணியின் மசகட்சா, சிபன்டா களமிறங்கினர்.
தொடக்கத்திலேயே சிபன்டா ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல் கிளீன் போல்டாகி வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் டெய்லர் 4 ஓட்டங்களில் மோர்கல் பந்தில் விக்கெட் கீப்பரும், தென் ஆப்பிரிக்க அணியின் அணித்தலைவருமான டி வில்லியர்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து மசகட்சா 6 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அல்பி மோர்கல் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இர்வின் உடன் மட்சிகென்யரி ஜோடி சேர்ந்தார். காலிஸ் ஓவரில் மட்சிகென்யரி 11 ஓட்டங்களும், சிகும்புரா ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
20 ஓவரின் முடிவில் ஜிம்பாப்வே 8 விக்கெட் இழப்புக்கு 93 ஓட்டங்களை எடுத்துள்ளது.
South Africa won by 10 wickets (with 44 balls remaining)
- T20I no. 266 | 2012/13 season
- Played at Mahinda Rajapaksa International Cricket Stadium, Sooriyawewa, Hambantota(neutral venue)
- 20 September 2012 - day/night (20-over match)
Zimbabwe innings (20 overs maximum) | R | M | B | 4s | 6s | SR | ||
H Masakadza | c Levi b JA Morkel | 6 | 23 | 17 | 1 | 0 | 35.29 | |
V Sibanda | b M Morkel | 0 | 7 | 3 | 0 | 0 | 0.00 | |
BRM Taylor*† | c †de Villiers b M Morkel | 4 | 7 | 4 | 0 | 0 | 100.00 | |
CR Ervine | c †de Villiers b Kallis | 37 | 71 | 40 | 4 | 0 | 92.50 | |
S Matsikenyeri | c Peterson b Kallis | 11 | 25 | 18 | 0 | 0 | 61.11 | |
E Chigumbura | lbw b Kallis | 0 | 2 | 1 | 0 | 0 | 0.00 | |
AG Cremer | c †de Villiers b Kallis | 6 | 16 | 11 | 0 | 0 | 54.54 | |
P Utseya | c †de Villiers b Steyn | 5 | 14 | 9 | 0 | 0 | 55.55 | |
RW Price | not out | 7 | 15 | 6 | 1 | 0 | 116.66 | |
KM Jarvis | not out | 9 | 9 | 11 | 0 | 0 | 81.81 | |
Extras | (lb 3, w 5) | 8 | ||||||
Total | (8 wickets; 20 overs) | 93 | (4.65 runs per over) |
Did not bat BV Vitori |
Bowling | O | M | R | W | Econ | |||
DW Steyn | 4 | 0 | 9 | 1 | 2.25 | |||
M Morkel | 4 | 0 | 16 | 2 | 4.00 | (2w) | ||
JA Morkel | 4 | 0 | 26 | 1 | 6.50 | (3w) | ||
J Botha | 3 | 0 | 16 | 0 | 5.33 | |||
RJ Peterson | 1 | 0 | 8 | 0 | 8.00 | |||
JH Kallis | 4 | 1 | 15 | 4 | 3.75 |
South Africa innings (target: 94 runs from 20 overs) | R | M | B | 4s | 6s | SR | ||
RE Levi | not out | 50 | 55 | 44 | 6 | 0 | 113.63 | |
HM Amla | not out | 32 | 55 | 33 | 3 | 0 | 96.96 | |
Extras | (b 3, lb 5, w 3, nb 1) | 12 | ||||||
Total | (0 wickets; 12.4 overs; 55 mins) | 94 | (7.42 runs per over) |
Did not bat JH Kallis, AB de Villiers*†, JP Duminy, F Behardien, JA Morkel, RJ Peterson, J Botha, DW Steyn, M Morkel |
Bowling | O | M | R | W | Econ | |||
KM Jarvis | 3 | 0 | 20 | 0 | 6.66 | (2w) | ||
BV Vitori | 2 | 0 | 21 | 0 | 10.50 | (1nb) | ||
RW Price | 3 | 0 | 19 | 0 | 6.33 | (1w) | ||
P Utseya | 2 | 0 | 13 | 0 | 6.50 | |||
AG Cremer | 2 | 0 | 10 | 0 | 5.00 | |||
S Matsikenyeri | 0.4 | 0 | 3 | 0 | 4.50 |
Match details |
Toss South Africa, who chose to field Points South Africa 2, Zimbabwe 0 |
Player of the match JH Kallis (South Africa) |
Umpires SJ Davis (Australia) and RA Kettleborough (England) TV umpire IJ Gould (England) Match referee JJ Crowe (New Zealand) Reserve umpire RJ Tucker (Australia) |
Match notes |
|
டுவென்டி- 20 உலக கிண்ண போட்டியின் இன்றைய ஆட்டத்தில் சி பிரிவில் உள்ள தென் ஆப்ரிக்கா- ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.