-
21 ஏப்., 2022
மேலும் மேலும் சிதறுகிறது மொட்டு
www.pungudutivuswiss.com
இலங்கையில் கோத்தபாய புதிய அமைச்சரவையினை உருவாக்கிய போதும் பொதுஜனபெரமுனவினுள் உள்ளக முரண்பாடுகள் ஓய்ந்தபாடாக இல்லை.
எதிரிகளை இரு முறை சிந்திக்க வைக்கும் ரஷ்யாவின் புதிய ஏவுகணைச் சோதனை
www.pungudutivuswiss.com
ரஷ்யா ஒரு புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இது ரஷ்யாவை எதிர்க்கும் எதிரிகளை இரு முறை சிந்திக்க வைக்கும் என்று விளாடிமிர் புடின் எச்சரித்தார்.
அவசரமாக சுமந்திரனை அழைத்து ஆலோசனை நடத்திய பிரதமர்
www.pungudutivuswiss.com
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது |
ரம்புக்கனை துப்பாக்கிச்சூடு: வெளிச்சத்துக்கு வந்த முக்கிய விடயம்!
www.pungudutivuswiss.com
ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின்போது துப்பாக்கி சூட்டை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டவர் தென்பகுதியின் அம்பலாந்தோட்டையை சேர்ந்தவர். அவர் அரசியல் ஆதரவிலேயே சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார் |
28 மார்., 2022
ரம்புக்கனை பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்!
ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த ஊரடங்கு உத்தரவு உடன் அமுலுக்கு வரும் வகையில், மறு அறிவித்தல் வரை தொடரும் என
27 மார்., 2022
அதிநவீன ஏவுகணை சோதனை: ஹாலிவுட் பட பாணியில் வீடியோ வெளியிட்ட வடகொரியா ராணுவம்
www.pungudutivuswiss.com
வடகொரியாவின் இந்த நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதை ஹாலிவுட்
மீண்டும் பிரிட்டன் தீவிரவாத பட்டியலில் விடுதலைப்புலிகள்! பாராட்டும் இலங்கை!
www.pungudutivuswiss.com
னின் வெளியுறவு துறை அமைச்சரான பிரீத்தி படேலுக்கு, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில், இலங்கை மற்றும் பிரிட்டனுக்கு |
போலத்தில் நிலைநிறத்தப்பட்டது ஏவுகணை தடுப்பு!
www.pungudutivuswiss.com
உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து விமான நிலையத்தில் அமெரிக்க ஏவுகணை தடுப்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் Rzeszow பகுதியில் உள்ள போலந்து இராணுவ தளத்தில் அமெரிக்க
ஐபிஎல் 2022: தோனி அரைசதம் விளாசியும் சி.எஸ்.கே. சறுக்கியது ஏன்?
www.pungudutivuswiss.com
தோனி...தோனி.. என வான்கடே மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாகமாக ஆர்ப்பரித்தனர். பொறுப்புடன் விளையாடி 2 சீசன்களுக்குப் பிறகு ஐபிஎல்-ல் அரைசதத்தை பதிவு செய்திருக்கிறார்
25 மார்., 2022
நீண்டகால தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்! [Friday 2022-03-25 18:00]
www.pungudutivuswiss.com
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார் |
24 மார்., 2022
தமிழர் மீது குண்டு போட்ட பாவமே வரிசையில் நிற்க வைத்திருக்கிறது!
www.pungudutivuswiss.com
முள்ளிவாய்க்காலில் உணவுக்காக வரிசையில் நின்ற குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மீது குண்டுகளை வீசிக்கொன்ற, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பாவக் கர்மாவே, சிங்களவர்களையும் அத்தியாவசியப் பொருள்களுக்காக வரிசையில் நிற்க வைத்துள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார் |
புலம்பெயர் தமிழருடன் பேசுவது முக்கியம்! [Thursday 2022-03-24 08:00]
www.pungudutivuswiss.com
புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, வடமாகாணத்தின் அபிவிருத்தியில் முதலீடு செய்யுமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் |
பிரபாகரனால் 30 வருடங்களாக அழிக்க முடியாத நாட்டை 2 வருடங்களில் அழித்து விட்டார் கோட்டா
www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் 30 வருடங்களில் செய்ய முடியாததை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இரண்டே வருடங்களில் செய்துவிட்டதாக தெரிவிக்கும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன், காணி உரிமை என்பது மலையக மக்களுக்கு எட்டாக்கனி எனவும் தெரிவித்தா |
ரஷ்ய துருப்புகளால் குறிவைக்கப்பட்ட பிரபல கனேடிய ஸ்னைப்பர் கொல்லப்பட்டாரா? வெளியாகியுள்ள உண்மை பின்னணி
www.pungudutivuswiss.com
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நிலையில், வான்வெளி, தரைவழி தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றது.
புலம்பெயர்ந்த இலங்கையர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தயாராகும் கோட்டாபய?
www.pungudutivuswiss.com
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரத்திற்கான துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நியுலாண்ட் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை
ஜெர்மனி குத்துக்காரணம் .ரஷ்ய எண்ணெய், நிலக்கரி மற்றும் எரிவாயுவை புறக்கணிப்பதை ஜேர்மனி ஆதரிக்காது
www.pungudutivuswiss.com
உக்ரைன் வான் பரப்பில் பறக்க தடை விதிப்பதை ஜேர்மனி ஆதரிக்காது என்று ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மீண்டும் வலியுறுத்துகிறார்.
ரணிலிடம் மன்னிப்புக் கோரினார் ஜனாதிபதி கோட்டா!
www.pungudutivuswiss.com
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், சர்வகட்சிக் கூட்டம் ,இன்று நடைபெற்றது. இதில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார் |
20 மார்., 2022
யாழ்பாணம் எங்கே போகின்றது இளைஞனுக்கு எமனான ஹெரோயின்- யாழ்ப்பாணத்தில் இரண்டாவது சம்பவம்!
www.pungudutivuswiss.com
ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக் கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
19 மார்., 2022
ஜெலென்ஸ்கியுடன் நேருக்கு நேர்: உக்ரைன் தொடர்பில் கசிந்த புடினின் தொலைபேசி அழைப்பு
www.pungudutivuswiss.com
உக்ரைனுடன் அமைதிக்கான தனது கோரிக்கைகளை ஜனாதிபதி விளாடிமிர் புடின் விவரித்து தொலைபேசியில் பேசிய விவரங்கள் தற்போது கசிந்துள்ளன
இலங்கை பொருளாதார நெருக்கடி - விலைவாசி உயர்ந்தது ஏன்? - ஓர் எளிய விளக்கம்
www.pungudutivuswiss.com
இலங்கையில் ஒரு கிலோ அரிசி விலை 200 ரூபாயைத் தாண்டிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை 250 ரூபாயைக் கடந்துவிட்டது. ஒரு முட்டை 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 90 சதவிகிதம் அளவுக்குக்
நாளை யாழ். வருகிறார் பிரதமர் மஹிந்த!
www.pungudutivuswiss.com
பொருளாதார மத்திய நிலையம் ஒன்றைத் திறந்து வைப்பதற்காகப் பிரதமர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகிறது. தென்மராட்சி - மட்டுவில் வண்ணத்தி பாலத்திற்கு அருகில் உள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளது |
17 மார்., 2022
ஜெய்சங்கரை சந்தித்தார் பசில்
www.pungudutivuswiss.com
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் கலந்துரையாடியுள்ளார் |
இலங்கைக்கு நிபந்தனைகளை விதிக்க வேண்டும்! - சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை
www.pungudutivuswiss.com
பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவிருக்கும் நிலையில், கடன் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதற்குப் பதிலாக போர்க்குற்றங்கள் மற்றும் கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்டல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்கவேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்திடம் 5 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன |
ஆனந்தசங்கரிக்கு அங்கீகாரம்!
www.pungudutivuswiss.com
தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பொதுச்செயலாளராக வீ.ஆனந்த சங்கரி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு கூடிய போதே, இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது |
திவாலாகியது இலங்கை! இரண்டு வாரங்களுக்கு கூட டொலர்கள் இல்லை - வெளியானது அதிர்ச்சித் தகவல்
www.pungudutivuswiss.com
இலங்கை தற்போதே திவாலாகிவிட்டதாகவும், இரண்டு வாரங்களுக்கு கூட இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்கு இலங்கையில் டொலர்கள் இல்லை எனவும் குறிப்பாக கூறினால் டொலர்களே இல்லை
ஜெனிவா முன்னெடுக்கும் ஆதார சேகரிப்பு அலுவலகம் இலங்கைக்கான பொறியா? பனங்காட்டான்
www.pungudutivuswiss.com
ரஷ்யாவை ஏமாற்றிய சீனா!
www.pungudutivuswiss.com
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் சீனாவின் உதவியை ரஷ்யா எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் ரஷ்யாவிற்கு சீனா உதவ வாய்ப்பு இல்லை என்று மேற்கு உலக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல்வேறு மேற்கு உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து உள்ளன |
இந்தியர்களை மீட்க உதவிய ரஷ்ய ராணுவம்
www.pungudutivuswiss.com
ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட தெற்கு உக்ரேனிய நகரமான கெர்சனில் சிக்கித் தவித்த மூன்று இந்தியர்கள் ரஷ்ய இராணுவத்தின் உதவியுடன் வெளியேற்றப்பட்டனர். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியதிலிருந்து ரஷ்ய ராணுவம் உதவுவது இதுவே முதல்முறை. மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம், சிம்ஃபெரோபோல் (கிரிமியா) மற்றும் மாஸ்கோ வழியாக ஒரு மாணவர் மற்றும் இரண்டு தொழிலதிபர்கள் அடங்கிய இந்த மூன்று இந்தியர்களை வெளியேற்றுவதற்கு உதவியது |
ஒரு உயிரின் பெறுமதி ஒரு இலட்சம் ரூபாவா? - அவமானப்படுத்துகிறது அரசு
www.pungudutivuswiss.com
காணாமற்போனோரின் குடும்பத்தினருக்கு ஒருதடவை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாயை வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் தெரிவித்துள்ளார் |
டென்மார்க்கில் 2010 க்குப்பின்னர் பிறந்தவர்கள் புகைப்பிடித்தல் தடை
www.pungudutivuswiss.com
டென்மார்க் 2010 க்குப் பிறகு பிறந்த எந்தவொரு குடிமக்களுக்கும் சிகரெட் மற்றும் நிகோடின் தயாரிப்புகளை விற்பனை செய்வதைத் தடைசெய்யும் திட்டத்தை வெளியிட்டது.
ரஷ்யா இனப்படுகொலை நடத்துவதாக உக்ரைன் மனு… நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது சர்வதேச நீதிமன்றம்
www.pungudutivuswiss.com
போர் என்ற பெயரில் இனப்படுகொலை நடத்துவதாக உக்ரைன் தொடர்ந்த வழக்கில் நாளை சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது
15 மார்., 2022
கிளிநொச்சியில் எங்களை ஓரம்கட்டுகிறார் டக்ளஸ்! - அங்கஜன் குற்றச்சாட்டு.
www.pungudutivuswiss.com
யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் மக்கள் அபிவிருத்தி திட்டங்களில் எம்மை பங்குதாரர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்கவில்லை என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார் |
இன்று கொழும்பை முற்றுகையிடுகிறது எதிர்க்கட்சி!
www.pungudutivuswiss.com
அரசாங்கத்தின் தூரநோக்கற்ற கொள்கைகள் மற்றும் தீர்மானங்களினால் அண்மையகாலங்களில் நாட்டுமக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று பிற்பகல் 2 மணியளவில் அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது |
எந்த நிமிடமும் உலகப் போராக மாறும் அபாயம் ? போலந்து எல்லையில் ரஷ்யா தாக்குதல் 3 பிரித்தானிய EX படையினர் பலி !
www.pungudutivuswiss.com
ரஷ்ய விமானப்படை விமானங்கள், போலந்து எல்லை வரை சென்று கடும் தாக்குதல் நடந்தியுள்ள நிலையில். போலந்தில் இருந்து வெறும் 12 KM தொலைவில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலையும் நடத்தியுள்ளது.
13 மார்., 2022
இணைய சேவைகள் நீக்கம் – உலக இணையத் தொடர்பிலிருந்து ரஷ்யா தன்னைத்தானே துண்டித்துக் கொள்கிறதா?
www.pungudutivuswiss.com
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் மிகவும் தீவிரமாகும் என்று பெரும்பாலானோர் எதிர்பார்க்கவில்லை. அதே போல, ரஷ்யாவுக்கு எதிராகவும்,
அதிபர் கோட்டாபய பதவி விலகலா ? பரபரப்பு சூழலில் தென்னிலங்கை அரசியல் களம்
www.pungudutivuswiss.com
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது செயல் இழந்த நிலையில் உள்ளார். அவரால் எதனையும் செய்ய கூடிய நிலையில் இல்லை என விமல் வீரவம்ச
சற்று முன.! “உக்ரைன் மெலிடோபோல் நகரத்தின் மேயர் கடத்தல்”…. வெளியான அதிர்ச்சி தகவல்…
www.pungudutivuswiss.com
ரஷ்யா உக்ரைன் மீது 17 ஆவது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனின் தலைநகரான கீவ்வை கைப்பற்றுவதில்
11 மார்., 2022
சிறையில் சொகுசு வசதி பெற லஞ்சம் கொடுத்ததாக வழக்கு - சசிகலாவுக்கு முன்ஜாமின்
www.pungudutivuswiss.com
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு சஜித் ஆதரவு!
www.pungudutivuswiss.com
பயங்கரவாத தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும் என்பதுடன் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய சட்டமொன்றின் மூலமாக அதனை பிரதியீடு செய்ய வேண்டுமென எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ளா |
தோல்வியில் முடிந்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தை
www.pungudutivuswiss.com
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 15-வது நாளாக தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றன |
10 மார்., 2022
www.pungudutivuswiss.com
உ.பி., (403) | |
(மெஜாரிட்டி 202) |
கட்சிகள் | முடிவு |
பா. ஜ. , | 272 |
சமாஜ்வாதி | 126 |
காங்கிரஸ் | 2 |
பகுஜன் சமாஜ் | 1 |
மற்றவை | 2 |
பஞ்சாப் (117) | |
(மெஜாரிட்டி 59) |
கட்சிகள் | முடிவு |
ஆம்ஆத்மி | 92 |
காங்கிரஸ் | 18 |
சி.அகாலிதளம் | 3 |
பா.ஜ., | 2 |
மற்றவை | 2 |
கோவா (40) | |
(மெஜாரிட்டி 21) |
கட்சிகள் | முடிவு |
பா. ஜ. , | 20 |
காங்கிரஸ் | 11 |
ஆம்ஆத்மி | 2 |
மற்றவை | 7 |
மற்றவை |
உத்தரகண்ட் (70) | |
(மெஜாரிட்டி 36) |
கட்சிகள் | முடிவு |
பா. ஜ. , | 47 |
காங்கிரஸ் | 19 |
ஆம்ஆத்மி | - |
மற்றவை | 4 |
மணிப்பூர் (60) | |
(மெஜாரிட்டி 31) |
கட்சிகள் | முடிவு |
பா. ஜ. , | 32 |
காங்கிரஸ் | 5 |
மற்றவை | 23 |
மற்றவை |
வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகளை தேசியமயமாக்குவோம்- உலக நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ள ரஷியா
www.pungudutivuswiss.com
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன.
மிக்29 ஐ கொடுக்காமல் மிரண்டு போன போலந்து- ரஷ்யாவை பார்த்து தொடை நடுங்கும் போலந்து
www.pungudutivuswiss.com
போலந்து நாட்டிடம் உள்ள மிக் 29 ரக போர் விமானங்களை, உக்கிரைனுக்கு கொடுக்கும் படி அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இதற்கு போலந்து சம்மதம் தெரிவித்தது. ஆனால் போலந்து நாட்டில்
9 மார்., 2022
விமல் கூட்டு கூண்டோடு வெளியே
www.pungudutivuswiss.com
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுந்திர முன்னணியைச் சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் வகிக்கும் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்
ரஷ்யாவை எதிர்த்துப் போராட யுக்ரேன் துணை ராணுவத்தில் சேர்ந்த தமிழ்நாட்டு மாணவர் சாய் நிகேஷ்
www.pungudutivuswiss.com
கோவையிலிருந்து யுக்ரைனுக்கு பொறியியல் படிக்கச் சென்ற சாய் நிகேஷ் என்கிற நான்காம் ஆண்டு மாணவர் ரஷ்யாவுக்கு எதிராக போரிட யுக்ரேன் துணை ராணுவத்தில் இணைந்துள்ளார்.
5 மார்., 2022
ஓ.பி.எஸ்சின் சகோதரர் ஓ. ராஜா அ.தி.மு.கவைவிட்டு நீக்கப்பட்டுள்ளார்.
www.pungudutivuswiss.com
ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாவை நேரில் சென்று பார்த்த ஓ.பி.எஸ்சின் சகோதரர் ஓ. ராஜா அ.தி.மு.கவைவிட்டு நீக்கப்பட்டுள்ளார்
எல்லா தெருக்களிலும் வெடித்த ரஷ்ய டாங்கிகள்: கொரில்லா யுத்தத்தில் இறங்கியுள்ள உக்கிரைன் ராணுவம்
www.pungudutivuswiss.com
ரஷ்ய படைகள் போர் தொடுக்கும் கட்டத்தில், 2 அல்லது 3 நாட்களில் உக்கிரைன் வீழ்ந்து விடும் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் கதியது.
4 மார்., 2022
வாசுவும் வெளியேறினார்:கூட்டு சந்திப்பு இன்று!
www.pungudutivuswiss.com
இலங்கையின் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தனது அமைச்சுப் பதவியை இன்று (04) இராஜினாமா செய்யவுள்ளார் .
26 பிப்., 2022
உக்ரைன் மீது தடைகள் விதிக்காத சுவிட்சர்லாந்து மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் சாடல்
www.pungudutivuswiss.com
உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதித்துவரும் நிலையில், சுவிட்சர்லாந்து ரஷ்யா மீது
800 க்கும் மேற்பட்ட உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் அழிப்பு - ரஷ்யா அறிவிப்பு
www.pungudutivuswiss.com
800 க்கும் மேற்பட்ட உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் அழிக்கப்பட்டன என ரஷ்யா அறிவித்துள்ளது.
25 பிப்., 2022
14 இடங்களை குறிவைத்து 2ம் தடவை ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் ரஷ்யா:
www.pungudutivuswiss.com
ரஷ்ய அதிபர் புட்டின், தாம் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலை நடத்த உத்தரவிட்டுள்ளதாக அறிவித்த சில நிமிடங்களில் உக்கிரைனில்
உக்கிரைனின் வான் பாதுகாப்பு சிஸ்டத்தை தமது ஏவுகணை தாக்குதல் முற்றாக அழித்துள்ளது- ரஷ்யா
www.pungudutivuswiss.com
உக்கிரைன் நாட்டின் வான் பாதுகாப்பு திட்டத்தை, தமது ஏவுகணைத் தாக்குதல் முற்றாக அழித்துள்ளது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு சற்று முன்னர்
மாஸ்கோ நேரப்படி, அதிகாலை 5.55 மணிக்கு யுக்ரேனுக்கு ராணுவ தாக்குதலை அறிவித்தார்
www.pungudutivuswiss.com புதின். சில நிமிடங்களுக்குப் பிறகு யுக்ரேனில் முதல் ஷெல் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
24 பிப்., 2022
தனிவிமானத்தில் 45 போலீசார் ஒரு அதிகாரி காவலில் சுவிசிலிருந்து 16 இலங்கையர் திருப்பி அனுப்பபட்டனர்
www.pungudutivuswiss.com
கடந்த திங்கள்கிழமை (21.02.2022) இரவு 22:30 மணி அளவில் சுவிட்சர்லாந்து விமானநிலையம் ஒன்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த 10 ஆண்களும் (ஒரு முதியவர் உட்பட) 6 பெண்கள் உள்ளடங்களாக
21 பிப்., 2022
சஜித், விக்கியும் கையெழுத்திட விருப்பம்! - பெருகுகிறது ஆதரவு
www.pungudutivuswiss.com
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் |
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின்17 அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள்
www.pungudutivuswiss.com
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து கடும் விமர்சனம் காணப்படுவதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படாதமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன |
20 பிப்., 2022
உக்ரைன் பின்னணியில் ஒளிந்துள்ள உலக மெகா அரசியல்: ஐரோப்பாவை அடக்கி ஆள நடக்கும் எரிவாயு மோதல்
www.pungudutivuswiss.com
உலகமே உற்று நோக்கும் ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம், வெறும் இரு நாட்டு பிரச்னை அல்ல. இதன் பின்னணியில் மிகப்பெரிய உலக அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் ஆதிக்கம்
18 பிப்., 2022
17 பிப்., 2022
ஜேர்மனியில் கட்டுப்பாடுகள் நீக்கம்! இயல்பு நிலைக்கு திரும்பும் ஐரோப்பா
www.pungudutivuswiss.com
கோவிட் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க ஜேர்மனி முடிவெடுத்துள்ளதால் ஐரோப்பா இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை!
www.pungudutivuswiss.com
பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்க வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது |
தமிழ் தேசிய கட்சிகளின் கருத்தரங்கு - மாவை பங்கேற்கவில்லை
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், "ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும்" எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு நடைபெற்றுள்ளது |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)