புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 டிச., 2010

பிரபலமான ஈழத்துபணியாரமே  -பனங்காய்

7 ஜூன், 2010

நிர்வாகம் ------------ தலைவர் .இராசமாணிக்கம் ரவீந்திரன் உப தலைவர் -சதானந்தன் செயலாளர்-அரியபுத்திரன் நிமலன் உபசெயலாளர் -தர்மலிங்கம் தங்கராசா பொருளாளர் -சிறிதாஸ் நிர்வாக உறுப்பினர்கள் ------------------------------------------------------------------------------------------------- பரமு தயானந்தன் சின்னதுரை நாகலிங்கம் ஜெயபாலன் உதயன் கணபதிபிள்ளை சேனாதிராசா ------------------------------------------------------------------------------------------------ போசகர்கள் ------------------------------------------------------------------------------------------------ சுப்பையா வடிவேலு ஆறுமுகம் சிவகுமார் நாகராசா ஜெயக்குமார் --------------------------------------------------------------------------------------------------- மக்கள் தொடர்பாளர் -சிவசம்பு சந்திரபாலன்-------------------------------------------- வெளியுறவுத் தொடர்பாளர் -செல்வரத்தினம் சுரேஷ்---------------------------------- கலைத்துறை பொறுப்பாளர் -சத்தியநாதன் ராமணாதாஸ்---------------------------- விளையாட்டு துறை பொறுப்பாளர் -உதயன்-------------------------------------------- எண் பார்வையாளர் -செல்லத்தம்பி சிவகுமார்
செயற்ற்பதிவுகள் ----------------- சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் நடத்திய பெருவிழாக்கள் -------------------------------------------------------------------------------------------- 16.11.97-தமிழர் புனர்வாழ்வு கழக நிதிக்காக பொன்.சுந்தரலிங்கம் பொன்.சுபாஸ் சந்திரன் வழங்கிய ´´தமிழிசகச்சேரி ´´´ 26.08.2000கேஸ்பர ராஜ் அடிகளார் ,மு.நேமிநாதன் ,வீ.டி.இளங்கோவன் .எஸ்.எஸ்.குகநாதன் பங்கு பற்றி சிறப்பித்த ´´எழுச்சி விழா ´´ 14.04.2002 --கவிப்பேரரசு வைரமுத்து ,கவிஞர் மு.பொன்னம்பலம்,மாமனிதர் .தராக்கி டி.சிவராம்.,வீ.டி.தமிழ்மாறன் வரவில் சிறப்பு பெற்ற ´´வைரமாலை ´´ 18.04.2010-பேராசிரியர் நா.பேரின்பநாதன் பங்கு பற்றிய ´´வேரும் விழுதும் ´´ சிறிய விழாக்கள் --------------------- 12.08.2001-கவிஞர் சு..வில்வரத்தினம் அவர்களின் நூல் வெளியீடு ஜீ.சாந்த உட்பட்ட தமிழீழம் இசைக்குழுவை அனுசரித்து நடத்திய கவுரவிப்பு விழா --வெரிதாஸ் வெள்ளி விழா (பகுதி பங்களிப்பு ) அஞ்சலி /கண்டனக் கூட்டங்கள் ---------------------------------------- 09.01.2000-சாரதாம்பாள் அவர்களின் கண்டனக்கூட்டம் 25.11.2001- சர்வோதயம் திருநாவுக்கரசு அஞ்சலிகூட்டம் 08.01.2006 -தர்சினியின் கண்டனக் கூட்டம் 30.12.2006-கவிஞர் சு.வில்வரத்தினம் அஞ்சலிக் கூட்டம் சந்திப்பு கூட்டங்களை ஏற்பாடு செய்து ஒன்றியத்தினால் கவுரவிக்கபட்டோர் ------------------------------------------------------------------------------ பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன்(13.04.2002) .பா.அரியநேந்திரன்(07.01.2006).எஸ்.கனகசபை (30.12.2006).செல்வம் அடைக்கல நாதன்(03.09.2006) .ஜெயானந்தமூர்த்தி(03.09.2006) .செ.கஜேந்திரன்(03.12.2005) ,சி.சிறீதரன் (16.09.2010) மற்றும் சர்வோதயம் .புஸ்பமணி(21.05.2003).

6 ஜூன், 2010

பழைய நிர்வாகம் -------------------- எமது ஒன்றியம் சுமார் பன்னிரண்டு வருடங்களாக மத்திய குழ உறுபினர்களையும்,பிராந்திய உறுபினர்களையும் நிர்வாகமாக ஏற்று இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. மத்திய குழு உறுப்பினர்கள் சிவசம்பு சந்திரபாலன் சுப்பையா வடிவேலு செல்வரத்தினம் சுரேஷ் விஸ்வலிங்கம் குகராசன் சின்னதுரை கருணாமூர்த்தி கணபதிபிள்ளை சேனாதிராசா ஆறுமுகம் சிவகுமார் செல்லத்தம்பி சிவகுமார் சண்முகம் சுதன் சுப்பிரமணியம் ஞானச்சந்திரன் சத்தியகுமார் ரமணதாஸ் தர்மலிங்கம் தங்கராசா அம்பலவாணர் திருவருட்செலவன் (கனடாவுக்கு இடம்பெயரும் வரை

--------------------------------------------------------------------------

த,பெருமாள் .ஜெனீவா

கி.கண்ணதாசன்-லவுசான்

ஐ.தர்மகுலசிங்கம் -லவுசான்

பா.சிவசூரியதாஸ்-லவுசான்

க.சிவகுமார்.தூண்

ச.சிவநேசன்-பீல்

ச.முருகானந்தன்.சொலோதூன்ன்

வி.பகீரதன் -சொலோதூன்ன்

த.நித்தியானந்தன் -சூரிச்

நா.சந்தரதினம்-சூரிச்

பா.சந்தநிகேதான் -சூரிச்

மூர்த்தி -பரமு -சூரிச்

நா.கிருபானந்தன் .பாசல்

அமரர் .உக்கு .பாசல்,

அ.ஜெயக்குமார் மோலின்

ச.நகுலன்-மோலின்

நா.தருமரத்தினம் -சிவ-செங்காலன்

நா.பிரசன்னாநேசன்-.வில்

மதிரூபன்-லுசர்ன்

சி.நாகலிங்கம் -பே ரன்

க.ஞானகுமார் -பேரன்

ச.ரமேஸ் .ஆரவ

அ.ஜெகன் ஆரவு

ச.மோகனதாஸ்-போர்க்டோர்ப்

ம.சிவலிங்கம்-பூர்க்டோர்ப்

நா.கேதீஸ்வரன் -சுமிச்வல்த்

சோ.சதானந்தன் .ஹீர்சொகேன்புக்சே

சோ.லிங்கன் .லங்காந்தால்

நன்றிப் பெருக்குடையோர்

-------------------------------------

கவிப்பேரரசு வைரமுத்து

கவிஞர் அறிவுமதி

டி .சிவராம் .(தராக்கி)

வீ.டி.தமிழ்மாறன்

கவிஞர் மு.பொன்னம்பலம்

கேஸ்பர் ராஜ் அடிகளார்

பாடகர் ஜீ.சாந்தன்

இரா.சம்பந்தன் (பா.உ )

செ.கஜேந்திரன் (பா.உ)

பா.அரியநேந்திரன் (பா .உ)

செல்வம் அடைக்கலநாதன் (பா.உ)

ஜெயானந்த மூர்த்தி (பா.உ)

கனகசபை (பா.உ)

தொல் .திருமாவளவன்

வை.கோபால்சாமி

மு.நேமிநாதன்

வீ.டி.இளங்கோவன்

எஸ்.எஸ்.குகநாதன்

சங்கர் (முன்னாள் வி.பு.பொறுப்பாளர் )

பொன்.சுந்தரலிங்கம்

பொ.சுபாஸ்சந்திரன்

சோ.சச்சிதானந்தன்

க.அரியரத்தினம்

எஸ்.கராலபில்லை

செ.செல்வகுமார்

து.கணேசலிங்கம்

விசுவலிங்கம்

அ.திருவருட்செல்வன்

கவுசல்யா சொர்ணலிங்கம்

கன்னிகா சந்திரபாலன்

கனகசபாபதி நாகேஸ்வரன்

சரவனனபவானந்த குருக்கள்

கல்லாறு சதிஸ் க.புஷ்பராணி (சர்வோதயம் )

நா. பேரின்பநாதன்

தமிழீழம் இசைக் குழு

செ.குலம்

மண் மறவா வீரர்கள்

---------------------------

நாட்டுப்பற்றாளர்கள்

-------------------------

கவிஞர் சு.வில்வரத்தினம்

வே.க.ஏரம்பு --

மாவீரர்கள்

----------------------

வைரமுத்து ரத்தினம்

நாகலிங்கம் மனோரஞ்சன்

பொன்னுத்துரை கோணேஸ்வரி

குணரத்தினம் திருவேந்தன் (கப்டன் இமைவாணன் )

தேவராசா அன்பரசி

ஏரம்பு பாலச்சந்திரன் (கப்டன் அருண்)

சு.மகிழ்ந்தினி (ஜென்தினி)

சிவசுபிரமனியம் விஜயதேவி (கரும்புலி சாந்த)

ரங்கன் (கரும்புலி மேஜர் பவனி )

நாகலிங்கம் ஹரிகரன்

சிவகுமார் சிவசாமி

சொக்கலிங்கம் பத்மினி

இந்த பகுதி இன்னும் நிறைவுறவில்லை

ஆலயங்கள்(சிறியவை) ---------------------------- ஊரதீவு காளி கோவில் கேரதீவு ஐயனார் கோவில் ஊரதீவு ஞான வைரவ கோவில் ஊரதீவு முருகமூர்த்தி கோவில் வரதீவு வைரவர் கோவில் மடத்துவெளி தூண்டி வைரவர் கோவில் மடத்துவெளி கடற்கரை வைரவர் கோவில் காத்தவராயர் கோவில் வயல்வெளி முருகன் கோவில் சாட்டி வீரகத்தி விநாயகர் கோவில் நாச்சிமார் கோவில் புதையடி வைரவர் கோவில் சங்குவேலி ஐயனார் கோவில் தெங்குதிடல் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் கோவில் வீராமலை வைரவ நாதர் கோவில் வீராமலை துர்க்கை அம்மன் கோவில் கொரியாவடி நாயன்மார் கோவில் வீராமலை முருகன் கோவில் மலையடி நாயன்மார் கோவில் போக்கத்தை மாரியம்மன் கோவில் இத்தியடி நாச்சிமார் கோவில் பெரிய கிராய் கோவில் குறுந்தடி வைரவர் கோவில் ஆதி விநாயகர் கோவில் நடுவுதுருத்தி பெத்தப்பர் கோவில் நாயனார் கோவில் அனுமார் கோவில் ஆலடி வைரவர் கோவில் கொம்மாபிட்டி பிள்ளையார் கோவில் மருதடி விநாயகர்கோவில் பட்டையர் அம்மன் கோவில் மாநாவெள்ளை ஐயனார் கோவில்

3 ஜூன், 2010

நுணுக்க வரைபடமாக புங்குடுதீவு

நாம் பிறந்த மண் நுணுக்கமான வரைபடமாக உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.பெரிதாக்கி பார்த்து மனதினிலே மகிழலாம்.

31 மே, 2010

புங்குடுதீவு முத்துமாரி அம்மன் கோவில்

28 மே, 2010

கந்தசாமி கோவில் இந்த varusath திருவிழா.காட்சிகள்

27 மே, 2010

யா/புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மஹா வித்தியாலயம் யா/புங்குடுதீவு மஹா வித்தியாலயம் யா/புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாலயம் யா/புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் மஹா வித்தியாலயம் யா/புங்குடுதீவு சித்தி விநாயகர் மஹா வித்தியாலயம் யா/ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் யா /திருநாவுக்கரசு விதியாலாயம் யா /சண்முகநாதன் வித்தியாலயம் யா/ராஜேஸ்வரி விதியாலாயம் யா/ரோமன் கத்தோலிக்க விதியலாயம் யா/பெருங்காடு அமெரிக்கன் மிசன் பாடசாலை யா/பராசக்தி வித்தியாலயம் யா/துரைசாமி வித்தியாலயம் யா/அரியநாயகன் புலம்தமிழ் கலவன் பாடசாலை யா/இறுபிட்டி அமெரிக்கன் மிசன் வித்தியாலயம் யா/குறிகட்டுவான் அமெரிக்கன் மிசன் பாடசாலை

6 மார்., 2010

யாழ். புங்குடுதீவு ஸ்ரீகணேச மகா வித்தியாலயத்தின் நூற் றாண்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வு இன்று புதன்கிழமை காலைத மாலை இரு நிகழ்வுகளாக நடை பெறவுள்ளது. இதில் வித்தியாலய அதிபர் எஸ்.கே. சண்முகலிங்கம் தலைமையில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வில் வித்தியாலய பெயர் திரைநீக்கம் மற்றும் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. இளங்கோவனால் நூற்றாண்டு நினைவுக்கல் திரை நீக்கம் ஆகியன இடம்பெறவுள்ளன. தொடர்ந்து நிகழ்வில் சிறப்பு ரையை யாழ். பல்கலைக்கழக புவி யியற் துறைத் தலைவர் பேராசிரியர் கா.குகபாலன் வழங்கவுள்ளார். மேலும் செல்வி சைந்தவி பரமேஸ் வரனின் இன்னிசைக் கச்சேரியும் ஏனைய கலை நிகழ்ச்சிகளும் நடை பெறவுள்ளன. மாலை நிகழ்வுகள் நூற்றாண்டு விழாக் குழுத்தலைவர் த. துரைசிங் கம் தலைமையில் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும். நிகழ்வில் ‘கணேசதீபம்’ என்னும் நூற்றாண்டு மலர் வெளியி டப்படவுள்ளதுடன் நூல் வெளியீட் டுரையை பேராசிரியர் எஸ். சிவலிங் கராசா வழங்கவுள்ளார். தொடர்ந்து தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர் சொல்வேந்தர் சுகி சிவம் சிறப்புரை வழங்கவுள்ளார்.

யா/புங்குடுதீவு கணேச மஹா வித்தியாலய நூற்றாண்டு விழா

3 மார்., 2010

நூற்றாண்டில் யா /புங் .ஸ்ரீ கணேச மஹா வித்தியாலயம்

யாழ்/புங்குடுதீவு ஸ்ரீ கணேச மஹா vithiyaalayam march திங்கள் மூன்றாம் திகதி தனது நூற்றாண்டில் கால் பதித்து பெருமை அடைகிறது.நூற்றாண்டு விழ வெகு சிறப்பாக இந்த வாரம் முழுவதுமாக கொண்டாடப படுகிறது. விழாவை சிறப்பிக்க சுகி.சிவம் அவர்கள் சிறப்பு சொற்பொழிவாளராக கலந்து கொள்கிறார்.முத்தமிழ் நிகழ்ச்சிகள் பலவும் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

ஸ்ரீ கணேச வித்தியாலயம் சித்திரை மூன்றாம் திகதி ஆயிரத்து தொளாயிரத்து பத்தாம் ஆண்டு வ.பசுபதிப்பிள்ளை விதானையாரினால் சிறிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப் பட்டது ஆயிரத்து தொளாயிரத்து எழுபதிரண்டில் கனிஷ்ட மஹா விதியாலயமகவும் எட்டு வருடங்களில் உயர்தர கலை பிரிவு வகுப்பினை கொண்டதாகவும் தரம் உயர்ந்தது. இவ் வித்தியாலயத்தின் க.நமசிவாயம்பிள்ளை,இளையப்பா,க.செல்லத்துரை ,வை.கந்தையா,நா.கார்த்திகேசு,சோ,சேனாதிராசா.த.துறைச்ங்கம்,மு.தர்மலிங்கம் பொ.சபாரத்தினம்,ச,அமிர்தலிங்கம் ,கு,சண்முகலிங்கம் ஆகியோர் அதிபர்களாக பணியாற்றி பெருமை சேர்த்தனர்.சுவட்சர்லாந்து இல் வசிக்கும் புங்குடுதீவு மக்களின் முயற்சியினால் பழையமாணவர் சங்கம் ஆரம்பிக்கபட்டு ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றிirandu muthal வாணி விழா நடத்தபட்டு வந்ததூ .இந்த சங்கம் பாடசாலைக்கென பாரிய நிதிப் பங்களிப்பும் செய்ய பட்டுள்ளது.இந்த பாடசாலைக்கு புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியமும் நிதி உதவியை செய்திருக்கிறது.ஏனைய நாடுகளில் உள்ள புங்குடுதீவு அமைப்புக்களும் இந்த பாடசாலைக்கென உதவி இருகின்றன.

1 மார்., 2010

புங்குடுதீவு ஓரு நோக்கு

புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளின் மத்தியிலே அமைந்துள்ளது .ஒல்லாந்து நாட்டவர் தமது ஆட்சியின் போதுஇந்த ஏழுதீவுகளுக்கும் ஹோல்லந்தில் உள்ள இடங்களின் பெயர்களை சூடி மகிழ்ந்தனர்.அந்த வகையில் புங்குடுதீவுக்கு மிட்டில்ஹ்பெர்க் என்று நாமம் இட்டு அழைத்தனர் . யாழ்ப்பானதிலிருந்து தெற்கு பண்ணை பாலம் ஊடாக மனடைதீவு சந்தி அல்லைப்பிட்டி அராலி சந்தி வேலணை வங்களாவடி வேலனைதுறை கடந்து புங்குடுதீவுக்கான இலங்கையிலேயே பெரியதான வாணர் தாம்போதி மேலே பயணம் மேற்கொண்டால் புங்குடுதீவை அடையலாம். புங்குடுதீவு சுமார்ஆறு மைல்நீளமும் ஐந்து மைல் அகலமும் கொண்ட நால் புறமும் கடலால் சூழப்பட்டு வேலையுடன் நேரிய பேரு வீதியினால கடலினூடே இணைக்க பட்ட ஓரு பிரதேசமாகும். ஓரளவு சதுர வடிவில் இருந்தாலும் கேரதீவு ஓடான நீரேரியின் பிரிப்பினால் ப எழுத்து வடிவிலும் தோன்றும் .வட கிழக்கே வேலனைத்தீவினையும் மேற்கே நயினாதீவினையும் தென்மேற்கே தூரத்திலே நெடுன்தீவினையும் கொண்டு மத்தியிலே இத்தீவு சீராக அமைந்துள்ளது, தீவின் தெற்குப் பகுதி உயர்வாகவும் வடக்கு பகுதி தாழ்வாகவும் காணபடுகிறது . புங்குடுதீவில் பல வகையான தரை அமைப்புகளும் காணப் படுகின்றன.மடத்துவெளி கரை பகுதிகள் சீனி போன்ற தூய வெள்ளை பளிங்கு மணல் பகுதியாகவும் ஊரதீவு மட்டும் தீவின் தெற்கு பகுதி கரைகள் இளமைன்சல் மணல்பகுதியாகவும் இருகின்றன.மடத்துவெளி ஊரதீவு பகுதிகள் சமதரைகளாக அமைந்துள்ளன.மேல் பகுதி மணல் தன்மையாகவும் சட்டு கீழே நரை நிற மக்கியாகவும் இன்னும் கீழே நல்ல தரமான களிமண்ணாகவும் அமைந்துள்ளது.வல்லன் பகுதி மற்றும் வீராமலை பகுதிகள் விவசாயத்திற்கு சிறந்த சிறிய குறுநி கலந்த கருநிற நிலமாக உள்ளன.குரிசிக்காடு போக்கதை பகுதிக்கு மேற்கே மிக அசாதாரணமான வகையில் செம்மண் பகுதியாகக உள்ளது.பெருங்காடு இருபிட்டி தெற்கு போன்ற பகுதிகள் மேலே குறைந்தளவு மண்ணும் கட் பாங்கான கீழ் பகுதியாகவும் காணப்படுகின்றன. இந்த தரை தோற்ற அடிப்படையில் புங்குடுதீவில் மடத்துவெளி ஊரதீவு இருபிட்டி வடக்கு வல்லன் பகுதிகளில் நெல் பயிர் செய்கைக்கு உட்படுத்த படுகின்றன. வல்லன் வீரமலை நடுவுதுருதி பகுதிகளில் மிளகாய் புகையில வெங்காயம் போன்றன தரமான முறையில் பயிரிடபடுகின்றன-சுமார் நாற்பது ஆண்டுகளின் முன்னே வரை பெரும்பாலான மேட்டு பகுதிகளில் சிறு தானியங்களான வரகு சமை குரக்கன் பயறு உழுந்து பயிர்கள் பயிரிடப்பட்டன.இவற்றை விட நிறைந்த பனை தென்னை வளம் மிக்க கிராமமாக புங்குட்தீவு திகழ்கின்றது. விருட்சங்களாக வேம்பு பூவரசு ஆள் அரசு இத்தி கதியால் முருங்கை சீமைகதியால் போன்றனவும் கடல்கரை ஓரங்களில் ஆவாரை கற்றாளை கள்ளி கொட்டனி போன்ற மருத்துவ குணாசெடிகளும் காணபடுகின்றன

28 பிப்., 2010

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிட்சர்லாந்து

நிர்வாகம்-புதியது

தலைவர்-இராசமாணிக்கம் ரவீந்திரன்

உபதலைவர்சதானந்தன் செயலாளர்-அறியபுதிரன் .நிமலன்

பசெயலாளர் -தர்மலிங்கம் தங்கரசா (மதி)

பொருளாளர் -ஸ்ரீதாஸ்

நிர்வாக உறுப்பினர்கள்.

சின்னதுரை .நாகலிங்கம்

எஸ்.ஜெயபாலன்

ப.தயானந்தன்கணபதிபிள்ளை

.சேனாதிராசா

போசகர்கள் -சு.வடிவேல்

நா.ஜெயக்குமார்

ஆ.சிவகுமார்

செ.சிவகுமார்

மக்கள் தொடர்பாளர்-சிவ.சந்திரபாலன்

வெளியுறவு தொடர்பாளர்-செ.சுரேஷ்

விளையாட்டுத் துரைபொறுப்பாளர் -உதயகுமார்

கலைத்துறை பொறுப்பாளர் ச.ராமநாதாஸ்

நிர்வாகம் -பழையது

மத்தியகுழு உறுப்பினர்கள்

-------------------------------------------

சிவ-சந்திரபாலன்

செ.சுரேஷ்

சு.வடிவேலு

செ.சிவகுமார்

ஆ.சிவகுமார்

க.சேனாதிராசா

த.மதி இ.சந்துரு

ச.சுதன்

வி.குகராசன்

சி.கருணாமூர்த்தி

புங்குடுதீவெனும் பொழுதினிலே ---------------------------------------- தந்தை வாணரின் கொடையாம் வாணர் தாம்போதியின் நேரிய தோற்றம் , கனவான் பசுபதிபிள்ளையின் கைங்கரியத்தில் கல்விக்கூடங்கள் ,சிந்தனையாளர் தளையசிங்கத்தின் சமூகப்புரட்சித் தாக்கம்.திருநா அண்ணரின் ஒருநாளும் ஓயாத பெருந்தொண்டு ,எஸ்.கே.மகேந்திரனின் எழுச்சிமிகு அரசியல் மேடை முழக்கம்,வித்துவான் பொன்.கனகசபையும் புலவர் ஈழத்து சிவானந்தனும் அருளிய சிவராதிரிச் சொல்பொழிவுகள்,சிவன் கோவில் ஒலிபெருக்கியில் சீராக சேவிக்கப்படும் சின்னமணி ஐயாவின் வேதபாராயணம்,ஊரதீவு ஐயனார் கோவில் குருபூசை,கண்ணகி அம்மான் ஆலய கப்பல் திருவிழா ,ஆயிரம் கால் மண்டப சிகர மேடையில் விடிய விடிய நடக்கும் கந்தசாமி கோவில் பூங்காவனம் ,பேச்சி அம்மன் கோவிலிலும் இருபிட்டி பிள்ளையார் கோவிலிலும் நெஞ்சை உருக்கும் வீ.வீ.வைரமுத்துவின் நாடகத்தமிழ் ,மடத்துவெளி முருகன் சிற்ப தேரோட்டம் ,வல்லன் அய்யானார் கோவிலில் கண்ணன் கோஷ்டியும் இரட்டையர் கோஷ்டியும் பொழிந்த இன்னிசைமழை ,மாரியம்மன் கோவில் வேட்டைத் திருவிழா ,சிவன்கோவில் வீதியின் சீர்காழியின் கானாமிர்தம்,கன்னகித்தாய்முன்றல் சிலப்பதிகார விழாம.பொ.சி.இன் தமிழோசை ,கழட்டிப் பிள்ளையார் வீதியில் கிருபானந்த வாரியாரின் விருந்து,சவேரியார் கோவில் கூடு தூக்கல் ,கலட்டியிலும் கிராஞ்சியிலும் சூரன்போரின் நாரதர் கழக கூட்டணிக்காய்,விடுதலைப் புலிகளுக்காய் கொடியேந்திய எம்மவர் அரசியல் வெறி ,எந்த மூளைக்கும் சென்று வணிகம் புரியும் நம்மவர் திறமை ,யாழ்ப்பான கல்லூரிகளை விடுதிகளை நிரப்பும் எம் மாணாக்கரின் கல்வி உயர்ச்சி நெஞ்சங்களே கண்களை இருக் மூடி ஓரு கணம் எம் ஊரை மனதில் நிறுத்தி தியானியுங்கள் மகிழுங்கள் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள் .நன்றி.

9 பிப்., 2010

எம்மவர் படைப்புகள்

மு.தளையசிங்கம்
-------------------------
மெய்யுள்
போர்ப்பறை
ஈழத்து ஏழாண்டு இளகிய வளர்ச்சி
கலைஞரின் தாகம்
ஒரு தனிவீடு
புதுயுகம் பிறக்கிறது
முற்போக்கு இலக்கியம்
பூரணி -சஞ்சிகை
ஈழ விடுதலை -பத்திரிகை
உள்ளொளி .பத்திரிகை

க.திருநாவுக்கரசு
------------------------
தீவகம் -பத்திரிகை
சு.வில்வரத்தினம்
------------------------
காற்றுவெளிகிராமம்
நெற்றிக்கண்
காலத்துயர்
வாசிகம்
பூரணி -சஞ்சிகை
அலை -சஞ்சிகை

ஈழத்து சிவானந்தன்
-----------------------------
ஆலய மணி -சஞ்சிகை
தமிழ் மகன் -சஞ்சிகை
வாழ்க்கை -சஞ்சிகை
விடுதலை -சஞ்சிகை
அடிகளார் பாதையிலே
ஈழத்தில் நான்  க ண்ட சொல் செல்வர்கள்
ஈழத்து  சொல் பொழிவுகள்
இதயங்கள்
ஒரு திருமுருகன் வந்தான்
கண்ணதாசனை கண்டேன்
காலனை காலால் உதைத்தேன்

தம்பி ஐயா தேவதாஸ் 
-------------------------------
புங்குடுதீவு-வாழ்வும் வளமும் 
இலங்கை தமிழ் சினிமாவின் கதை 
பொன்விழா கண்ட சிங்கள சினிமா 
இலங்கை திரையுலக முன்னோடிகள் 
மூன்று பாத்திரங்கள்--வீரகேசரி சிங்கள மொழிபெயர்ப்பு 
நெஞ்சில் ஓர் ரகசியம்  -வீரகேசரி சிங்கள மொழிபெயர்ப்பு 
இறைவன் வகுத்த வழி -வீரகேசரி மொழிபெயர்ப்பு
                                                                                                                             மு.பொன்னம்பலம்
---------------------------
அது -கவிதை தொகுப்பு
விடுதலையும் புதிய எல்லைகளும்
யதார்த்தமும் ஆத்மார்த்தமும் -கட்டுரை தொகுப்பு
கடலும் கரையும் -சிறுகதை தொகுதி
காலி லீலை-கவிதை தொகுதி
நோயில் இருத்தல் -சாகித்ய மண்டல பரிசு
திறனாய்வு சார்ந்த சில பார்வைகள
ஊஞ்சல் ஆடுவோம் -சிறுவர் கவிதை
துயரி -நெடுங்கதை
வீடும்பல்லக்கும்-சிறுகதை தொகுப்பு
சங்கிலியின் கதை -நாவல்
விசாரம் -கட்டுரை தொகுப்பு
புனித நீர் -நாடகம்
யுகமொன்று மலரும் -நாடகம்
திசை -பத்திரிகை
சத்தியம் .-பத்திரிகை
பொறியில் அகப்பட்ட தேசம்

நாவேந்தன் (வீ.டி..திருநாவுக்கரசு )
--------------------------------------------------
வாழ்வு-சாகித்ய மண்டல பரிசு -சிறுகதை தொகுதி
தெய்வமகன் -சிறுகதை தொகுதி
தமிழ்குரல் -பத்திரிகை
சங்கபலகை -பத்திரிகை
நம்நாடு   -பத்திரிகை
நாவேந்தன் -பத்திரிகை

இந்து மகேஷ் (சின்னையா மகேஸ்வரன்)
------------------------------------------------------------
இதயம் -சஞ்சிகை
பூவரசு -சஞ்சிகை
வீரகேசரி பிரசுர  நாவல்கள் (மித்திரன் தொடர்கதையாக வந்தவை )
ஒரு விலை மகளை காதலித்தேன் -1974
நன்றிகடன் -----------------------------------1979
இங்கேயும் மனிதர்கள் -------------------1977
அவர்கள் தோற்று போனவர்கள் (முற்றுபெறாத ராகங்கள் )
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி (ஆன்மீக தொடர்-2002 )

வீ.டி.இளங்கோவன்
---------------------------
மூலிகை -சஞ்சிகை
வாகை -சஞ்சிகை
கரும்பனை -கவிதை தொகுப்பு
இது ஒரு வாக்கு மூலம் -கவிதை தொகுப்பு
சிகரம்-                          கவிதை தொகுப்பு
மன்மறவா  தொண்டர்
மண் மறவா மனிதர்கள்

ப.கனகலிங்கம்                                                                                                                                                            -சந்திப்பு -மாத சஞ்சிகை

8 பிப்., 2010

இசைக் கலைஞர்கள்

பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடகம் ,விடுதலை கீதங்கள்
எஸ் .ஜி.சாந்தன்            -விடுதலை கீதங்கள்
க.தாமோதரம்பிள்ளை -ஆசிரியர்                                                                                              
திருப்பூங்குடி வி.ஆறுமுகம் -வில்லிசை                                                                           பொன்சுந்தரலிங்கம்       கர்நாடகம்வானொலி மெல்லிசை                                                                   
சண்முகம்பிள்ளை -மிருதங்கம்                                                                       இ.இராசமாணிக்கம் -பல் வாத்திய கலைஞர்
நடராச -வயலின்
க.வினசிதம்பி ஆசிரியர்
தா.இராசலிங்கம் .ஆசிரியர்
நா.தில்லையம்பலம் -ஆசிரியர்
கனகசுந்தரம் -ஆசிரியர்
சந்திரபாலன் ஆசிரியர்
தம்பி ஐயா-தபேலா
கனகலிங்கம் ஆசிரியர்
சண்முகலிங்கம் ஆசிரியர்
என்-ஆர்.கோவிந்தசாமி -நாதஸ்வரம் (இவரது தயார்  புங்குடுதீவை சேர்ந்தவர் )
என்.ஆர்.சின்னராசா -தவில்
என்.ஆர்.சந்தனகிருச்ணன் -நாதஸ்வரம்
விமலாதேவி -ஆசிரியர்
ராஜேஸ்வரி -ஆசிரியர்
வாசுகி விக்னேஸ்வரன் -நாட்டிய நர்த்தகி
மஞ்சுளா திருநாவுக்கரசு -வயலின்

திரைப்பட கலைஞர்கள்

வி.சி.குகநாதன் .--------இந்திய திரைப்பட இயக்குனர் கதை வசன கர்த்தா சி.சண்முகம் ----------சிங்கள திரைப்பட கதாசிரியர் எம்.உதயகுமார் ----------ஈழத்து திரைப்பட கதாநாயகன் -கடமையின் எல்லை ,மஞ்சள் குங்குமம் ,மாமியார் வீடு(இந்தியா) ஜீவா நாவுக்கரசன் -----கதைவசன கர்த்தா -சமுதாயம் (ஈழத்து திரைப்படம்) எ.வீ.எம்.வாசகம் ------ஒளிப்பதிவாளர் -ரன் முது தூவ ,வாடைக்காற்று சுந்தரம்பிள்ளை ஆனந்தசிவம் -தயாரிப்பாளர் .இந்தியா பொன். ஆரூரன் -----தயாரிப்பாளர் .சிங்களம் .சந்துனி,நாகன்யா,லீடர்(மனோன் சினி) எஸ்.எம்.தனபாலன்.---கனடா திரைப்படம் .கரை தேடும் அலைகள் ச.ரமணன் -பூபெயதும் காலம் ,அசல்

அரங்கேறிய நாடகங்கள்

க.செல்வரத்தினத்தின் பிணம் பேசுகிறது ------------------------------------------------------------------------ ஊரதீவு- இளம்தமிழர் மன்றம் -------------------------------------------- தோழா தோழா எனக்காக இரு விழிகள் என்ர ஆத்தே மடத்துவெளி சனசமூக நிலையம்(மலர்விழி நாடக கலா மன்றம் ) --------------------------------------------------------------------------------------------------- அந்தஸ்து செத்தவன் சாக இருப்பவனை சாகடிப்பதா கிராமத்து அத்தியாயம் சுமை தாங்கி ஜீவராகங்கள் மெழுகுவர்த்தி அணைகின்றது பகலிலே யாழ்ப்பாணம் மயக்கங்கள் மலராத வாழ்வு

5 பிப்., 2010

நாடக கலைஞர்கள்

நாடக கலைஞர்கள்
-----------------------------
க.செல்வரத்தினம் -புங் 11
ஐ -சிவசாமி புங் 10 அம்ப்ரோஸ் பீட்டர் - புங் 10 நாட்டு கூத்து
ச.ரமணன் புங் 2
க.சிவானந்தன் புங் 7
ந.சண்முகலிங்கம் புங் 3
நா.கருணாநிதி புங் 7
ந.இராசதுரை புங் 7
எஸ் .சேனாதிராச புங் 4
மகேஸ்வரன் புங் 8 (மலைப்பாம்பு )
ந.காந்தி புங் 7
எ.இராசரட்னம் புங் 8
இ.இராசமாணிக்கம் புங் 8
எஸ்.எம் .தனபாலன் புங் 8
த.சிவபாலன் புங் 8
எ.சண்முகநாதன் புங் 8
ந.தர்மபாலன் புங் 8
சிவ.சந்திரபாலன் புங் 8
சிவலிங்கம்  (அம்மான்) புங் 4
க.மகாலிங்கம் புங் 4
 க.அரியரத்தினம் புங்
4 க.ஜெயபாலன் புங் 4
 க. ஜெயக்குமார் புங் 4
 ஆனந்தன் புங் 7
 தி.கருணாகரன் புங் 8
 ப.யோகேஸ்வரன் புங் 8
 எஸ்.சச்சிதானந்தன் புங் 8
 க. சந்திரசேகரம் புங் 8
 பொ.அமிர்தலிங்கம் புங் 8
 க.ரவீந்திரன் புங் 8
 பொ.கிருஷ்ணபிள்ளை புங் 8
 இரா. கந்தசாமி புங் 7
 அ.திகிலழகன் புங் 7
 செ. சிவலிங்கம் புங் 7
 ஈழத்து சிவானந்தன் புங் 3
 பூங்கோதை புங் 4
 சு.கோகிலதாசன் புங் 6
 பத்ம .ரவீந்திரன் புங் 7
 க. சசி புங் 8
 ர.ரஞ்சினி புங் 7
 மு.மருதலிங்கம் புங் 7
 நாக.கோணேஸ்வரன் புங் 7
 நா.இராசகுமார் புங் 8
 நா.செல்வகுமார் புங் 8
 கா.சண்முகலிங்கம் புங் 4
 கா.ஸ்ரீதரன் புங் 4
 த. சிவகுமார் புங் 8
 ச.மோகனதாஸ் புங் 7
 கி.சௌந்திரராசன் புங் 7
 வி.பகீரதன் புங் 8
 சி .நந்தகுமார் புங் 8
 கா.பாலசுபிரமணியம் புங் 8
 ச .யோகமலர் புங் 8$
  க.நிர்மலாதேவி புங் 8$
 க.ஸ்ரீஸ்கந்தராச புங் 7
 தம்பி ஐயா தேவதாஸ் -புங் 11 (இந்த பகுதி இன்னும் நிறைவு பெறவில்லை )

ஊடகவியலாளர்கள்

தம்பியையா தேவதாஸ் -இலங்கை வானொலி கல்வி சேவை
வீ.டி.இளங்கோவன் -வானொலி பத்திரிகை 
க.செல்வரத்தினம்   -இலங்கை வானொலி நாடகம் பேச்சு                                ராஜேஸ்வரி   சண்முகம் -வானொலி அறிவிப்பாளர்
இரா.கந்தசாமி        -வானொலி -கனடா 
நாகேசு தர்மலிங்கம் -வானொலி பத்திரிகை  (வீரகேசரி தினகரன்)
 துரை.ரவி -                -வானொலி பத்திரிகை (கனடா)
ந.தர்மபாலன்            -பத்திரிகை (கனடா)
எஸ்.எம்.தனபாலன்.பத்திரிகை (கனடா)
சிவ-சந்திரபாலன்-  பத்திரிகை வானொலி தொலகாட்சி விளையாட்டுத்துறை (சுவிஸ்)
சீராளன்        -வானொலி (பிரான்ஸ் )
ஆர்.ஆர்.பிரபா -வானொலி (கனடா) 
க.அரியரத்தினம் -வானொலி (பிரான்ஸ்)
தி-மோகன் -    வானொலி (பிரான்ஸ்)
சந்தியோ அமிர்தராஜ் -வானொலி (ஹோல்லந் )
 செ.சுரேஷ் -வானொலி தொலகாட்சி (சுவிஸ்)
சண்-ரவி -            இணையம் -மை கதிரவன்  (சுவிஸ்)
எஸ்.ஸ்ரீ குகன்  -        இணையம் -லங்காஸ்ரீ (சுவிஸ்)











 





எழுத்தாளர்கள்

மு.தளையசிங்கம் -சிந்தனை ,புரட்சி எழுத்தாளர் 
சு.வில்வரத்தினம் -கவிஜர் ,பத்திரிகையாளர் 
த.துரைசிங்கம்       -மழலை எழுத்தாளர் 
மு.பொன்னம்பலம் -கவிஜர்,எழுத்தாளர்                                                                            
   பொன்.கனகசபை ஆன்மீக            எழுத்தாளர்                                              கா.குகபாலன் -எழுத்தாளர் -புவியியல்
சி.ஆறுமுகம்   -ஆன்மீக எழுத்தாளர்
சி.க.நாகலிங்கம் -ஆன்மீக எழுத்தாளர்
வீ.வ.நல்லதம்பி இலக்கியம் 
    எஸ்.கே.மகேந்திரன் -எழுத்தாளர் 
இந்து மகேஷ்        -வீரகேசரி நாவல்கள்   ,சிறுகதை .இதழியல் 
தம்பியையா தேவதாஸ் -மொழிபெயர்ப்பு எழுத்தாளர் 
க.திருநாவுக்கரசு. -எழுத்தாளர் 
ப.கனகலிங்கம் -   இதழியல் எழுத்தாளர்
வி.டி.திருநாவுக்கரசு -இதழியல் எழுத்தாளர் (நாவேந்தன்)
புலவர் ஈழத்து சிவானந்தன் -இதழியல் பத்திரிகை ஆன்மீக எழுத்தாளர் 
மு.நேமிநாதன் -இதழியல் .ஆங்கில மொழிபெயர்ப்பு எழுத்தாளர்
வீ.டி.இளங்கோவன் -கவிஜர்.எழுத்தாளர் 
நக.பத்மநாதன்        -எழுத்தாளர் 
ஐ.சிவசாமி       -கவிஜர் .நாடக எழுத்தாளர் 
க.செல்வரத்தினம் -நாடக  எழுத்தாளர்  
நாகேசு தர்மலிங்கம் -எழுத்தாளர் 
எஸ்.எம்.தனபாலன் -நாடகம் சிறுகதை எழுத்தாளர்
நக.சாந்தலிங்கம் - அரசியல் எழுத்தாளர் 
சித்ராமணாளன் -அரசியல் எழுத்தாளர் 
கௌசல்யா சொர்ணலிங்கம் -கவிதை,எழுத்தாளர் 
கமலாசினி சிவபாதம் -எழுத்தாளர் 
நா.தேவதாசன் -கவிதை எழுத்தாளர் 
யசோத பொன்னம்பலம் -இதழியல் 
வீ.டி.தமிழ்மாறன் .இதழியல் அரசியல் எழுத்தாளர் 
ச.சிவானந்தன் -கவிதை எழுத்தாளர் (தாட்சாயினி)
கனக.திருச்செல்வம் -கவிதை எழுத்தாளர் 
சிவ-சந்திரபாலன் -நாடகம் வானொலி கவிதைஇதழியல்  எழுத்தாளர் 
துரை.ரவீந்திரன்  -நாடகம் சிறுகதை எழுத்தாளர் 
கண்ணதாசன் .-எழுத்தாளர் 
சு-மகாலிங்கம் -எழுத்தாளர்
ஐ .க.அரியரத்தினம்-எழுத்தாளர் இதழியல் 
பகீரதன் -             கவிதை எழுத்தாளர் (சிவசித்ரா)
மைத்தில் அருளையா -கவிதை எழுத்தாளர் 
மாணிக்கவாசகர்  -கவிதை எழுத்தாளர் 
மு.முத்துக்குமார் -நாடகம் கவிதை வானொலி எழுத்தாளர் 
சந்தியோ அமிர்தராஜ் -இதழியல் வானொலி எழுத்தாளர் 
சண்முகம் மோகனதாஸ் -கவிதை வானொலி எழுத்தாளர் 
அம்மான் மகேந்திரன் -நாடக  எழுத்தாளர்
பாலகணேசன் -ஆய்வு எழுத்தாளர்
த-மதி -               கவிதை எழுத்தாளர்
எஸ்-சுரேஷ்      -கவிதை எழுத்தாளர் 

















3 பிப்., 2010

2004 த.தே. கூ.பாராளுமன்ற உறுப்பினர்கள்

2004 த.தே. கூ.பாராளுமன்ற உறுப்பினர்கள்

The TNA led by Rajavarothiam Sampanthan won 6.9% of the popular vote and 22 out of 225 seats in the Sri Lankan parliament.

மாவட்ட ரீதியாக தமிழ் தேசிய கூட்டைமைப்பு உறுப்பினர்கள்
மட்டக்களப்பு  161,011 66.71% 4 83.58%                                   சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி  


 தன்மைன்பிள்ளை கனகசபை


 தங்கேஸ்வரி   கதிர்கமன்                                                                                                    கிங்க்ச்லி இராசநாயகம் ( April 2004   இல் இராஜினாமா )


பாக்கியசெல்வம்  அரியநேந்திரன் ( April 2004 முதல் கே.ராஜநாயகதுக்கு  பதிலாக )


திகாமடுல்ல 55,533 19.13% 1 81.42%                                                                                      கனகசபை பத்மநாதன் (21 May 2009  இல் மரணம் )


தோமஸ்  தங்கதுரை வில்லியம்ஸ் ( 12 June 2009 இல் பத்மநாதனுக்கு பதிலாக ) 
யாழ்ப்பாணம்  257,320 90.60% 8 47.38%                                                                                  செல்வராசா கஜேந்திரன்                                                                                               கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (ACTC)
கந்தையா பிரேமச்சந்திரன் (EPRLF)


நடராசா ரவிராஜ் (TULF), (10 November 2006 இல் கொலை )


 சோமசுந்தரம்  சேனாதிராசா (TULF)                                                                        எம்.கே.சிவாஜிலிங்கம் (TELO)


 சிவநேசன்கிட்ணன் (6 March 2008 இல்  கொலை )


 பத்மினி சிதம்பரநாதன்                                                                               நல்லதம்பி சிறிகாந்தா   (TELO),(30 November 2006 இல் ரவிராஜுக்கு பதிலாக)


சொலொமன் சிறில்  ( 9 April 2008 இல் சிவநேசனுக்கு பதிலாக )            திருகோணமலை  68,955 37.72% 2 85.44%                                                                       ராஜவரோதயம் சம்பந்தன்                                                                                   
துரைரத்தினசிங்கம்

வன்னி  90,835 64.71% 5 66.64%                                                                                              அமிர்தநாதன் அடைக்கலநாதன் (TELO)


சிவசக்தி ஆனந்தன் (EPRLF)


சதாசிவம் கனகரத்தினம்


சிவநாதன் கிசோர்


சுப்பிரமணியம் விநோகரலிங்கம் (TELO)


தேசிய சபை - எம்.கே.ஈழவேந்தன் (14 December 2007 இல் வருகையீனம்-நீக்கம்)       ஜோசப் பரராசசிங்கம் (TULF)( 24 December 2005 இல் கொலை)


சந்திர நேரு சந்திரகாந்தன்  (27 September 2006 இல் கொலை)


ரசீன் மொகமெத் இமாம்  (5 February 2008 இல் ஈழவேந்தனுக்கு பதிலாக )


மொத்தம்  633,654 6.84% 22

ad

ad