புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2019

சிங்களதேசம் தமிழர் மீது வீசிய பூமராங்தான் சுரேன் ராகவன் என்னும் வடமாகான ஆளுநர்

மேற்குலகின் அழுத்தத்தை சாந்தப்படுத்தவும் தமிழர் தேசியத்தை
உடைக்கவும் விடுதலைக்காக நாம் கொடுத்த ஆளப்பெரிய தியகங்களை கேள்விக்குறியாக்கி, கொச்சைப்படுத்தி, அர்த்தமற்றதாக்கவும், அரசியல்சூன்யமாக்கி, ஒட்டுமொத்த தமிழரை ஒத்தோடிகளாக்கும் சிங்களத்தின் ராஜதந்திர வியூகத்தின் போர்வாள்தான் இன்றைய ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களின் நியமனம்.

இனி யானை திண்ட விளாம்பழம் போன்ற தீர்வுப் பழங்கள் பலவர்ணத்தில் அரசியல் சந்தையில் காட்சிப்படுத்தப்படும் அதை ஆகா ஓகோ என விளம்பரப்படுத்துவது வடக்கு மாங்கன்களின் கையில் விடப்படும் இந்த வருடம் முழுக்க “அக்கப்போர்தான்”( ஆக்கப்போர் = ஒன்றைப்பற்றிய பலவாறான வதந்திகளை மக்கள் தமது அறிவிற்கேற்றவாறு அதாம் இதாம் என பலவாறாக தமக்கிடையே பேசிக்கொள்வது)

குறிப்பு:-
சிங்களதேசம் ஒரு தமிழனை வரவேற்கிறது என்றால் அதன் பின்னே ஆபத்து காத்திருக்கிறது என்பதுதான் அர்த்தம்.

மேலும் சுரேன் ராகவன் மதரீதியாகவும்,வாழ்வியல், தொடர்பாடல் எவற்றில் ஒன்றிலாவது மண்ணோடும்,மக்களோடும் ஒட்டியவர்அல்ல. இவர் ஒரு அங்கிலிக்கான் சபை சார்ந்தவர்.

அவருடைய முதுகலைமாணி ஆய்வுக்கட்டுரை
“பௌத்தமகாசங்கங்களின்பணி “ பற்றியது இப்பபுரிந்திருக்குமே சங்கம் எப்படி இவரால் புகழப்பட்டு இருக்கும் என்பது. இவருடைய கலாநிதி பட்டத்திற்கான ஆய்வு “சமஷ்டி தீர்வு” பற்றியது.

மண்ணோடு ஒட்டாத இராமநாதன், பொன்னன், செல்வா ஆரம்பித்த அரசியல் அத்திவாரம் எம்மை எங்கே கொண்டுபோய் விட்டிருக்கிறது

தமிழர் தேசியநலனை கொச்சைப்படுத்தி
2009 இல் சுரேன் ராகவன் எழுதிய கட்டுரை ஒன்றில் விடுதலை புலிகள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களில் ஓன்று உங்களுக்காக:-

Four things undone: The self-immolation of the LTTE
1.   Eelam Thamilar Vs Thamil Eelam?

The struggle for the legitimate rights of the Thamil nation within the state of Sri Lanka, in its post 1983 military form of the campaign designed the imagined of the future in a far too narrower sense than its earlier non-violent versions. From the 1930s to the 1950s, the Thamil issue meant the issues relating to all Thamil speaking people whether they lived in the North, East or in the Hills. (Often including the Muslims) The tireless efforts of the Ponnamblam brothers, to incorporate the Thamilar of Indian Origins (or the I.O. Tamils as the NGOS have abbreviated them) as part of a greater Thamil nation is clear in the history records. When one of the very first decisions by the rule of ‘Jathiye piyaa’ D.S. Senanayike was to de-franchise the Malayaha Thamilar, there was vociferous opposition from the Thamil Polity (except for GGP). This ‘united’ effort to architect a common Thamil struggle for the rights was visible even at the Thimphu Talks. (Refer to the 5 points of Thimphu demands) And the reciprocal response was serious part of the politics of late Saumiyamoorthy Thondaman, when the politics of the hills was undivided. Loku Thonda (as he is referred to in the southern political circles) was unashamed of this stand be it with MGR or JRJ in the support of the LTTE and his open admiration of young Mr. Pirapaharan. Yet, that did not continue with the flamboyant Arumoogam the grandson. The political clout and stubborn stature commanded by ‘Periya Sami’ with Colombo administrations was replaced by the mere opportunistic bargains of material rewards by his grandson popular for his prodigal lifestyle. The Malayaha Thamilar were more inward looking to solve their existential issues than to imagine a future with politics of self determination. Here the politics of LTTE failed to implant a social urgency in the hills. If not how could one justify the silence and the passive observer status of the Malayaha Thamilar even while they are the most exploited and enslaved section of the minority in Sri Lanka since 1820s. The political ideologies of LTTE failed to build a brotherhood in the hills even while they were be

ad

ad