சனி, மே 25, 2019

புங்குடுதீவு மடத்துவெளி ஊரதீவு  கேரதீவு வீதி மின்னொளித்திட்டம் 
இன்றும்  புதிய  மின்குமிழ்கள் பொருத்தி வைக்கப்படடன 
எமது தொடர்  வீதி மின்விளக்கு திட் டத்தின்படி  இன்று  என்னோடு ஒத்துழைத்து பிரதேசசபை உறுப்பினர்   யசோதினி சாந்தகுமார்  ஒருங்கிணைப்பில் மொத்தம் 20 மின்குமிழ்கள்  கேரதீவு பகுதியின்  உள்  ஒழுங்கைகள் (10 மின்குமிழ்கள் ) இ றுப்பிட்டி 4 ஆம்  வடடாரம்  காளிகோவில்  சிவலைப்பிட்டி சனசமூக நிலைய  வீதி (9 மின்குமிழ்கள்  ) பெருங்காடு  சமுர்த்தி வாங்கி (ஒரு மின்குமிழ் )  ஆகிய  வீதிகளுக்கு  பொருத்தப்படடன .  4 ஆம் வட்டாரம்  காளிகோவில் வீதிக்கு பொருந்தும்படி பிரதேச சபை உறுப்பினர் திரு க. வசந்தகுமார் மாற்று சிவலைப்பிட்டி சனசமூக நிலையத்தினர்  கேட்டிருந்தார்கள் இந்த பணியில்என்னோடு ஒத்துழைத்து   பங்காற்றிய  அனைவருக்கும் நன்றிகள்