சனி, மே 25, 2019

திமுக கூடடணி ஒப்பந்தப்படி வை கோ அவர்கள்  மேலவை  உறுப்பினராகி பாராளுமன்றத்தில் மீண்டும் கர்ச்சிக்கவுள்ளார் ஆனால் அதிமுக ஒப்பந்தப்படி  ப ம க  வுக்கு  போக வேண்டிய  ஒரு  உறுப்பினர் பதவியை தோல்வியுற்ற  அன்புமணி ற்றாமத ஸ்  நம்பி இருக்க இப்போதைய  செய்திகளின்படி  அதிமுக  காலை வாரி  விடும் போல உள்ளது