சென்னை மயிலாப்பூரில் உள்ள சுப்பிரமணியசாமி வீட்டை முற்றுகையிடுவதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர்.2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்கக் கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
25 ஆக., 2012
|
அமெரிக்க மண்ணில் மீண்டும் ஒருதடவை பேசுபொருளாகிய வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு
வக்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கின் ஓர் அங்கமாக, அமெரிக்கா மண்ணில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கான இராஜதந்திர சிறப்புரிமை குறித்தான வழக்கு விசாரணை, நியூயோர்க் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
ஈழத்தமிழர் குறித்து எனக்கே இரத்தம் கொதிக்கிறது! ஜெயலலிதாவுக்கு ஏன் உணர்ச்சி வரவில்லை?!- குஷ்பு
ஜெயலலிதா அம்மையார் ஈழத்தமிழர்களுக்காக இதுவரை குரல் கொடுத்ததில்லை. ஏன் அ.தி.மு.கவை சேர்ந்த ஒருவர் கூட குரல் கொடுத்ததில்லை. நேற்றிரவு மதுரையில் நடைபெற்ற தி.மு.க நடத்திய டெசோ மாநாட்டு தீர்மான விளக்கக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்
24 ஆக., 2012
பேச்சை மீள ஆரம்பிக்கத் தயார்-நாடாளுமன்றில் சம்பந்தன் நேற்று அறிவிப்பு |
தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நியாயமான முறையில் கௌரவமானதொரு தீர்வு காணப்படவேண்டும். இதை அடிப்படையாகக் கொண்ட பேச்சுகளை முன்னெடுப்பதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்று அதன் தலைவர் |
பிள்ளையான் ஓரம்கட்டப்படுகிறார்! மட்டு. கோத்தபாய நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவில்லை!
இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அமைச்சர்கள் பலரும் நேற்று முன்நாள் மட்டக்களப்பில் நடத்திய அபிவிருத்திக் கூட்டத்தில் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் பங்கேற்கவில்லை. அவருக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று தெரியவருகிறது.
பசீர் சேகுதாவூத் பதவியை ராஜினாமா செய்ததுபோல ஹக்கீமும் செய்யவேண்டும்!- எம்.எஸ்.ஜவாஹிர் சாலி
அமைச்சுப் பதவியோ பிரதியமைச்சுப் பதவியோ எனக்கு முக்கியமில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் முஸ்லிம் அரசியலும் முஸ்லிம் சமுதாயமும்தான் முக்கியமென்பதை தனது பதவியை தூக்கி எறிந்து பசீர் சேகுதாவூத் நிரூபித்துள்ளார். என கிழக்கு மாகாண
புதுக்குடியிருப்பில் மாணவிகளுக்கு தொலைபேசி இலக்கம் கொடுக்கும் இராணுவம்! பெற்றோர்கள் கவலை
புதுக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் மாலை நேர வகுப்பிற்கு செல்லும் மாணவியருக்கு கைத்தொலைபேசி இலக்கத்தை எழுதிக் கொடுக்கும் இராணுவத்தினரின் அடாவடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
23 ஆக., 2012
22 ஆக., 2012
ஐ.தே.கவுடன் கூட்டணி சேர்ந்தால் கிழக்கு ஆட்சியை கைப்பற்றலாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங் களையும் திருகோணமலையில் 4 ஆசனங் களையும் அம்பாறையில் இரண்டு ஆசனங் களையும் கைப்பற்ற முடியுமென நாம் நம்பு கிறோம்.
கிழக்கு மாகாண சபையில் ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம் பிக்கை வெளியிட்டுள்ளார்.
போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்லப் போகிறீர்களா? தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப் போகிறீர்களா?- சம்பந்தன் கேள்வி
போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்ல போகிறீர்களா அல்லது தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வைக் கொடுத்து அதன் மூலமாக ஏற்படுகின்ற நல்லிணக்கம் புரிந்துணர்வு மூலமாக நாட்டில் சமத்துவத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தப் போகின்றீர்களா என்பதற்கு
த.தே.கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது! ஹக்கீம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இந்தப் பயத்தை எமது சமூகத்தின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு நாம் பயன்படுத்த வேண்டும். என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான
21 ஆக., 2012
இயந்திர போராட்டத்தில் ஈழம் கிடைத்தால் உலகம் அங்கீகரிக்கும்! இது அரியம் சிந்தனை
இன்று அ, ஆ, இ, ஈ, உ என்பது தமிழ் மக்களின் ஐந்து தலை எழுத்தாகும். இந்த ஐந்து தலை எழுத்தும் மஹிந்த சிந்தனையல்ல அரியம் சிந்தனையாகும். இந்த சிந்தனையில்,என்கின்ற இராஜதந்திரப் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன்
தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வா அல்லது போர் குற்றங்களுக்குப் பதிலளிக்கும் நிலையா: சம்பந்தன்
சரத் பொன்சேகாவை விசாரித்த இராணுவ நீதிமன்ற நீதிபதி மேஜா் ஜெனரல் அருண ஜெயதிலக புற்றுநோயால் மரணம்
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட முதலாவது இராணுவ நீதிமன்ற நீதிபதியும், இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக புற்றுநோயால் மரணமாகியுள்ளார்.
சப்ரகமுவையில் நாம் முதலமைச்சர் பதவி கேட்கவில்லை! புரிந்துகொண்டு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்!- மனோ கணேசன்
சப்ரகமுவ மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை இன்று நாம் கோரவில்லை. எமது தேவையெல்லாம், இந்த மாவட்டங்களில் சிறுபான்மையாக வாழும் எமக்கு உரிய, எமது இனத்தின் பிரதிநித்துவம்தானே தவிர வேறு எதுவும் இல்லை. என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
20 ஆக., 2012
முதல்வர் பிள்ளையானின் நாட்கள் எண்ணப்படுகின்றன: கருணா எச்சரிக்கை
கிழக்கு மாகாணத்தில் தனது சகோதரியை முதல்வராக்குவதற்கு கடும் பிரசாரத்தில் இறங்கியுள்ள பிரதியமைச்சர் முரளிதரனுக்கும், தற்போதைய முதல்வர் சந்திரகாந்தனுக்குமிடையே அரசியல் போட்டி அதிகரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
19 ஆக., 2012
மிழீழம் நிறைவேறுவதற்கான சாத்தியம் நிறையவே உள்ளது
தமிழீழ விடுதலைப் போருக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு முக்கிய காரணம் அப்போது நிலவிய உலகச் சூழல் தான். அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு உலக நாடுகளின் போக்கு முற்றிலும் மாறிவிட்டது. 2001 செப்ரம்பர் 11ம் நாள் நான்கு
நெதர்லாந்தில் இருந்து நாடுகடத்தப்பட்டு விமானநிலையத்தில் கைதானவர் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைப்பு: |
பரமநாதன் ஜெதர்சன் என்னும் தமிழ் இளைஞன் கடந்த 15-08-2012 அன்று நெதர்லாந்தில் இருந்து நாடுகடத்தப்பட்டு விமானநிலையத்தில் வைத்து குற்ற புலனாய்வு |
அடுத்த மாதம் சிறிலங்கா வருகை தரவுள்ளது ஐ.நா மனிதவுரிமைகள் பேரவைக் குழு |
ஐ.நா மனிதவுரிமைகள் பேரவை அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அடுத்த மாதம் சிறிலங்கா வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
ராஜபக்ச-சோனியாவுக்கு இணையான போர்க் குற்றவாளி கருணாநிதி!- சீமான் ஆவேசம்
ராஜபக்ச-சோனியாவுக்கு இணையான போர்க்குற்றவாளி கருணாநிதி. நீங்க விலகியிருந்தால் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்து,சர்வதேச பார்வையே தமிழன் பக்கம் திரும்பியிருக்கும். அதை தவறவிட்ட வரலாற்று துரோகி கருணாநிதி. என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
18 ஆக., 2012
த.தே. கூட்டமைப்பினால் கிழக்கு ஆட்சியை பிடிக்க முடியுமா? முடிந்தால் அரசியலில் இருந்து ஒதுங்கத் தயார்- பூ.பிரசாந்தன் சவால்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? முதலமைச்சராக முடியுமா? முடிந்தால் கூறட்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒதுங்கி மக்களுக்காக தியாகம் செய்யத் தயாராக உள்ளதாக கிழக்கு மாகாண சபை
17 ஆக., 2012
எச்சரிக்கை
கடந்தசில நாட்களாக எமது இனையத்தின் கடவு ரகசியத்தக் கைப்பற்றும் முயற்சிகளை எம்மோடு நெருங்கிப்பழகும்ஒருவர் செய்து வர்கிறார் அவர் முயற்சி தொடர்ந்தால்அவரின் கணணி அப்ஸ் இலக்கத்தை அடையாளப் படுத்தி அவ பெயரை பகிரங்கமாக அறிவிப்போம் நாம் உலகின் தலை சிறந்த கூகிள் நிறுவன இணைய பதிவைக் கண்டிருக்கிறோம் , .கவனம்
15 ஆக., 2012
விகடன்
நான் தமிழ்நாட்டுல அரசியல் பண்ண வேண்டாமா? கர்ஜித்த கருணாநிதி! பின்வாங்கிய பிரதமர்
விழுப்புரத்தில் நடத்த விதை போட்டு, பிறகு சென்னைக்கு இடம் மாற்றி, முதலில் தனி ஈழம் கேட்டு கோரிக்கை வைத்து, அதன் பிறகு அதற்கும் தற்காலிகத் தடை போட்டுக் கொண்டு, வெளியுறவுத் துறை 'ஈழம்’ வார்த்தையைக் கட் செய்து, உள்துறை அதற்கு
ஜூனியர் விகடன்
பிரபாகரன்! கொலைகாரன்! திடுக்கிட வைக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ராஜாவின் பேச்சு
வம்புச் சண்டைக்குப் போவது தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவுக்கு ஆசை ஆசையாக அல்வா சாப்பிடுவது மாதிரி. இப்போது ஈழ ஆதரவுத் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஒரு கொலைகாரர் என்று பகிரங்கமாகப் எனது மதத்தின் குருமாரும் சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றார்கள்: பா.உ சுமந்திரன் குற்றச்சாட்டு
நான் ஒரு கிறிஸ்தவன். ஆனால் மிகவும் வெட்கத்துடன் நான் கூற முன்வருவது என்னவென்றால், எனது மதம் சார்ந்த குருமாரும் சிறுவர் துஸ்பிரயோகங்களிலும் பாலியல் வல்லுறவுகளிலும் ஈடுபடுகின்றார்கள் என கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
டெசோ தீர்மானங்களால் இலங்கைக்கு பேராபத்து; அரசை எச்சரிக்கிறது தேசப்பற்று இயக்கம் |
சென்னையில் தி.மு.க வின் தலைமையில் நடை பெற்ற "டெசோ' அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அரசு கூடிய கவனம் செலுத்தி நாட்டுக்கு ஆபத்து வராத வகையில் நடவடிக்கைகளைப் பலப்படுத்த வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. |
கல்லீரல் புற்றுநோய் மற்றும் சிறுநீரகப் பிரச்சினையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் இன்று (14/08/2012) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 67.
ஒரு வார காலத்துக்கும் மேலாக தனியார் மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விலாஸ்ராவின் கல்லீரலில் புற்றுநோய் தாக்கியதில்
ஒரு வார காலத்துக்கும் மேலாக தனியார் மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விலாஸ்ராவின் கல்லீரலில் புற்றுநோய் தாக்கியதில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)