புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2012

தமிழக முதல்வர் தலைமையில் ஒரு ஈழ தமிழர்கள் ஆதரவு மாநாடு நடக்கும் போலிருக்கிறது. 
கருணாநிதி நடத்திய ‘டெசோ’-விற்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதி என முக்கியமான யாரும் வரவில்லை. ஈழத்திலிருந்தும் வரவில்லை. அரசு தரப்பில்
முதல்வர் நடத்தினால் வருவோம் என தெரிவித்திருந்தார்கள். அந்த நிலைப்பாட்டில் இப்போது புதிய முயற்சி நடக்கிறது. இன்று மாலை தோழர் தா.பாண்டியன் முதல்வர் ஜெயலிதாவை சந்தித்தார். அப்படி ஒரு
 உண்மையான ஆதரவு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்வதாகவும் அதற்கு அரசு தரப்பையும் அழைத்துகொள்ளவேண்டுமெனவும் இந்த சந்திப்பு. இந்த மாநாட்டில் திமுக, காங்கிரஸ், வீரமணி, சிறுத்தைகள், சுபவீ, ஆகியோரை தவிர்த்து வைகோ, சீமான், கொளத்துர் மணி, உள்ளிட்ட அனைவரும் பங்கெடுக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்தேறினால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமு-காங் கூட்டணிக்கு ‘சங்கு’ தான் என்ற நிலையும் உள்ளது...நடக்குமா? மத்திய அரசு நடத்த விடுமா என்பதே அடுத்தகட்ட அரசியல்....

ad

ad