புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2013

இளைய மகள் அக்ஷராவை கதாநாயகியாக களமிறக்கும் கமல்

கமலின் மூத்த மகள் ஸ்ருதி சினிமாவில் படு பிஸியாகி வலம் வந்து கொண்டிருக்கிறார். .
இந்த நேரத்தில் தனது இளைய மகள் அக்ஷராவையும் கதாநாயகியாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் உலக நாயகன்.
தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் ஸ்ருதி பிஸியாகி விட்டார். லேட்டஸ்ட்டாக இந்தி ரீமேக்கான ரமணா படத்தில் தமன்னாவை ஓரங்கட்டி விட்டு கமிட்டாகி விட்டார்.
இப்படி ஸ்ருதியின் சினிமா கேரியர் நன்றாக போய்க்கொண்டிருப்பதால், அடுத்து தனது இளைய மகள் அக்ஷராவையும் கதாநாயகியாக களமிறக்க ரெடியாகி வருகிறார்
வெலிவேரிய சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டதற்காக மன்னிப்புக்கோரியுள்ள அரசு யுத்தத்தில் இதுவரை கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களுக்காகவோ அல்லது இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சம் தமிழ் மக்களுக்காகவோ ஏன் இதுவரை மன்னிப்புக் கோரவில்லை
யென  கேள்வியெழுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமப்பின் பேச்சாளரும் எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன்,தமிழ் மக்கள்
கனடாவிற்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அமெரிக்காவிற்கும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவிற்கு நாளை 12 ஆம் திகதி செல்லவுள்ள இவர்கள் அமெரிக்க இராஜாங்க செயலக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

சுவிட்சர்லாந்து பிறெம்கார்ட்டன் நகரில் பொது இடங்களில் அகதிகள் நடமாட தடை

சுவிட்சர்லாந்தின்  Aargau  மாநிலத்தில் பிறெம்கார்ட்டன்  (Bremgarten) என்ற சிறுநகரத்தில் உள்ள முக்கிய இடங்கள் சிலவற்றிற்கு அகதிகள் செல்லமுடியாதவாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மின்சார ரெயில் தடம் புரண்டது
சென்னை பேசின் பிரிட்ஜில் கும்மிடிபூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்தது மின்சார ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டன. 
பின் வரும் வினாக்களுக்கு கலைஞர் பதில் அளிக்க வேண்டும் : ஜெயலலிதா
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற பழமொழிக்கேற்ப பல பிரச்சனைகளில்
தலைவா படத்திற்குத் தடங்கலா?  : கலைஞர் கண்டனம்
திமுக தலைவர் கலைஞர் தலைவா பட விவகாரம் தொடர்பாக அறிக்கை விடுத்துள்ளார். 



சீமானின் திருமண அழைப்பிதழ்! - வீடியோ


கிரான்ட்பாஸ் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்: 2 பொலிஸார் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதி- பதற்ற நிலை நீடிப்பு

கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தால் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கடற்படையினர் இன்று தென்பகுதி கடலில் அடைக்கலம் கோருவோர் எனக் கருதப்படும் 88 பேரைக் கைது செய்தனர்.
காலியில் இருந்து 220 மைல் கடல் தூரத்தில் படகு ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கையில் 88 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதர்கள் பயன்படுத்தி பொருட்கள் கண்டுப்பிடிப்பு
இலங்கையில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதர்கள் விவசாயத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகளும், அவர்கள் மட்பாண்டங்களை பயன்படுத்தியமக்கான சாட்சியங்களும் தொல் பொருள் ஆராய்ச்சியின் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ், காணி அதிகாரங்கள் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதால் அதை யாரிடமும் கேட்க வேண்டியதில்லை: விக்னேஸ்வரன்
அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதால், அதனை புதிதாக எவரிடமும் கேட்க வேண்டிய அவசியமில்லை
சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்காகவே நவநீதம்பிள்ளை இலங்கை செல்கிறார்!- தமரா குணநாயகம்
அமெரிக்காவின் தேவைக்கமைய இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கான விடயங்களை தேடுவதற்காகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை

ad

ad