ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து யசூஜ் நகருக்கு சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
-
18 பிப்., 2018
ரணில் பக்கம் தாவும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள்? – முடிவுக்கு வரும் குழப்பம்
உள்ளூராட்சித் தேர்தலை அடுத்து, கொழும்பு அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலை தற்போது, மீண்டும் பிரதமர் ரணில்
உயர்நீதிமன்றத்தில் தடுமாறி விழுந்த மகிந்த - தாங்கிப் பிடித்த அதிகாரிகள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயர்நீதிமன்ற வாசற்படியில், தடுக்கி விழுந்த நிலையில், அருகில் இருந்து உதவியாளர்கள் தாங்கிப் பிடித்ததால், காயங்களின்றித் தப்பினார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் காலை உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது. உயர்நீதிமன்றத்தில் புதிய சட்டவாளர்களுக்கான உறுதிமொழியேற்பு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில், மகிந்த ராஜபக்சவின், பெறாமகளும் சட்டவாளராக உறுதிமொழியேற்றுக் கொண்டார் |
யாழ். மாநகரசபை, நல்லூர்,கரவெட்டி பிரதேச சபைகளிலும் ஆட்சியமைப்போம்! - மாவை உறுதி
யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டிப் பிரதேச சபை ஆகியவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே
முடிவை மாற்றியது தமிழ் அரசுக் கட்சி - நான்கு வருடங்களும் சேனாதிராஜாவுக்கே
வவுனியா நகரசபையின் தவிசாளராக நா.சேனாதிராசா நான்கு ஆண்டுகளும் பதவி வகிப்பார் என்று
17 பிப்., 2018
மட்டக்களப்பு மாநகர மேயராக தி. சரவணபவன் உத்தியோக பூர்வமாக இன்று அறிவிக்கப்படவுள்ளார்
மட்டக்களப்பு மாநகர மேயராக தியாகராஜா சரவணபவன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பகத்தன்மையான
காங்கேசன்துறையில் எண்ணெய்க் களஞ்சியம்
காங்கேசன்துறையில் எண்ணெய் களஞ்சியம் ஒன்றை அமைப்பதன் ஊடாக வடக்கு- கிழக்கு பிரதேசங்களின் மைய
சுயநலத்துக்காக ஒற்றுமை என வேடமிட்டுள்ளோருடன் இணையமாட்டோம்! - கஜேந்திரன்
தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளைக் கைவிட்டு தமது சுயநலத்துக்காக ஒற்றுமை என வேடமிட்டுள்ளோருடன்
எழுதுமட்டுவாளில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
தென்மராட்சி – எழுதுமட்டுவாள் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக
கிளிநொச்சியின் மூன்று பிரதேச சபைகளினதும் தவிசாளர்கள் தெரிவு!
கிளிநொச்சி மாவட்டத்தில், 3 பிரதேச சபைகளிலும் ஆட்சியமைக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,
இராணுவ மயப்படுத்தப்படும் முன்னாள் போராளிகள் - 50 பேர் இராணுவத்தில் இணைப்பு
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 50 பேரை இராணுவத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
|
நெடுங்கேணியில் ரி 56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது
வவுனியா - நெடுங்கேணியில் நேற்றிரவு ரி 56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் புளொட் நிறுத்திய 14 வேட்பாளர்கள் வெற்றி
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில்
ஜெனிவாவில் முக்கிய கூட்டம் - அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு சுமந்திரன் கோரிக்கை
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை காரணம் காட்டி ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத
முக்கிய அமைச்சுக்களை வசப்படுத்த ஜனாதிபதி திட்டம்!
ஐக்கிய தேசியக்கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து கடந்த 2015 ஆம் ஆண்டு அமைத்த தேசிய
யாழ். மாநகர மேயர் பதவிக்கு போட்டி - மணிவண்ணனை நிறுத்துகிறது தமிழ் காங்கிரஸ்
யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் பதவிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்மானுவெல் ஆர்னோல்ட்டின்
எம்.பிக்களுக்கு 20 கோடி ரூபா பேரம்
ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பிரதமர் பதவியை பறிக்கும் நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர்
16 பிப்., 2018
இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி
டாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான முதல் 20க்கு 20 போட்டியில் 16.4 ஓவரில் 194 ஓட்டங்களை
யாருக்கு ஆதரவு? - ஜனாதிபதியே முடிவெடுப்பாராம்!
உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து கட்சிகளிடையே பலத்த போட்டிகள் நிலவி வருகின்ற நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்
|
தமிழ்க் காங்கிரஸ் ஆட்சிய மைக்க ஆதரவு இல்லை! - ஆனந்தசங்கரி
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு வழங்காது
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இருவர் பலி
கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.
மகிந்தவை பிரதமராக நியமிக்க ஜனாதிபதி மறுப்பு
புதிதாக அமைக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அமைச்சுக்களைப் பெற்றுக்கொண்டு
முல்லைத்தீவில் 4 பிரதேச சபைகளுக்கும் தவிசாளர்கள், நியமனம்
முல்லைத்தீவில் நான்கு பிரதேச சபைகளுக்கும் தவிசாளர், பிரதி தவிசாளர்களை தெரிவு செய்துள்ளதாக
மகிந்தவின் ஆதரவுடன் நிமாலை பிரதமராக மைத்திரி இணக்கம் – உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு
மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் இணைந்து, ஆட்சியமைக்கும் முயற்சியில்
கொள்கை அடிப்படையில் தமிழ் கட்சிகளை இணையுமாறு முதலமைச்சர் கோரிக்கை
தமிழ் மக்களின் உரிமைகளை பெற வேண்டுமானால் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் சுயநல அரசியலை மறந்து
சந்திரகுமாரின் சுயேட்சைக் குழுவிடம் ஆதரவு கோரவில்லை! - சிறிதரன்
தனிப்பெரும்பான்மையுடன் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று உள்ளூராட்சி
தினமும் 24 கி.மீ நடந்தே சென்று கல்வி கற்கும் அம்பாள்புரம் மாணவர்கள்!
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு அம்பாள்புரம் கிராமத்திலிருந்து தினமும் 24 கிலோமீற்றர் நடந்து பாடசாலைக்குச்
வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் தெரிவு - லிங்கநாதன் போர்க்கொடி
வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் தெரிவு செய்யப்பட்டுள்ள தவிசாளர் உப தவிசாளர்களை
மன்னார் நகர சபை தலைவராக ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு
மன்னார் நகர சபை தலைவர் பதவிக்கு ரெலோவைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு
15 பிப்., 2018
கரைச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேசசபைகளில் ஆட்சியமைக்க சந்திரகுமார் அணி முயற்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய இரு பிரதேச சபைகளிலும் ஆட்சியமைப்பதுக்கு
ஆர்னோல்டை எதிர்த்து போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-காங்கிரசின் ஒத்துபோகாத வேற்றுமையா பழிவாங்கலா
ஆர்னோல்டை எதிர்த்து போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-காங்கிரசின் ஒத்துபோகாத வேற்றுமையா பழிவாங்கலா
அமெரிக்காவின் புளோரிடாவில் பள்ளி கூடம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு; 17 பேர் பலி
அமெரிக்காவின் புளோரிடாவில் பார்க்லேண்ட் நகரில் உயர்நிலை பள்ளி கூடம் ஒன்றில் முன்னாள் மாணவர்
வவுனியாவில் மோதல் - ஒருவருக்கு வெட்டுக் காயம்!
வவுனியா- இலுப்பையடியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில், ஒருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளாகி
நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க முயற்சி
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக
அர்த்தமில்லாத ஒற்றுமை தேவையில்லை! - கஜேந்திரகுமார்
அர்த்தமில்லாமல் உருவாக்கப்படும் எமக்கு தேவை இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்
கொழும்பில் 24 மணித்தியால காலப்பகுதிக்கு நீர் விநியோகம் தடை!
கொழும்பின் சில இடங்களில், எதிர்வரும் சனிக்கிழமை(17.02.2018) காலை 9.00 மணியிலிருந்து மறுநாள் காலை
கூட்டமைப்பை அரவணைக்கிறது ஐதேக!
கூட்டமைப்பை அரவணைக்கிறது ஐதேக தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க
கல்முனை தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கையை எற்கும் எந்தக்கட்சியுடனும் இணைந்து ஆட்சியமைக்கத்தயார்!
கல்முனைவாழ் தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகளை அபிலாசைகளை ஏற்கும் எந்தக்கட்சியுடனும்
திருக்கேதீஸ்வரத்தில் இருந்து திரும்பிய வான் விபத்து! - 6 பேர் படுகாயம்
திருக்கேதீஸ்வரத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வான் விபத்துள்ளாகியதில், அதில் பயணித்த 6 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில்,
|
விருந்தோம்பல் அளித்த தென் கொரியாவுக்கு வட கொரிய தலைவர் பாராட்டு
தென் கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தங்களுக்கு சிறந்த விருந்தோம்பல்
14 பிப்., 2018
கொழும்பில் கட்டடம் இடிந்து 8 பேர் பலி
கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.
|
மொத்தத்தில் குழப்பத்தையே உண்டு பண்ணும் புதிய தேர்தல் முறை
மொத்தத்தில் குழப்பத்தையே உண்டு பண்ணும் புதிய தேர்தல் முறை ஒற்றை இலக்கத்தில் வாக்கு பெற்ற பல கட்சிகளுக்கு கூட
அரசில்இ து தான் இப்போதைய கணக்கு அரசு 106+42=148,,மொத்தம் 106+95+16+6+1+1=225
பல வாசகர்களின் விருப்பபடி அவர்களின்ச ந்தேகத்துக்கு விளக்கம் அளிப்பதாக இந்த தகவல்களை தருகின்றேன்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பாராளுமன்ற தேர்தலில் கூடுதல் ஆசனங்களைப்பெறும் கட்சியே ஆட்சியமைப்பதற்குரிய ஆணையைப் பெறும்.
13 சபைகளில் ஆட்சியமைப்பதற்கு கூட்டமைப்பு, சுதந்திரக் கட்சியுடன் பேசுகிறதாம் முஸ்லிம் காங்கிரஸ்
புதிய தேர்தல் முறையால் சுதந்திர கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார்
167 சபைகளில் கிங் மேக்கராம்
340 உள்ளூராட்சி சபைகளில் 167 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஐ.ம.சு.மு வினதும்
ஐதேக அரசில் இணையாது கூட்டமைப்பு ; சம்பந்தன்
ஐக்கிய தேசியக் கட்சியுடன், இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
ஜெயலலிதா உருவப்படம் குறித்து வைகோ கருத்து தெரிவிக்க மறுப்பது ஏன்?
எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக தனது கருத்தை பதிவு செய்பவர் மதிமுக பொதுச்செயலாளர்
13 பிப்., 2018
மைத்திரி - ரணில் இன்று மீண்டும் சந்திப்பு! - புதிய அரசு குறித்து ஆலோசனை
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க கூட்டணியும், முன்னணியும் ஒத்துழைக்க வேண்டும்! - சிறீகாந்தா கோரிக்கை
டக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு வழங்க
|
இலங்கை அரசியலில் பரபரப்பு ! நிலைப்பாட்டை வெளியிட்டது தமிழ் கூட்டமைப்பு
தேசிய கட்சியுடனே வேறு எந்த கட்சியுடனுமோ இணைந்து ஆட்சியமைக்க இதுவரை
ரணிலை நீக்காவிடின் வெளியேறுவோம் – சிறிலங்கா சுதந்திரக் கட்சி போர்க்கொடி
பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்காவிடின், கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக,
நாடாளுமன்ற கலைப்பு – மகிந்தவுக்கு சட்டம் தெரியாதா?நாடாளுமன்றம்
நாடாளுமன்ற கலைப்பு – மகிந்தவுக்கு சட்டம் தெரியாதா?நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு நான்கரை ஆண்டுகள்
பதவி விலக ரணில் மறுப்பு – மைத்திரியுடனான பேச்சில் இழுபறி
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்றிரவு
ஐ தே க தனியே ஆட்சி அமைத்தால் ,,,,,,,,,,சதுரங்க வேட்டை ,,, ...................................
ஐ தே க தனியே ஆட்சி அமைக்க விரும்பி உள்ளது அதற்கு இன்னும் ஏழு பா உறுப்பினர்களின் ஆதரவு டேஹ்வை
எமது கொள்கையுடன் உடன்படுபவர்கள் இணையலாம்: கூட்டமைப்பு அழைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையுடன் உடன்படக் கூடிய அனைத்து கட்சிகளையும் தங்களுடன் ஒன்றிணையுமாறு
நாட்டில் உண்மையான நல்லிணக்கத்திற்கு வித்திடப்படவில்லை-வெறும் கண்துடைப்பே!
நாட்டில் உண்மையான நல்லிணக்கத்திற்கு வித்திடப்படவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
கரு ஜயசூரிய புதிய பிரதமராகிறார்; கட்சி அழுத்தங்களைச் சமாளிக்க ரணில் வியூகம்!
சபாநாயகர் கரு ஜயசூரியவை புதிய பிரதமராக நியமிக்கும் யோசனையொன்று ஐக்கிய தேசியக் கட்சியினால்
பெரும் பரபரப்பில் கொழும்பு அரசியல்! பதவி விலகினாரா ரணில்?
சற்றுமுன்னர் கையளித்துள்ளார் என்று கொழும்புத் தகவல்கள்
வெளியேறுகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி – உடைகிறது கூட்டு அரசு
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேற சிறிலங்கா சுதந்திரக் கட்சி
12 பிப்., 2018
நான் எப்படி பிரதமராக முடியும்? - நாடு திரும்பிய கோத்தா கேள்வி
நான் அமெரிக்க பிரஜை. என்னால் எவ்வாறு பிரதமர் பதவியை வகிக்க முடியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்
ஐதேகவின் தேர்தல் விஞ்ஞானம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு சிவாஜிலிங்கம் கடிதம்!
ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன, மத குரோதங்களை ஏற்படுத்துவதாகவும், நல்லிணக்கத்தை
யாழ். மாநகர மேயர் பதவி - கூட்டமைப்புக்குள் இழுபறி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள யாழ். மாநகரசபையில், மேயர் பதவி தொடர்பாக
இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவை! - யாழ்.ஆயர் கோரிக்கை
வேறுபாடுகளை மறந்து இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன
பரபரப்பான சூழலில் இன்று நாடு திரும்புகிறார் கோத்தா – கைது செய்யப்படுவாரா?
சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி
வடகிழக்குதொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு பிற்போடப்பட்டுள்ளது.
டகிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு பிற்போடப்பட்டுள்ளது.
வடகிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு
மிழரசு கட்சியின் தலைவர் இல்லத்தில் கலந்துiரையாடல்!
தமிழரசு கட்சியின் தலைவர் இரா. சும்;பந்தன் இல்லத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
40 சபைகளை வென்றுள்ளோம்! - சுமந்திரன்
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் 40 சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளதாக
தனித்து ஆட்சி அமைக்க ஐதேக திட்டம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக பிரதான கட்சிகள், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக
யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் யாருக்கு எத்தனை ஆசனங்கள்?
யாழ். மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் கட்சிகள் பெற்ற ஆசனங்களின் முழு விபரம் வெளியாகியுள்ளது
|
யாழ்.மாநகர சபை
|
கொழும்பில் மனோ கணேசன் சாதனை ஏணிக்கு 10 ஆசனங்கள்
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மனோ கணேசன் தலைமையிலான ஐக்கிய
11 பிப்., 2018
வேலணை பிரதேச சபை
சொற்ப வாக்குகளை ஒவ்வொரு வட்டாரத்தில் பெற்ற கட்சிகளே கூட்டி பார்த்து ஆசனங்களை பெரும் வினோத தேர்தல் முறை கட்சி வாக்குகள்ஆ சனம் ,விகிதாசார நியமன ஆசனம் என்ற வரிசையில்
கூடடமைப்பு 3627 7 + 1=8
ஈ பி டி பி 2891 5+1=6
மகிந்த அணி 819 0+2=2
காங்கிரஸ் 737 0+1=1
ஐ தே க 403 0+1=1
கூட்டணி 345 0+1=1
ஸ்ரீ ல சு க 306 0+1=1
முல்லைத்தீவு மாவட்டம் மரைத்தம்பட்டு பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசு கட்சிகள் 6292 வாக்குகளையும்,
ஐக்கிய தேசியக் கட்சி 2833 வாக்குகளையும்,
சுயேட்சைக்குழு 2636 வாக்குகளையும்,
பொதுஜன பெரமுண 2067 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன..
பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் - 26773
அளிக்கப்பட்ட வாக்குகள் - 21266
நிராகரிக்கப்பட்டவை - 370
செல்லுபடியான வாக்குகள் - 20896
உத்தியோகபூர்வ முடிவுகள் யாழ்.மாவட்டம் -1
உத்தியோகபூர்வ முடிவுகள் யாழ்.மாவட்டம் -
01.வலிமேற்க்கு பிரதேச சபை
அசுல பலத்துடன் மகிந்த கட்சி
நேற்று நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி, மகிந்த ராஜபக்சவின்
யாழ். மாநகரசபையில் கூட்டமைப்பு பெரும்பான்மை வட்டாரங்களில் வெற்றி
யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது. யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 10 வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஐதேகவும், ஈபிடிபியும் தலா ஒவ்வொரு வட்டாரங்களைக் கைப்பற்றியுள்ளன.
விகிதாசார முறையிலான, 18 உறுப்பினர்களின் தெரிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
மாநகர சபையில் தனித்து ஆட்சியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்னமும், 7 ஆசனங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லை மண் தந்த வெற்றி கூட்டமைப்புக்கே
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் உள்ள 12 வட்டாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 வட்டாரங்களில் வெற்றியைப் பெற்றுள்ளது. சுயேட்சைக் குழு 1 வட்டாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
கரைத்துறைப் பற்றி பிரதேச சபையில், உள்ள 13 வட்டாரங்களில் 9 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது.
இங்கு தமிழர் விடுதலைக் கூட்டணி, சுயேட்சைக் குழு, சிறிலங்கா பொதுஜன பெரமுன, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
இங்கு இன்னமும் விகிதாசார உறுப்பினர்களின் ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படவில்லை.
வவுனியா நகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம்
வவுனியா நகரசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் நிலையில் இருப்பதாக தகவல்கள்
வல்வெட்டித்துறை நகரசபையைக் கைப்பற்றுகிறது கூட்டமைப்பு! - வெடி கொளுத்தி கொண்டாட்டம்
வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெறும் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வல்வெட்டித்துறை நகரசபையின் 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெறும் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வல்வெட்டித்துறை நகரசபையின் 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
வல்வெட்டித்துறை நகரம், சிவன்கோவிலடி வட்டாரம், மயிலியதனை, கொம்மந்தறை, ரேவடி, பொலிகண்டி, வல்வெட்டி வடக்கு ஆகிய ஏழு வட்டாரங்களிலும் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தொண்டைமானாறு வட்டாரத்தை ஈபிடிபி கைப்பற்றியுள்ளது. ஆதிகோவிலடி வட்டாரத்தில் சுயேட்சைக்குழு வெற்றி பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வல்வெட்டித்துறை நகரசபையின் மொத்த ஆசனங்கள் 15 ஆகும். இங்கு ஆட்சியமைப்பதற்கு கூட்டமைப்புக்கு இன்னும் ஒரு ஆசனமே தேவைப்படுகிறது. விகிதாசார முறையிலான உறுப்பினர்கள் தெரிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே, வல்வெட்டித்துறையில் கூட்டமைப்பு பெற்றுள்ள வெற்றியை, ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி கொண்டாடி வருகின்றனர்.
சாவகச்சேரி, பருத்தித்துறை நகர சபைகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி
சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. 11 வட்டார ரீதியான
|
நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியிட்டியுள்ளனர்.
அந்தவகையில் மாநகரசபைப்பிரிவில் வட்டாரங்கள் அடிப்படையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர் அதன் பிரகாரம்
அரசடி : சிவம்பாக்கியநாதன்
சின்ன ஊறணி : கந்தசாமி சத்தியசீலன்
கருவேப்பங்கேணி : வேலுப்பிள்ளை தவராசா
மாமாங்கம் : புஸ்பராஜ் ரூபராஜ்
கல்லடி : தியாகராசா சரவணபவான்
ஞானசூரியம் சதுக்கம் : துரைசிங்கம் மதன்
இருதயபுரம் : விஜயகுமார் பூபாலராஜா ஆகியவர்கள் வேட்பாளர்கள் உள்ளட பொது மக்களது பெறும்பான்மை வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசடி : சிவம்பாக்கியநாதன்
சின்ன ஊறணி : கந்தசாமி சத்தியசீலன்
கருவேப்பங்கேணி : வேலுப்பிள்ளை தவராசா
மாமாங்கம் : புஸ்பராஜ் ரூபராஜ்
கல்லடி : தியாகராசா சரவணபவான்
ஞானசூரியம் சதுக்கம் : துரைசிங்கம் மதன்
இருதயபுரம் : விஜயகுமார் பூபாலராஜா ஆகியவர்கள் வேட்பாளர்கள் உள்ளட பொது மக்களது பெறும்பான்மை வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 பிப்., 2018
வெளிநாட்டு பார்வையாளர்கள் 10 பேர் கொழும்பு வருகை!
விகிதாசாரம் மற்றும் தொகுதிவாரியிலான கலப்பு முறையில் முதல்முறையாக நடைபெறும்
மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை
இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வெளிநாடு செல்வதற்கு கொழும்பு
பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக இன்று லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி!
பிலண்டனில் இன்று மாபெரும் போராட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவைத்
வடக்கில் அனைத்துச் சபைகளையும் கூட்டமைப்பு கைப்பற்றும் கிழக்கில் பல இடங்களில் மும்முனை போட்டி
எமது இணைய நிருபர்களின் கருத்துக் கணிப்பில் வடக்கில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெல்லும்
உள்ளுராட்சிமன்ற தேர்தல் - முதலாவது பெறுபேறு இரவு 7.00 மணிக்கு வெளியாகும்
340 உள்ளுராட்சிமன்றங்களுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தல் பெறுபேறு இரவு 7.00 அளவில் வெளியாகலாம்
வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லக்கூடியவர்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு விளக்கம்
நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஒரு கட்சி அல்லது சுயேட்சை குழு சார்பில் இருவர் தேர்தல்
இராணுவத்தினர் பாடசாலைகளை ஒப்படைக்க வேண்டும்! - ஐ.நா குழு
இராணுவத்தினால் நடத்தப்படும் பாடசாலைகளை உடனடியாக கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும் என்று
46 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றுமாம் கூட்டமைப்பு! - சுமந்திரன் நம்பிக்கை
நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 46 உள்ளூராட்சி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)