புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2018

தமிழ்க் காங்கிரஸ் ஆட்சிய மைக்க ஆதரவு இல்லை! - ஆனந்தசங்கரி

அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கு, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி ஆத­ரவு வழங்­காது
என்று அந்­தக் கட்­சி­யின் செய­லர் வீ.ஆனந்­த­சங்b­கரி தெரி­வித்­துள்­ளார். ''தமி­ழி­னத்­தின் அழி­வுக்கு கார­ண­மா­ன­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம். 2004ஆம் ஆண்டு ஜன­நா­ய­கத்தை குழி­தோண்­டிப் புதைத்த இவர்­க­ளால் ஜன­நா­ய­கம் பற்றி எப்­ப­டிப் பேச­மு­டி­கின்­றது. இந்­தத் தேர்­த­லில் எந்­த­வொரு சபை­க­ளை­யும் வெல்­ல­வில்லை. வீரம் பேசு­கின்­ற­னர் என்­றும் அவர் கூறியுள்ளார்.
அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கு, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி ஆத­ரவு வழங்­காது என்று அந்­தக் கட்­சி­யின் செய­லர் வீ.ஆனந்­த­சங்­கரி தெரி­வித்­துள்­ளார். ''தமி­ழி­னத்­தின் அழி­வுக்கு கார­ண­மா­ன­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம். 2004ஆம் ஆண்டு ஜன­நா­ய­கத்தை குழி­தோண்­டிப் புதைத்த இவர்­க­ளால் ஜன­நா­ய­கம் பற்றி எப்­ப­டிப் பேச­மு­டி­கின்­றது. இந்­தத் தேர்­த­லில் எந்­த­வொரு சபை­க­ளை­யும் வெல்­ல­வில்லை. வீரம் பேசு­கின்­ற­னர் என்­றும் அவர் கூறியுள்ளார்jj

ad

ad