11 பிப்., 2018

வவுனியா நகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம்

வவுனியா நகரசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் நிலையில் இருப்பதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
வவுனியா நகரசபையின் 12 வட்டாரங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. 4 வட்டாரங்களை ஐதேக கைப்பற்றியுள்ளது. 1 வட்டாரத்தை சிறிலங்கா சுதந்தி்ரக் கட்சி கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விகிதாசார முறைப்படியான உறுப்பினர்களின் தெரிவுடன் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
வவுனியா நகரசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா நகரசபையின் 12 வட்டாரங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. 4 வட்டாரங்களை ஐதேக கைப்பற்றியுள்ளது. 1 வட்டாரத்தை சிறிலங்கா சுதந்தி்ரக் கட்சி கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விகிதாசார முறைப்படியான உறுப்பினர்களின் தெரிவுடன் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.