17 பிப்., 2018

எழுதுமட்டுவாளில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

தென்மராட்சி – எழுதுமட்டுவாள் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவா் மீசாலைப் பகுதியைச் சோ்ந்த செல்வரத்தினம்
சுரேஸ்குமாா் -வயது 56 - என அடையாளம் காணப்பட்டுள்ளாா். கடந்த 11 ஆம் திகதி வீட்டில் இருந்து உறவினரது திருமணத்திற்காக கொழும்பு செல்லதற்காக கூறி சென்றுள்ளாா். ஒரு வாரமாக காணாமல் போயிருந்த இவா் இன்று காலை எழுதுமட்டுவாள் நாகா்கோயில் குளத்துக்கு அருகில் எரிந்து எலும்புக்கூடாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளாா்.
தென்மராட்சி – எழுதுமட்டுவாள் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவா் மீசாலைப் பகுதியைச் சோ்ந்த செல்வரத்தினம் சுரேஸ்குமாா் -வயது 56 - என அடையாளம் காணப்பட்டுள்ளாா். கடந்த 11 ஆம் திகதி வீட்டில் இருந்து உறவினரது திருமணத்திற்காக கொழும்பு செல்லதற்காக கூறி சென்றுள்ளாா். ஒரு வாரமாக காணாமல் போயிருந்த இவா் இன்று காலை எழுதுமட்டுவாள் நாகா்கோயில் குளத்துக்கு அருகில் எரிந்து எலும்புக்கூடாகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளாா்.