சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை – கனேடிய நாடாளுமன்றில் தீர்மானம் |
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த அனைத்துலக சுதந்திர விசாரணை நடத்தக் கோரும் தீர்மானம் ஒன்று கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
புதுவை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா உப்பளம் துறைமுக மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது முதல்அமைச்சர் ஜெயலலிதா மக்களை பார்த்து கையசைத்த காட்சி.