வத்தளையில் நான் களமிறங்காவிட்டால் அங்கு அரசின் தோல்வி நிச்சயம் : ஆர்.விஜயகுமார்
மேல் மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் வத்தளையில் பதிவு செய்யப்பட்ட 33 ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். அங்கு எனக்கு 20 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும். நீர்கொழும்பில் நான்காயிரம் வாக்குகள் கிடைக்கும்.