தமிழினப் படுகொலையை தலைமுறை தலைமுறைக்கும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் முள்ளிவாய்க்கால் முற்றம், அறிவிக்கப் பட்டதற்கு முன்பே, அவசர கோலத்தில் திறக்கப் பட்டதால், குழப்பத்தில் இருக்கிறார்கள் இன உணர்வாளர்கள்.
இன்று பல ஊடகங்களின் தலைப்பு செய்தியாக்கப்பட்ட ஒரு உறவு எம் ஊடக சகோதரி இசைபிரியாவாகும் இந்த ஊடக போராளியை எம் பல ஊடகங்கள் பல கேவலமான முறைகளில் தமக்கு தெரிந்தவற்றை எல்லாம் எழுதி அவளின் புனிதத்தை கெடுத்த வண்ணம் உள்ளன இந்த நிலையில் இசைபிரியாவின் சகோதரி இந்த ஊடகங்களுக்கு