அ.தி.மு.க. வழக்கறிஞர்களை வெளியேற்றிய புதிய நீதிபதி!
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இல்லாத நேரங்களில்
, ஜெயலலிதா உட்பட 4 பேரின் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் மற்றும் அ.தி.மு.க. பெங்களூரு பிரமுகர்கள் அங்கேயே உட்கார்ந்துகொண்டிருப்பார்கள்.அவர்களை யார் என்று கேட்டறிந்த ஜான் மைக்கேல் டிகுன்ஹா, அவர்களை அங்கிருந்து வெளியேறும்படி தனது முதல் உத்தரவை பிறப்பித்தார்.