திருவாரூரில் மமகவினர் 500 பேர் கைது
திருவாரூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி - திருவாரூர் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.