சென்னையில் பிரபல ஓட்டலுக்கு சீல் ( படங்கள் )
nakeeran
சென்னை சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே உள்ள நம்ம செட்டிநாடு உணவகத்தில் பொதுமக் களிடம் இருந்து வந்த புகாரை ஒட்டி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று ஓட்டலில் ஆய்வு நடத்தினர். ஆய்வில் தரமற்ற இறைச்சிகளை அதிகாரிகள் கைப்பற்றி ஓட்டலுக்கு சீல் வைத்தனர்.