திங்கள், ஏப்ரல் 08, 2013

வடகொரியா-தென்கொரிய போர்: அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த சுவிஸ் தயார்
வடகொரியா தென்கொரியா நாடுகளுக்கிடையே தற்பொழுது போர் மூளும் சூழ்நிலையில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசும் இடமாக சுவிட்சர்லாந்தது அமையும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது.


[X]

"இவர் என் தாயும் அல்ல! அது என் குடும்பமும் அல்ல!" - அஞ்சலி கண்ணீர் பேட்டி!

‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. தெலுங்கை பூர்வீகமாக கொண்ட அஞ்சலி தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். 
தமிழ்நாட்டில் இனிமேலும் தேவையா அகதி முகாம்? - தினமணி ஆசிரியர் தலையங்கம்
தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 120 பேர் நடுக்கடலில் மீட்கப்பட்டு, நாகையில் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கூட்டமைப்பில் மாவை- ஈபிடிபியினில் தவராசா வடக்கு தேர்தல் களம் தயார்!!

எதிர்வரும் வடக்கு மாகாண தேர்தலினில் கூட்டமைப்பு சார்பினில் பெருமளவிலான முக்கியஸ்தர்களின் ஆதரவுடன் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும்

2009ம் ஆண்டு மே மாதம் அளவில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த , விடுதலைப் புலிகளின் தளபதிகளின் மனைவிமார் யார் யார் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. pஅதுமட்டுமல்லாது சரணடைந்த புலிகளின் மூத்த தளபதிகளின் விபரங்களும் வெளியாகியுள்ளது. பெயர் விபரம் எமக்கு கிடைக்க பெற்றுள்ளன 
குறிப்பாக சரணடைந்தவர்கள் பொதுமகள் மற்றும் போராளிகள் முன் நிலையிலேயே சரணடைந்துள்ளார்கள். இதனால் பல சரணடைவுகளை நேரில் பார்த்த சாட்சிகள் உண்டு.

Rajasthan Royals 144/6 (20/20 ov)
Kolkata Knight Riders 125 (19.0/20 ov)
Rajasthan Royals won by 19 runs

வடமாகாணத் தேர்தல்: கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் மாவை சேனாதிராசா
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசா முன்னிறுத்தப்படவுள்ளார்

இரும்புப் பெண்மணி மார்கரெட் தட்சர் காலமானார்,
இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரிட்டனின் முன்னாள் பிரதமரான மார்கரெட் தட்சர் திங்கட்கிழமை காலமானார்.

நள்ளிரவில் தம்பதிகள் இருவர் வெட்டிக்கொலை: மட்டக்களப்பில்
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்தில் தம்பதிகள் இருவர் நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முள்ளியவளை விவகாரம்! முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
முல்லை. முள்ளியவளை பகுதியில் தமிழ் மக்களுடைய நிலங்களையும் அபகரித்து முஸ்லிம் குடியேற்றத்தை ஏற்படுத்த அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் எடுக்கப்பட்ட

பாம்பு பெண் நிரோசா விமலரட்ன நாட்டைவிட்டு தப்பியோட்டம்
நாகபாம்பு பெண்ணான நிரோசா விமலரட்ன அல்லது டிலானி நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் அவருக்கு எதிரான பிடியாணை உத்தரவை கொழும்பு கோட்டை நீதிமன்றம் கடந்த 04ம் திகதி பிறப்பித்தது.


வீட்டை விட்டு ஓடிவர மறுப்பு! காதலியை துடிதுடிக்க அறுத்து கொன்ற காதலன்! 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ளது மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மகன் சாம்ராஜ் (23). இதே பகுதியை சேர்ந்தவர் மாதையன் என்கிற அம்புலி. இவரது மகள் சந்தியா (23). இவர்கள் இரண்டுபேரும் அரியர் தேர்வு எழுத தர்மபுரி அரசு கலைகல்லூரிக்கு வந்துள்ளனர்.