புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2013


திமுக - தேமுதிக கூட்டணி ஏற்படுமா? : கனிமொழி 
தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கனிமொழி இன்று 7.4.2013 ல் மதுரை சென்றார். விமானம் மூலம் காலை 8.30 மணிக்கு மதுரை
சென்ற அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்வு கொடுக்கப்பட்டது.

அப்போது அவரை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
 
வரும் பாராளுமன்ற தேர்தலில் தேமுதிகவுன் கூட்டணி ஏற்படுமா?
அந்தந்த கட்சிகளின் தலைவர்களும், தலைமையும்தான் முடிவு செய்யவேண்டும்.

பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எப்படி ஆதரவு இருக்கும்?
திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெரும்.  
மதுரைக்கு எதற்காக வந்தீர்கள்?
கட்சி பிரமுகரின் திருமண விழாவிற்காக வந்துள்ளேன்.  முக்கியமாக எனது அண்ணனை சந்திக்க மதுரைக்கு வந்தேன்.  

ad

ad