www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

வியாழன், ஏப்ரல் 11, 2013

சுவிட்சர்லாந் நாட்டின் பாஸல் கழகம் சுவிஸ் வரலாற்றில் ஒரு சாதனையைப் ப்டைத் திருக்கிறது 
 இன்று நடைபெற்ற ஐரோப்பிய கிண்ணத்துக்கான காலிறுதி ஆட்டத்தில் பலமிக்க பெரிய கழ க மான  இங்கிலாந்தின் டொட்டன்காமை வென்று அரையிறுதியில் நுழைந்து சுவிஸ் வரலாற்றில் 1978 க்குப் பின்னர் அரையிறுதிக்குள் சென்ற ஐந்தாவது கழகம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறது 1978 இல் க்ராச்கொப்பேர் சூரிக் வந்திருந்தது . இங்கிலாந்தில் 2-2 என்ற சமநிலை எடுத்த பாசல் கழகம் இன்று சுவிசில் வைத்து 2-2 என்ற சமநிலை பெற்ற பொது பனால்டி மூலம் வெற்றி நிர்ணயக்க்கப்பட்டது  . இதில் 4-2 என்ற ரீ தியில்  வென்றுள்ளது அரையிறுதி ஆட்டத்துக்கான  லொத்தர் தெரிவு நாளை வெள்ளியன்று நடைபெறும்  செல்சீ (இங்கிலாந்து ) பெர்னபாஷ் (துருக்கி ) பென்பிசா (போர்த்துக்கல் ) பாஸல்  (சுவிஸ் ) ஆகிய கழகங்கள் அரையிறுதியில் ஆடவுள்ளன  
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் அதனால் இலங்கைத் தமிழர்களே கூடுதலாக பாதிக்கப்படுவர் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தால் மத்திய அரசாங்கத்தினால் யுத்த வலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்படும் என

தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு சபைபில் சம்மந்தன் காட்டம்
தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
POINTS TABLE IPL

Pune Warriors won by 7 wickets (with 8 balls remaining)

vadiவடிவேலு வீட்டுக் கல்யாணம்! (Photos)


1991-ல் நடிக்க வந்த வடிவேலுவுக்கு இப்போது வயது 53. சுமார் 300 படங்களில் நடித்து, அதில் சரிபாதிப் படங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்த இந்த காமெடி ஸ்டாரின் மகளுக்குத் திருமணம் என்றால், எத்தனை சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டிருக்க வேண்டும்? ஆனால், நம்பினால் நம்புங்கள்… ஒரே ஒரு சினிமா பிரபலம்கூடக் கலந்துகொள்ளாத வகையில் திட்டமிட்டு, தன் மகள் கன்னிகா பரமேஸ்வரியின் திருமணத்தை மதுரையில் நடத்தியிருக்கிறார் வடிவேலு!
சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களுக்குத் தகவல் மட்டும் தெரிவித்துவிட்டு,

முடிந்தால் ஒரு உயிரையாவது காப்பாற்றுங்கள்… நடன மேடையில் கண்ணீர் விட்டு கதறிய ஈழத்தமிழர்கள்!!காணொளி இணைப்பு


முடிந்தால் ஒரு உயிரையாவது காப்பாற்றுங்கள்… நடன


Rajasthan Royals 145/5 (20/20 ov)
Pune Warriors 49/0 (3.3/20 ov)
Pune Warriors require another 97 runs with 10 wickets and 16.3 overs 

Rajasthan Royals 145/5 (20/20 ov)
Pune Warriors 49/0 (3.3/20 ov)
Pune Warriors require another 97 runs with 10 wickets and 16.3 overs 

Kolkata Knight Riders 154/8 (20/20 ov)
RCB 158/2 (17.3/20 ov)
Royal Challengers Bangalore won by 8 wickets (with 15 balls remaining)

நான் நன்றாகவே இருக்கிறேன்: சித்ரா தேவி மேலே கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டாம்: சகோதரருக்கு போனில் பேசிய அஞ்சலி
 

நடிகை அஞ்சலி ஐதராபாத்தில் மாயமானது குறித்து தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. படப்பிடிப்புக்கு ஐதராபாத்துக்கு சென்ற அவர், அங்கு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அங்கு கடந்த 8ஆம் தேதி முதல் மாயமாகியுள்ளார். அஞ்சலியை

தமிழக கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை என இலங்கை தமிழர்கள் தெரிவிக்கிறார்கள்: நாராயணசாமி
 இலங்கைத் தமிழர்கள் தமிழக அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை வைத்திருக்கவில்லை, தங்களுக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட

தமிழக திரைப்பட நடிகர்களுக்கு எதிராக போராட்டம்!- சிவாஜிக்கு ஜோடியாக நடித்த சிங்கள நடிகை மாலினி அறிவிப்பு
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் இருந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் சிங்களத் திரையுலகினர்.

துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லோஹினி உட்பட 19 பேரையும் நாடு கடத்துவது நிறுத்தம்-பி.பி.சி 
விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோஹினி ரதிமோகன் உட்பட தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.