வியாழன், மே 23, 2019

தேர்தல்  வாக்கு  எண்ணிக்கை இன்னும்  முழுவதுமாக  நிறைவு பெறவில்லை  இதுவரை 60-65  வீதம்  தான் எண்ணப்பட் டுள்ளது .   அதிமுக 8 இடங்களில் உறுதியான முன்னணியில்  உள்ளது எடாப்படி  அரசுக்கு ஆபத்தில்லாத நிலை  இப்போது  நடவடிக்கையில்  உள்ள  மூவரும் மீண்டும் எடபப்டி பக்கம் வரும்  வாய்ப்புமுண்டு  ஏனெனில்  தினகரனுக்கு   கிடைத்த வீழ்ச்சிக்கு பின்னர்  அவரின் பின்னால் போக  மாடடார்கள்