வியாழன், மே 23, 2019

தி மு க   அ தி மு க  க்கிடையே  தான்   பல இடங்களில் கடும் போட்டி   தினகரனின்  அ  ம மு க   கட்சி  மிக சோற்றுப்பை  வாக்குகளையே  பெற்று படுதோல்வி கண்டுள்ளது  நாம்  தமிழர்  பல  இடங்களில் மூன்றாம் இடத்தில கணிசமான  வாக்குகள்  பெற்று  முன்னேற்றம் கண்டுள்ளது