புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2022

33..நள்ளிரவு 12 மணி வரை அடித்து உடைக்கப்பட்ட சிங்கள அரசியல் வாதிகளின் வீட்டு விபரப் பட்டியல் இதோ

www.pungudutivuswiss.com
தேவையே இல்லாம… யாரோ கொடுத்த ஐடியாவை பாஃர்லோ பண்ணி, மகிந்த சில நூறு பேரை, ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்புக்கு வரவளைத்தார். அவர்களுக்கு குவாட்டரும் கோழி பிரியாணியும் பஸ்சில் கொடுக்கப்பட்டது. அதிகமாக குவாட்டரை அடித்து, போதை தலைக்கேறவே. அவர்களில் சிலர் காலி முகத்திடல் சென்று மக்களை தாக்க. மக்கள் தமது உறவுகளுக்கு குறுஞ்செய்தி அனுப்ப, லட்சக் கணக்கில் திரண்ட மக்கள், மகிந்தவின் கூலிப்படையை தேடி தேடி தாக்கி வருகிறார்கள். அது போக மேலும் ஒரு அடி முன்னால் வைத்து, மகிந்தவின் வீட்டையும் தீக்கிரையாக்கி. மகிந்தவின் நெருங்கிய சாக்களின் வீட்டையும் எரித்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று இரவு 12 மணி வரை நடந்த சேத விபரம் இதோ… கீழே.

1-சனத் நிஷாந்தவின் வீடு
2-திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு
3-குருநாகல் மேயர் மாளிகை
4-ஜான்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம்
5-மொரட்டுவை மேயர் மாளிகை
6-எம்பி அனுஷா பாஸ்குவலின் வீடு
7-பிரசன்ன ரணதுங்கவின் வீடு
8-ரமேஷ் பத்திரனவின் வீடு
9-சாந்த பண்டாரவின் வீடு
10-ராஜபக்சே பெற்றோரின் கல்லறை
11- நீர்கொழும்பில் உள்ள அவென்ரா கார்டன் ஹோட்டல்
12-அருந்திகாவின் வீடு
13-கனக ஹேரத்தின் வீடு
14-காமினி லொகுகேவின் வீடு
15-காலியில் உள்ள ரமேஷ் பத்திரனவின் வீடு
16-மொரட்டுவை மேயர் சமன் லால் இல்லம்
லான்சாவின் 17-2 வீடுகள்
18-வென்னப்புவ நைனாமடம ட்ரெவின் பெர்னாண்டோ வீடு
19-யானை சபர் வீடு
20-பந்துல குணவர்தன வீடு
21. வீரகெட்டிய மெதமுலன வீடு
22.கேகல்ல மஹிபால ஹேரத் ஹவுஸ் 10pm 9/05/2022
23-கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம் இரவு 10.30
24-கம்பஹா நாலக கொடஹேவா இல்லம் இரவு 10.40
25- விமல் வீரவன்சவின் வீடு இரவு 10.45
26-அசோசியேட் சூப்பர் சென்டர் காலி இரவு 10.50
27- சிறிபாலகம்லத் வீடு இரவு 11 மணி
28- கெஹலிய ரபுக்வெல்ல வீடு இரவு 11.10
29-ரோஹித அபேகுணவர்தன இல்லம் இரவு 11.15
30-நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல் இரவு 11.40
31-காஞ்சனா விஜேசேகர இல்லம் இரவு 11.45
32-துமிந்த திசாநாயக்க வீடு இரவு 11.45
33-அலிசப்ரி ரஹீம் வீடு (புத்தளம்)33.

ad

ad