-
21 மார்., 2013
`நல்லவேளை.. இப்போது கருணா ஆட்சியில் இல்லை..’
இத்தனை நாட்கள் மாணவர்கள் போராட்டம் நீடிப்பதை பார்க்கும்போது தோன்றியது இதுதான்..
இதுபோன்ற ஓர் எழுச்சி முத்துகுமார் மரணத்தின்போதே எழுந்தது. அத்தனையையும் கருணாவும், கூட்டணி பூனை தலைவனும் சேர்ந்து சோலியை முடித்தார்கள்.
தமிழின தலைவராக பெயர் பெற்ற கருணாவின் ஆட்சியில் ஈழம் என்ற வார்த்தைக்கூட இடம்பெற முடியாமல் இருந்தது.
ஆனால் தமிழின எதிரியாக கருதப்பட்ட ஜெயா ஆட்சியில் ஊரெங்கும் பிரபாகரன் படத்தையும் பாலசந்திரன் படத்தையும் சுதந்திரமாக தூக்கிப்பிடித்தவாரு செல்கிறார்கள் எம் பிள்ளைகள்.. (இதற்கு பின் ஜெயாவின் ஓட்டுப்பொறுக்கி அரசியல் தந்திரம் இருந்தாலும் கூட..)
தமிழர்களுக்கு கொஞ்சமேனும் நல்லது நடக்க வேண்டுமானால், சாகும்வரை கருணாவை எதிர்கட்சி வரிசையிலேயே வைத்திருக்க வேண்டும்.. :)

தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும். அது தமிழீழ நாடாக இருக்க வேண்டும்! புதுக்கோட்டையில்!
தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும். அது தமிழீழ நாடாக இருக்க வேண்டும். அதற்கு தடையாக இருந்து வரும் இலங்கையின் கொடுங்கோலன் ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுகொடுக்க வேண்டும். அமெரிக்கா கொண்டு வரும் பொய் தீர்மானத்தை எரிக்கிறோம் என்று புதுக்கோட்டையில் நடந்த தொடர் முழக்க போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடுமையாக பேசினார்கள்.
இரா.பகத்சிங்.
பெண்கள், குழந்தைகளுடன் 1,000-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
ஈழத் தமிழருக்கு ஆதரவாக கரூரில் உள்ள 2 முகாமில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்டத்தில ராயனூர், இரும்பூதிப்பட்டி ஆகிய இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. ராயனூரில் முகாம் தலைவர் அழகர்சாமி தலைமையிலும், இரும்பூதிப்பட்டியில் முகாம் தலைவர் ஆறுமுகம் தலைமையிலும் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் ஈழத்தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத்தில் திரளான பெண்கள், குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் ஈழத் தமிழருக்கு தனி ஈழம் பெற்றுத் தர வேண்டும், ஐ.நா சபையில், இலங்கைக்கு எதிராக, இந்தியா வலிமையான தீர்மானங்களைக் கொண்டு வர வேண்டும். ராஜபட்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டு்ம்
ஜெனீவாவில் ஓட்டெடுப்பு
ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் மீதான ஓட்டெடுப்பு 21.03.2013 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள 110 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் தீர்மானத்தின் மீதான தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இலங்கை விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை
இலங்கை விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவருவது பற்றி சபாநாயகர் மீராகுமார் தலைமையில் டெல்-யில் 20.03.2013 மாலை ஆலோசனை நடந்தது.
இலங்கை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது பற்றி முடிவு எட்டப்படவில்லை. தீர்மானம் கொண்டு வருவதற்கு பாஜக, சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை எதிர்த்து தெரிவித்துள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளிடம் ஒருமித்த கருத்து ஏற்படாததால் கூட்டம் தோல்வியில் முடிந்தது.
20 மார்., 2013
மத்திய அமைச்சர் நாராயணசாமி இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியபோது: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது, இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும், மேலும் அந்த தீர்மானத்தில் திருத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது, எனவே, மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கூறினார்.
- உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற (இடமிருந்து) இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ்மேனன், பாலா, ஏ.ஆர்.முருகதாஸ், ஷங்கர், அமீர், இசையமைப்பாளர் இளையராஜா, தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன். இயக்குநர்கள் ரத்தினகுமார், புகழேந்தி தங்கராஜ்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சலில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானத்தைக் கொண்டு வர வலியுறுத்தி திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் சென்னையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணன் :-காலேஜே இல்ல எதுக்கு வெளில போற
அப்பா:- வீட்ல இருமா போராட்டம் அது இதுன்னு வம்ப வெலைக்கு வாங்காத.
அம்மா:-ஏண்டி பள்ளிக்கூடமே இல்ல ரோட்டுல திரியறேன்னு ஊரே பேசுது.. எதுக்குடி போற நீ போயிதான் நாட்ட காப்பாத்த போறியா..?
அண்டை வீட்டு பெண்கள்:- போராட்டம் பன்னுறாலாம்.. ரோட்டுல பசங்க கூட நின்னுட்டிருக்கா..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இன்னும் எத்தனையோ ஏச்சு பேச்சுக்களை தாங்கி கொண்டு தமிழுக்காக ஒன்றிணைந்து போராடி வரும் தமிழச்சியருக்கு 'கிரேட் சல்யூட்!
மதுரையில் இன்று அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பாக பெரும் பேரணி நடைபெற்றது. அரசு மருத்துவ மனைக்கு தங்கள் கைக்குழந்தையுடன் வந்த தம்பதியர் ஆர்வமுடன் தங்களை அந்த பேரணியில் இணைத்து கொண்டனர்.
கடும் வெயிலிலும் குழந்தையுடன் அவர்கள் பேரணியில் சென்றது காண்போரை நெகிழ செய்தது.
மாணவர் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு எந்த அளவு உள்ளது என்பதற்கு இந்த சம்பவமே சான்று.
மதுரையில் இன்று அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பாக பெரும் பேரணி நடைபெற்றது. அரசு மருத்துவ மனைக்கு தங்கள் கைக்குழந்தையுடன் வந்த தம்பதியர் ஆர்வமுடன் தங்களை அந்த பேரணியில் இணைத்து கொண்டனர்.
கடும் வெயிலிலும் குழந்தையுடன் அவர்கள் பேரணியில் சென்றது காண்போரை நெகிழ செய்தது.
புகைப்படம் மற்றும் செய்தி அனுப்பியவர் : அன்பு ஜோயல்

வெறி பிடித்த போலிச் சாமியார்கள் இந்து மதத்தில் மட்டுமல்ல.கிறிஸ்தவ மதத்திலும் தான்.இதோ பிரபலமான கிறிஸ்தவ பாதிரியார் வின்சென்ட் செல்வகுமார் நான் ஆண்டவனின் தூதுவன்னு பல அப்பாவி பெண்களின் கற்பை சீரழித்துள்ளார்.மக்களுக்கும்,அ மைப்புகளுக்கும் இந்து சாமியார்களை கண்டிக்கும் ஆர்வம்,துணிச்சல் ஏனோ கிறிஸ்தவ போலி பாதிரியார்களை தட்டிக்கேட்க வருவதில்லை.பெரும்பாலும் பூசி மறைக்கப்படுகிறது:-( கல்யாணம் பண்ணித் தொலைங்கடா — with Maris Raj.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)