புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2018

சாவகச்சேரியில் இரண்டு காற்றாலை மின் திட்டங்கள் – 28 மில்லியன் டொலர் முதலீடு


சாவகச்சேரியில், தலா 10 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன.

சரத் பொன்சேகா குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்

அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கருணாஸ் கைது தொடர்பாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தனபால் கடிதம்


சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது தொடர்பாக, அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால்

அரசியல் கைதிகள் விடயத்தில் சம்பந்தன் அக்கறையின்றி இருக்கிறார்! - அருட்தந்தை சக்திவேல் குற்றச்சாட்டு


அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உதாசீனப் போக்கையே கொண்டிருப்பதாகவும்

ஈழத்தமிழர் படுகொலை விவகாரம்; காங்கிரஸ், திமுகவிற்கு எதிராக அதிமுக இன்று பொதுக்கூட்டம்!


சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, விடுதலைப் புலிகளுக்கு எதிரான

ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை: 62 தமிழர்கள் சிக்கித்தவிப்பு!


ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்துவரும் கனமழைக் காரணமாக, அங்கு சுற்றுலா சென்ற 62 தமிழர்கள் சிக்கித்

உடல்நிலை மோசம்! உயிருக்கு ஆபத்து!! 8 உண்ணாவிரதக் கைதிகளையும் உடன் காப்பாற்ற வேண்டும் அரசு!


“அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்துள்ளது

24 செப்., 2018

ஆசிய கோப்பை கிரிக்கெட்: 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது வங்காளதேச அணி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த ‘சூப்பர்-4’ சுற்று ஆட்டம் ஒன்றில் வங்காளதேசம்-

மராட்டியத்தில் விநாயகர் சிலை கரைப்பின் போது தண்ணீரில் மூழ்கி 18 பேர் உயிரிழப்பு


மராட்டியத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு

நடுக்கடலில் 3 நாள்களாக தத்தளித்த இந்தியக் கடற்படை அதிகாரி! - கடும் போராட்டத்துக்குப் பிறகு மீட்பு

 
இந்திய கடற்படை அதிகாரி
உலகைச் சுற்றிவரும் படகுப்போட்டியின்போது மோசமான வானிலை காரணமாக கடல் விபத்தில் சிக்கிக்கொண்ட இந்திய

உச்சகட்டத்தில் அதிமுக - திமுக மோதல் : புதுக்கோட்டை பதற்றம்

புதுக்கோட்டையில் கடந்த ஒரு வாரமாக அதிமுக -

ஸ்டாலினை சந்தித்த ‘பிக்பாஸ்’பாலாஜி!

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்திற்கு வந்துள்ளது

ஆளுநருடன் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று

கைதிகள் விடயம் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்


தீர்வு விட­யத்தில் ஜனா­தி­பதி உறு­தி­யாக இருக்­கின்றார் என்­கிறார் சம்­பந்தன்

உயிர்­நீத்­த­வர்­களை நினைவு கூரு­வதை எவராலும் முடி­யாது- யாழ். மாந­கர மேயர்!


எமது மக்­க­ளுக்­காக உயிர்­நீத்­த­வர்­களை நினைவு கூரு­வதைத் தடுக்­கும் உரிமை எவ­ருக்­கும் கிடை­யாது

தமிழ்க் கைதிகள் விவகாரத்தில் ஜனாதிபதி, பிரதமர் உறுதி

நீண்டகாலமாகச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில்,

ஒக்ரோபர் 25இற்கு முன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது புதிய அரசியலமைப்பு வரைவு

புதிய அரசியலமைப்பு வரைவு எதிர்வரும் ஒக்ரோபர் 25ஆம் நாளுக்கு முன்னதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் மூன்றாவது போட்டியில் ரோஹித் சர்மா

23 செப்., 2018

போர் ­குற்­றச்­சாட்­டு­களில் இருந்து மீளல்

ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்தில் நாளை மறுநாள் உரை­யாற்றும் போதும், ஐ.நா. பொதுச்­செ­யலர் மற்றும் ஐ.நா.

சரத் பொன்சேகா நெடுந்தீவு குதிரைகளில் அக்கறை செலுத்த வேண்டும்.


horse-3.jpg?resize=800%2C533
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள குதிரைகளைப்

ad

ad