புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2020

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: குற்றவாளிகளை விடுவிப்பதில் மத்திய அரசு தயக்கம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடுவதோடு, சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை

6 ஜன., 2020

மார்ச் 3 நாடாளுமன்ற கலைப்பு அறிவிப்பு
பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான சட்டரீதியான அதிகாரம் மேலும் 55 நாள்களுக்குள் ஜனாதிபதிக்கு கிடைக்கும் என, கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

5 ஜன., 2020

ஈரப்பெரியகுளத்தில் தொடங்கியது சோதனை


வவுனியா - ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பொலிஸார் வீதித் தடையை ஏற்படுத்தி, சோதனை நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே, இந்தச் சோதனை
யாழ்ப்பாணம்-தமிழரசுக் கட்சி7, புளொட் 2, ரெலோ 1 சுமுகமாக முடிந்த கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு சுமுகமாக நிறைவுக்கு வந்துள்ளதாகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறினார்.
சிறப்புமிகு கிட்டு  ஞாபகார்த்தகிண்ணத்தை  வென்ற  லீஸ்  யங்ஸ்டார்
சுவிஸில் இந்த வருடத்தில்  முதலாவதும்  மதிப்பும்  பெருமையும்  மிக்கதாக  கிட்  ஞாபகார்த்த  கிண்ணத்தை  லீஸ்  யங்ஸ்டார்  கிண்ணத்தை  வென்றுள்ளது  .யங்ஸ்டார்  ஆடிய 7  போட்டிகளில்  24  கோல்களை   அடித்து  5  கோல்களை   மட்டுமே  வாங்கி  சிறப்பாக ஆடி  அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று  கிண்ணத்தை கைப்பற்றியது
Final youngstar .Tamilyouth 3-1
1/2 Final Youngstar -Swissboys Red 1-0
1/4 Final Youngstar - Ilamsiruthaikal 2-1
Gr .B
Youngstar - Littlestar 5-1
Youngstar - Thaiman A 4-0
Youngstar - Auwissboy 4-0
Youngstar - Youngroyal 5-0

ரஞ்சன் ராமநாயக்க கைது!


ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க காவல் துறை   கைதுசெய்யப்பட்டுள்ளார்.

4 ஜன., 2020

அதிமுகவும் திமுகவும் தலா  13  கவுண்சில்களை கைப்பற்றி  சமநிலையில் உள்ளன 

3 ஜன., 2020

சிறிலங்கா ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை குறித்து த.தே.கூ.வினர் கவலை

சிறிலங்கா ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாகவோ அதற்கான தீர்வுகள் தொடர்பாகவோ எந்த விடயமும் குறிப்பிடப்படால் இருந்தமை கவலையளிக்கின்றது
உள்ளாட்சித் தேர்தல் முடிவு ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை மணி!
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது மக்கள் சிந்தித்து தான் முடிவெடுக்கிறார்கள் என்பது புரிகிறது என்றும் தேர்தலில் வெளியான முடிவு அ.தி.மு.க.வுக்கு ஒரு எச்சரிக்கை மணி, அபாய சங்கு என்றும் டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.

2 ஜன., 2020

ஹலோ எப் எம் சிறந்த ஆளுமைக்கான   விருதை முதலவர் எடப்பாடி  பழனிசாமிக்கு  வழங்கியது 
ஊராட்சி தேர்தல் -அற்புதங்கள்
21  வயது  கல்லூரிமாணவி  தலைவர்
73  ,82 வயது  பெண்கள்  தலைவர்
திருநங்கை  ஒருவர்  தலைவர்
பழங்குடிமக்கள்  ஒன்றிணைந்து  கட்சிபேதமின்றி கம்யூனிஸ்ட்  சார்பில் போட்டியின்றி ஒருவர்   தெரிவு
4  வாக்கு  வித்தியாசத்தில் அதிமுக எம் எல் ஏ சந்திரசேகர்  மகன்  தோ ல்வி
13  வாக்குகள் மட்டுமே   அளிக்கப்படட   ஊராட்சியில்  10  வாக்குகள்   பெற்று ஒரு  பெண்  தெரிவு 
அதிமுக கூட்டணி  350  ஒன்றிய கவுன்சிலர் அதிமுக 300
பாஜ  10  தேதிமுக  18 பாஜக 11 த மா 2 திமுக 381 காங்கிரஸ் 14 மதிமுக 6 வி சி 2  அம்மாமுக 32
பலத்த போட்டியின்  பின்  மாவட்ட ,ஒன்றிய கவுன்சிலர்  எண்ணிக்கையில்  அதிமுக  முதல் இடத்தில உள்ளது திருப்பூர்  மாவடட  மேட்டுப்பாளையம்  82  வயது பாட்டி  விசாலாட்சி  வெற்றி 
மனச்ச நல்லூர்  முதலாவது  வாட்டில்  போட்டியிடட  கணவர்  கீதா ஸ்ரீதர்  திமுக அணியில்  பா ஜெ  இல் போட்டியிடட அவரது மனைவி பரமேஸ்வரியை  தோற்கடித்தார்  
மதுரை மேலூர்  அறிட் டாட்டி  79 வயது  பாட்டி  வீரம்மாள்  வெற்றி 
கிருஷ்ணகிரி  ஜெ என்  தொட்டி  பஞ்சாயத்து   தலையாக 21 வயது கல்லூரி மாண வி ஜெய்சந்தியா ராணி  வெற்றி  சுயேச்சை


மாவடடக்கவுன்சிலர் -அதிமுக vs திமுக
அரியலூர் 7-0
சேலம்        9-4
 திருவண்ணாமலை 6-2
தருமபுரி   10-3கடலூர்  2-1
கோயமுத்தூர்  8-.1
நீலகிரி 1-5
திருப்போர் 1-4
திண்டுக்கல் 3-4
மதுரை  6-6
தூத்துக்குடி  13-4
நாகப்பட்டினம்  10-10


ஓபிஎஸ்சின் தேனீ  மாவடடம்  அதிமுக 6  திமுக ஈ பிஏசின்  சேலம் மாவடடம் அதிமுக 9 திமுக 4
 மாவடடக்கவுன்சிலர் வெற்றி  எண்ணிக்கையில்  அதிமுக  முந்தி  விட்ட்து  
கூண்டோடு இடமாற்றம்:ஜனாதிபதி பணிப்பின் பேரிலேயே?


வடக்கு மாகாணத்தில் பணியாற்றிய தமிழ் பொலிஸார் தொடர்பில் ஜனாதிபதிக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்தே அவர்களை கூண்டோடு இடமாற்ற பணிப்பு விடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ad

ad