www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், அக்டோபர் 01, 2012ஒபாமாவின் தாயார் ஆபாச படங்களில் நடித்தவரா?

ஒபாமாவின் தாயார் ஆபாச படங்களில் நடித்தவரா?


அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல்
 நடைபெறுகிறது. இதில் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்கட்சியான குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார். இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக ஆவண படங்களையும் தயாரித்து வெளியிட்டு உள்ளனர். 

ஆனால் எதிர்கட்சி சார்பில் வெளியிடப்பட்ட ஆவண படம் ஒன்று ஒபாமா குடும்பத்தை மிகவும் மோசமாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒபாமாவின் தாயார் அன்துன்காம் ஆபாச படங்களுக்கு போஸ் கொடுக்கும் தொழிலில் இருந்தவர்.1950-ம் ஆண்டு

சுப்பர் ஓவரால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி!

20 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து

Sri Lanka won by 19 runs
மாலிங்க அபாரம்: நடப்புச் சம்பியனை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை

நடப்புச் சாம்பியனான இங்கிலாந்து அணியை 19 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை அரையிறுதிக்குள் நுழைந்தது.

கொடூரம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் எரித்துக்கொலை! சோகத்தில் மூழ்கிய ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட தோப்புவளசை கிராமத்தில் ஒரு ஓரமாக ஒரு ஏக்கர் 
நிலத்தில் குடியிருந்து வருபவர் காளிமுத்து (30). இவரது கணவர் கள்ளழகர் அரேபியாவில் வேலை செய்து வருகிறார். 
கிழக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று ஆரம்பம்
கிழக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று காலை சம்பிரதாயபூர்வமாக திருகோணமலையிலுள்ள மாகாண சபை மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. சபையில் செயலாளரால் ஆளுனரின் சபை கூட்டுவதற்கான கடிதம் வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
 


இதனைத்தொடர்ந்து தவிசாளர் ஒருவர் தெரிவு இடம்பெற்றதையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் நஐPப் அப்துல் மஐPத் சபை உறுப்பினர் ஆரியவத்தி கலப்பத்தியின் பெயரை முன்மொழிய ஸ்ரீ.ல.மு.கா

கிழக்கு மாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினர் ஜனாவின் வீட்டிலிருந்து குண்டு மீட்பு


தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் (ஜனா) இல்லத்திலிருந்து இரண்டு இக்கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தார்.

ராணுவத்தால் சீனியா மோட்டைப் பகுதியில் அநாதரவாக விடப்பட்ட கேப்பாபிலவு மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சி.சிறீதரன் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்
அடிப்படை வசதிகளான சீரான இருப்பிடம், குடிநீர்வசதி, உணவுகள் எதுவும் வழங்கப்படாத நிலையிலும், மீண்டும் இராணுவத்தின் கழுகுப்பிடிக்குள்ளும் வைக்கப்பட்டிருந்த

பேச்சுவார்த்தைக்கு இந்தியா மத்தியஸ்தம் வகிக்காது! இந்தியா உத்தரவாதமளித்தால் தெரிவுக்குழுவில் பங்கேற்கத் தயார்! த.தே.கூட்டமைப்பு
இலங்கை அரசாங்கத்துக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இந்தியா மத்தியஸ்தம் வகிக்காது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் உயர் அதிகாரிகள் சிலர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

விஸ்வமடு காட்டில் அதிக வலு எஞ்ஜின்களுடன் கூடிய இரு படகுகள் மீட்பு
முல்லைத்தீவு விஸ்வமடு பிரதேச காடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிக வலுவைக் கொண்ட எஞ்ஜின்களுடனான இரண்டு படகுகள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.

உழவு இயந்திரமும் டிப்பர் வாகனமும் மோதி கொழும்பு சொகுசு பேரூந்தும் விபத்து! இருவர் பலி -இயக்கச்சியில் அதிகாலை சம்பவம்
 டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நேற்றிரவு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற சொகுசு பேரூந்தும் இடிபட்டு டிப்பர் வாகனச் சாரதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இச் சம்பவம் இயக்கச்சியில் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் தமிழர் தெரிவு இல்லாமைக்கு சம்பந்தனே காரணம்! அமைச்சர் பசில் காட்டம்
கிழக்கு மாகாண சபையில் தமிழர் ஒருவர் அமைச்சராக நியமனம் பெறாமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே காரணம். அதற்கான முழுப்பொறுப்பையும் அவர்தான் ஏற்கவேண்டும். என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு படைக்குவிப்பு! சர்ச்சைக்குரிய புள்ளி விபரங்கள்!
விடுதலைப் புலிகளுக்கு ௭திரான போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள படையினரின் செறிவு தொடர்பான சர்ச்சை அவ்வப்போது வெடித்துக் கொண்டேயிருக்கிறது. அதுவும் கடந்த ஒரு ஆண்டில் இந்தச் சர்ச்சை தீவிரமடைந்துள்ளது ௭ன்று சொல்லாம்.