புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2012


திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வேன்:  மு.க. அழகிரி 
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 



தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு பற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வகையில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 16 மணி நேரம் ஏற்பட்டுள்ள மின்வெட்டால் தமிழகம் இருளில் மூழ்கியுள்ளது.

தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வீர்களா?
தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வேன். 

கிரானைட் சுரங்கங்களில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளதே?
இதுகுறித்து பத்திரிகைகளில் விலாவாரியாக செய்திகள் வெளியிடப்பட்டன. அப்போது என்னிடம் கேட்டா செய்தி வெளியிட்டீர்கள். இப்போது ஏன் அதுகுறித்து என்னிடம் கேட்கிறீர்கள்.

ad

ad