www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

புதன், அக்டோபர் 10, 2012


மட்டக்களப்பு சிறுவர் நாடகம் தேசிய ரீதியில் 10 விருதுகள் பெற்று சாதனை! ( செய்தித் துளிகள்)
மட்டக்களப்பில் இருந்து நெய்தல் ஊடக தரிசனம் தயாரிப்பில் “பிறந்தநாள் கொண்டாட்டம்” எனும் சிறுவர் நாடகம் ஒன்பது தேசிய விருதுகளையும், ஒரு சிறப்பு விருது அடங்கலாக பத்து விருதுகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளது.
அரச சிறுவர் நாடக விழா கொழும்பு ஜோன் டி சில்வா அரங்கில், கலாசார மற்றும் கலை

யாழில் கிணற்றில் மறைத்திருந்த பெருமளவான ஆயுதங்கள் மீட்பு
நேற்று முன்தினம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே பொலிஸார் இதனை மீட்டுள்ளதாக யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிஹெரா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டப்பகுதியில் விடுதலைப்புலிகளால் மறைத்து

ஒஸ்லோவில் யாழ்.குடாநாட்டைச் சேர்ந்த தாய்மாரின் சாகும்வரை உண்ணாவிரதம் வெற்றி!
நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவரும் சிறுவர் காப்பகத்தின் நடவடிக்கைகளை கண்டித்தும் அதனிடமிருந்து தமது பிள்ளைகளை விடுவித்துக்கொள்ளும் வகையிலும் இலங்கைத் தாய்மாரினால் ஒஸ்லோவில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் 10ஆவது நாளான இன்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இரண்டு கைகளும் கால்களும் அடித்து முறிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சையின்றி 4ம் மாடியில்கனடாவிலிருந்த நாடுகடத்தப்பட்ட தமிழர்

சன் சீ என்ற கப்பல் மூலம் கனடாவைச் சென்றடைந்த 492 அகதிகளில் ஒருவர் மாத்திரம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் கொழும்பில் சித்திரவதைக் கூடமாகப் பயன்படுத்தும் 4ம் மாடியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவருடைய இரண்டு கைகளும் கால்களும் அடித்து முறிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சையின்றி
டக்ளஸ் தேவானந்தாவும், யாழ்.மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவும் ஏமாற்றி விட்டதாக கூறி தாயொருவர்  உண்ணாவிரதப் போராட்டம் 
யாழ். வசந்தபுரம் கிராமத்தில் தனது மகளுக்கு நிலம் தருவதாக கூறி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், யாழ்.மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவும் ஏமாற்றி விட்டதாக கூறி தாயொருவர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார்.
குறித்த கிராமம் கடந்த 1995ம் ஆண்டு முதல் உயர் கடல்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்தாண்டின்

கமலின் ‘விஸ்வரூபம்’ : சர்ச்சை காட்சிகள் நீக்கம்
 கமல் இயக்கி, நடிக்கும் படம் 'விஸ்வரூபம்'. இப்படத்தின் நாயகிகளாக பூஜாகுமார், ஆண்ட்ரியா நடிக்கின்றனர். வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்தது. நவீன சவுண்ட் தொழில்நுட்பத்தில் இப்படத்தை கமல் உருவாக்கி உள்ளார். ஹாலிவுட் நிபுணர்கள் இப்படத்தை பாராட்டி உள்ளனர். தமிழ், இந்தி மொழிகளில் இப்படம் ரிலீசாக உள்ளது. 

இலங்கைத்தமிழர்களை அகதிகளாக நடத்தக்கூடாது;அதிதிகளாக நடத்த வேண்டும் : வைரமுத்து பேச்சு
இலங்கை அகதியைப்பற்றிச் சொல்லும் கதை ‘நீர்ப்பறவை’.  இப்படத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் கொடூரம் இடம்பெறுகிறது.  இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் இன்று மாலை நடைபெற்றது.

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் இருபதுக்கு20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேசக் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை அணி 127 புள்ளிகளுடன் முதலிலிடத்தில் உள்ளது. 
உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவினாலும் கூட இத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை இலங்கை அணி வெளிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் இலங்கை அணி தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதோடு உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய மேற்கிந்திய அணி ஐந்து இடங்கள் முன்னேறி 121 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.


மேலும் இந்திய அணி 120 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் இருப்பதோடு தொடர்ந்து இங்கிலாந்து (118), தென்னாபிரிக்கா (117), பாகிஸ்தான் (116), அவுஸ்திரேலியா (108), நியூசிலாந்து (97), பங்களாதே~; (85), அயர்லாந்து (82), ஜிம்பாப்வே (44) புள்ளிகளுடன் உள்ளன.


அப்பாவி இளைஞர்கள் புலிகள் என முத்திரை குத்தப் பொறுப்பான அதிகாரிகள் ஆண்டவனுக்குக் கணக்குகொடுக்க வேண்டியவர்கள் வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆனந்தசங்கரி எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிவக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'முன்னாள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த போராளிகள் 2500பேரை சிவில் சமூக பாதுகாப்பு திணைக்களம் மூலமாகத் தெரிந்தெடுத்து பல்வேறு உப கொடுப்பனவுகளுடன் கூடிய நல்ல வேதனம்
அரசாங்கம் தீர்வுத் திட்டத்தில் இழுத்தடிப்புக்களையே மேற்கொண்டு வருகின்றது-இரா. சம்பந்தன்
அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் அக்கறை காட்டுவதாக இல்லை. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்வுத் திட்டத்தில் இழுத்தடிப்புக்களையே மேற்கொண்டு வருகின்றது. அர்த்தபுஷ்டியான அதிகாரப் பரவலாக்கலுடனான தீர்வுக்காகவே நாம் பாடுபட்டு வருகின்றோம் ௭ன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட ௭ம்.பி.யுமான. இரா. சம்பந்தன் தெரிவித்தார்.