சனி, அக்டோபர் 13, 2012


தனி ஈழத்தை உருவாக்க இந்தியா அமெ. கூட்டுச் சதி; தேசப்பற்றுள்ள இயக்கம் குற்றச்சாட்டு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ராஜ மரியாதையுடன் அழைத்துப் பேசும் இந்தியாவுக்கு, தமிழகத்தை சீனா கைப்பற்றும்போது தான் எல்லாமே தெரிய வரும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் கால் இறுதிக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து வீரர் ரொஜர் பெடரர் தர வரிசையில் முதல் இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார்.
முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் ரோலர்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகின்றது.

விரிவுரையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தற்காலிக போர் நிறுத்தமே தவிர நிலையானதல்ல. எப்போதும் போர் வெடிக்கலாம் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் மேற்கண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் போன்றதொரு நடவடிக்கையே தற்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தற்காலிக போர் நிறுத்தமே தவிர நிலையானதல்ல. எப்போதும் போர் வெடிக்கலாம் என்று

ஜனாதிபதியின் ஆலோசகர் பிள்ளையானின் வீடு பற்றிய விண்ணப்பம் போலியானது! மக்கள் அஞ்ச வேண்டாம் சீ.யோகேஸ்வரன்
தமது கட்சிக்கும் அரசிற்கும் சார்பாக செயற்பட்டவர்கட்கு மாத்திரம் வீடு அமைத்துத் தருவதாக புரளியை  கிளப்பி போலி விண்ணப்பங்கள் விநியோகித்து மக்களை பீதியடைய வைத்த ஜனாதிபதியின் ஆலோசகர் சி.சந்திரகாந்தனின் (பிள்ளையான்) செயற்பாட்டில் எந்தவித உண்மையும் இல்லை என பாராளுமன்ற

கைதடி முதியோர் இல்லத்தில் இணைந்த முல்லைத்தீவு வயோதிபருக்கு காத்திருந்த சந்தோச அதிர்ச்சி!
கைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் 20 வருடங்களுக்கு மேலாகக் காணாமற் போயிருந்த தனது தாயாரையும் அங்கு கண்டு கட்டித்தழுவிய உணர்வு பூர்வமான சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைதடியில் இடம்பெற்றுள்ளது.


கனடாவில் அண்மையில் விபத்துக்குள்ளான பேருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பிற்கு சொந்தமானது என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விபத்தில் எட்டு பயணிகள் கயாமடைந்திருந்தனர். கனடாவின் டொரன்டோ நகரில் இந்த பேருந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.