புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2013


விடுதலைப்புலிகளை ஒருபோதும் காங்கிரஸ் கட்சி மன்னிக்காது: நாராயணசாமி பேச்சு

சுவிற்சர்லாந்தில் நாட்டிய மயில்கள் நான்கு நாட்கள் தோகைவிரித்தாடுகின்றன. எதிர்வரும் திங்கள்மாலை முடிவுகள் வெளியாகும். இரவுவேளை நாட்டியமயில் எவர்என்பது தெரிந்துவிடும்.
09.03.தி.ஆ2044-29.03.கி.ஆ2013புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் இலங்கைத்தமிழர்கள் தமிழைமட்டுமல்ல தமிழர்களின் கலைகளையும்

இலங்கை மீது அமெரிக்கா தடைகளை விதிக்குமா?
இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் மீண்டும் நிராகரித்துள்ளமை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Sri Lanka 198/5 (20/20 ov)
Bangladesh 34/2 (4.0/20 ov)   லைவ் ஸ்கோர் 
புங்குடுதீவு கலட்டி வீரகத்தி விநாயகர் திருவிழா புகைப்படங்கள் பலவற்றை நீங்க இந்த இணையத்தில் சென்று காண முடியும் -புகைப்படங்கள் ஜெயபாலசிங்கம் காளிதாஸ் நன்றி
www .kannakipuram .blogspot .com 

மக்கள் நீதிமன்றத்தில் ராஜபக்சவுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை!
இனப் படுகொலை செய்த மகிந்த ராஜபக்சவுக்கு இப்போதே பொதுமக்கள் முன்பே தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அமைக்கப்பெற்ற மக்கள் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



          மது நீதியமைப்பும் தார்மீக உணர்ச்சிகளும் எந்த அளவிற்கு கறைபடிந்தவை, பாரபட்சமுள்ளவை என்ப தற்கு சஞ்சய் தத் விவகாரம் ஒரு உதாரணம். சமீபத்தில் சஞ்சய் தத்திற்கு 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை



          கில இந்திய வானொலி நிலையத்தை முற்றுகை யிட்டு கைதாகி மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த மாணவர்களை அவர்களில் ஒருவராக சந்தித்துப் பேசினோம். மாணவர்களை கோபமூட்டக்கூடிய கேள்விகளே அதிகமாக முன்வைக்கப்பட்டன. ஆனாலும் அதை பக்குவமாக எதிர்கொண்டனர் அவர்கள்



                ழ விவகாரத்தைக் கையில் எடுத்து மூன்று வாரங் களாகப் போராடிவரும் மாணவர்கள், எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து அதன் அலுவலகங்களுக்குப் பூட்டு போடும் போராட்டத்தை அறிவித்தனர். இந்த நிலையில் கொதிப்பில் இருக்கும்



         ""ஹலோ தலைவரே...…அரசியல்னாலே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது சகஜம்..''

""தெரிந்ததுதானே.. திடீர்னு சொல்றியே?



           "நேத்து ராத்திரி... யம்மா' என சிணுங்கி சிலிர்க்க வைத்த "சிலுக்கு' ஸ்மிதாவின் கடைசி இரவு மர் மத்தை உடைக்கப் போகிறது ஒரு திரைப் படம்... என தென் னிந்திய சினிமா வட்டா ரங்களில் திகிலைக் கிளப்புகிறது ஒரு தகவல்

இலங்கைக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் “டக்வொர்த் லூயிஸ்” முறைப்படி வெற்றி பெற்ற வங்கதேச அணி ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது.
இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இலங்கை அணி வென்றது. இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது.

மாத்தளை பாரிய மனித புதை குழிக்கு அருகாமையில் இராணுவ சித்திரவதைக் கூடம் காணப்பட்டது?
மாத்தளையில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழிக்கு அருகாமையில் இரணுவ சித்திரவதைக் கூடமொன்று காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசில் நீடிப்பதா? வெளியேறுவதா? முஸ்லிம் அமைச்சர்கள் ஆராய்வு! முக்கிய கூட்டம் நாளை!
முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா? அல்லது

ad

ad