ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதியிடம் கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பை வலியுறுத்துவார்
-
5 பிப்., 2016
சுவிஸில் முனைப்புப்பெறும் இனவெறிச் சட்ட அமுலாக்கத்திற்கு எதிராக வாக்களிக்க அழைப்பு! (வீடியோ இணைப்பு)
[ |
சுவிஸில் முனைப்புப்பெறும் இனவெறிச் சட்ட அமுலாக்கத்திற்கு எதிராக வாக்களிக்க வருமாறு சுவிஸ் ஈழத்தமிழரவை அழைப்பு விடுத்துள்ளது. |
குற்றங்களில் ஈடுபட்ட இளைஞர்களும் நாடுகடத்தபடுவார்களா?: பொதுமக்களுக்கு சுவிஸ் அமைச்சர் பதில்
சுவிட்சர்லாந்து நாட்டில் குற்றங்களில் ஈடுபடும் வெளிநாடுகளை சேர்ந்த இளைஞர்களும் நாடுகடத்தப்படுவார்களா என்ற பொதுமக்களின் |
4 பிப்., 2016
இந்தியத் தூதர் காருக்கே 'கை நீட்டிய' 'அடேங்கப்பா' போலீஸ்!
அயல் நாட்டுக்கான இந்தியத் தூதுவரின் கார் ஓட்டுநரிடமே ‘நோ பார்க்கிங்’ என்று சொல்லி போலீஸ்காரர் லஞ்சம் வாங்கிய
மக்களை சிரிக்க வைப்பவர்கள் அழ வேண்டுமென்பதுதான் நியதியோ?
அண்மையில் நடிகர் விவேக்கின் ஒரே மகன் இறந்து போனார். டெங்கு காய்ச்சல் காரணமாக பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணமடைந்தது தமிழக மக்களை மிகுந்த துன்பத்திற்குள்ளாக்கியது.
'சின்னக் கலைவாணர்' என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட விவேக், தனது ஒரே மகனை இழந்தது சினிமாத் துறையினருக்கும், அவரது நண்பர்களுக்கும் பலத்த சோகத்தை ஏற்படுத்தியது.
ஃபேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் கூறி லட்சக்கணக்கான பதிவுகள். எந்த ஆறுதலும் விவேக்கை
ஃபேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் கூறி லட்சக்கணக்கான பதிவுகள். எந்த ஆறுதலும் விவேக்கை
நடுவானில் விமானத்தில் ஓட்டை: 74 பயணிகள் தப்பிய அதிசயம்! (வீடியோ)
11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் ஜன்னல் உடைந்தது. இதனால், 74 பயணிகளுடன் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார் விமானி.
சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் இருந்து, டிஜிபோட்டிக்கு டால்லோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான
"அந்த காலத்தில் இணைய விரும்பாத நாங்கள் எதற்காக சேர வேண்டும்"-கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம்
அந்த காலத்தில் இணைய விரும்பாத நாங்கள் எதற்காக சேர வேண்டும்
மதுரை முத்து மனைவி கார் விபத்தில் மரணம்
பிரபல நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து. இவரது மனைவி வையம்மாள் ( வயது 32 ). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும்,
எனக்கு சுதந்திரம் இல்லை, அதனால் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டேன் - மஹிந்த
எனக்கு சுதந்திரம் இல்லை, அதனால் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு
சுதந்திரதின நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது
காலி முகத்திடலில் இன்று காலை இடம்பெற்ற இலங்கையின் 68வது சுதந்திர நாள் நிகழ்வுகளின் இறுதியில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.
பெப்ரவரி 4 சுதந்திரதினம் அல்ல துக்கதினம்
பெப்ரவரி 4. 1948 அன்று பிரித்தானிய அரசாங்கம் இலங்கையை விட்டு வெளியேறியது. இந்நாளே சிங்களவர்களால் இலங்கையின்
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய மகாராணி,சிறிசேனவுக்கு வாழ்த்து தெரிவிப்பு!
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரித்தானிய மகாராணி
இலங்கையில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா மந்திரி ஆகிறார்?
லங்கையில் ராணுவ தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேகா (வயது 65). விடுதலைப்புலிகளை வீழ்த்தியதில் முக்கிய பங்கு வகித்த இவர்
வட மாகாண ஆளுநர் எம்.எம்.ஜ.எஸ். பளிஹக்கார பதவியிலிருந்து விலகுகிறார்
வட மாகாண ஆளுநர் எம்.எம்.ஜ.எஸ். பளிஹக்கார இந்த மாதத்துடன் பதவியிலிருந்து விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது !!
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு
இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 பிப்., 2016
பசில், நாமல் வெகு விரைவில்
சிவில் விமானப் பயணங்களுக்காக 1500 லட்சம் ரூபா அரச நிதியை செலவு செய்துள்ளதாக கூறப்படும் விடயம் தொடர்பில் முன்னாள் பொருளாதார
வருகிறார் எமில்காந்தன். அம்பலத்துக்கு வர உள்ள அரசியல் அசிங்கங்கள்.
2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில்
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுதலை செய்யத் தீர்மானம்
ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆறு வருடங்களில் 31, 127 கோடி திருடிய மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது செலவாக கடந்த ஆறு வருட காலப்பகுதியில் 31127 கோடி ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதா
யாழ் தின்னைவேலியில் பாரிய தனியார் பேரூந்து விபத்து
யாழ் தின்னைவேலியில் சற்று முன்னர் அரச பேரூந்தை முந்த முயற்சித்த தனியார் பேரூந்து ஒன்று ஆட்டோ சைக்கிள் பொதுமக்களை மோதிய பின் வங்கி ஒன்றின் உள்ளே புகுந்துள்ளது பலருக்கு பலத்த காயம் மேலதிக செய்திகள் விரைவில்
ஒன்ராறியோ மாகாணத்தில் பனிப்புயலுக்கான சிவப்பு எச்சரிக்கை
கனடாவின் ஒன்ராறியோ வட பிராந்தியத்தில் உள்ள பல பகுதிகள் எதிர்வரும் சில நாட்களுக்கு கடுமையான பனிப்புயலின் தாக்கத்தை
யாழ் நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல ஆஜர்
யாழ்.குடாநாட்டில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காணாமல் போன லலித், குகன் வழக்கில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய
சுதந்திரதின நிகழ்வில் எதிர்கட்சித்தலைவருடன் சுமந்திரன்...?
இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழா நாளை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் த
கே.பிக்கு புலிகளுடன் உள்ள தொடர்பு குறித்து மீண்டும் விசாரணை
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன்,விடுதலைப் புலிகளுடன் உள்ள
முதலமைச்சர் ஜெயலலிதா விஜயகாந்த் மலரஞ்சலி அண்ணா சமாதியில் கலைஞர் மலரஞ்சலி
பேரறிஞர் அண்ணாவின் 47-வது நினைவு நாளை முன்னிட்டு திமுக தலைவர் கலைஞர் தலைமை யில் அமைதிப்பேரணி
நடிகர் சேரனின் மகள் நீதிமன்றத்தில் ஆஜர்
திரைப்பட இயக்குநர் சேரன் சுமார் 6 மாதங்களுக்கு முன்பு திரைப்படங்களை "சிடி' மூலம் வீட்டுக்கே வெளியிடும் வகையில் ’
பொலிஸ் நிதிமோசடி பிரிவு கலைக்கப்படாவிட்டால் பதவிகளை ராஜினாமா செய்வோம்!
நிதி மோசடி பொலிஸ் பிரிவை கலைத்துவிட வேண்டும் என்று கோரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல பிரதியமைச்சர்கள், ஜனாதிபதி
சென்னை விமானநிலையத்தில் ரஜினி பாஸ்போர்ட் இல்லாமல் தவித்தார்? நடந்தது என்ன?
நேற்று சென்னை விமான நிலையத்திற்கு சென்ற ரஜினி, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இல்லாமல் தவித்தார் என்று செய்திகள் வெளியாகின.
யாழில் சூது விளையாடிய 7 பேர் கைது : 239,500 ரூபா பணமும் பறிமுதல்!
யாழ்ப்பாணம் ஜந்து சந்திப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் இருந்து பணத்திற்கு சூது விளையாடிய 7 பேரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம்
யோஷித்த ராஜபக்சவை பார்வையிட கட்டுப்பாடுகள் விதிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவை பார்வையிட வருபவர்களுக்கு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை
2 பிப்., 2016
நடிகர் மாதவன் நடித்து வெளியாகி இருக்கும் இறுதிச்சுற்று தமிழ் படத்தை பார்க்கப்போவதாக குத்துச்சண்டைமைக் டைசன்
நடிகர் மாதவன் நடித்து வெளியாகி இருக்கும் இறுதிச்சுற்று தமிழ் படத்தை பார்க்கப்போவதாக குத்துச்சண்டை
முதல்–அமைச்சர் ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கில் 5–ந் தேதி இறுதி விசாரணை
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்துள்ள பரிசுப் பொருள் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு
மும்பை அருகே கடலில் மூழ்கி 14 மாணவ–மாணவிகள் பலி கல்லூரி சுற்றுலா சென்ற இடத்தில் துயரம்
மும்பை அருகே கடலில் மூழ்கி கல்லூரி மாணவ–மாணவிகள் 14 பேர் பலியானார்கள்.
கல்லூரி சுற்றுலாமராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஆபேதா இனாம்தார் என்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மும்பையை அடுத்த ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருட் கடற்கரைக்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டிருந்தனர். 143 மாணவ, மாணவிகள் இந்த சுற்றுலாவில்
ஒரு நாடு ஒரு தேசம் மென்பொருள் அறிமுகம்!
சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில், “ஒரு நாடு ஒரு தேசம்” எனும் புதிய மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மைத்திரி அதிரடி! ரணில் அதிர்ச்சி! மகிந்த திணறல்!
மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவை மைத்திரிபால சிறிசேன அதிரடியாக கைது செய்யச் சொல்லி மிகப்பெரிய அதிர்வலைகளை
சிறைச்சாலை உணவுகளை உட்கொள்ள மறுக்கும் யோஷித
விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரும் சி
தேசிய கீதம் தமிழில் பாடுவது தேசிய நல்லிணக்கத்திற்கான சமிக்ஞையாகும்! டக்ளஸ் தேவானந்தா
1949ம் வருடம் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற எமது நாட்டின் முதலாவது சுதந்திர தின விழாவில் இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ்
மோடி வருகைக்கு எதிர்ப்பு - கருப்பு கொடி 200 பேர் கைது
கோவையில் E.S.I மருத்துவமனை திறப்பு விழா, பொதுக்கூட்ட மேடையில் உரையாற்ற வரும் மோடியின் வருகையை
தனிப்படை போலீசார் அதிரடி : தேசியக்கொடியை எரித்த இளைஞர் கைது
தேசியக்கொடியை எரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மகேந்திரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை ராயப்பேட்டை
29 ஆண்டுகளாக டார்ச்சர்... உயர் அதிகாரி மீது பெண் ஐ.பி.எஸ். பகீர் குற்றச்சாட்டு!
கேரள மாநிலத்தின் போக்குவரத்து ஆணையர் டோமின் தச்சங்கரி, கடந்த 29 ஆண்டுகளாக எனக்கு தொல்லை கொடுத்து
பிப்ரவரி 5-ம் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே தமிழகத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி இம்மாதம் இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்திலோ அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி அமைத்துள்ளன. இவர்கள் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளன. அதேபோல், தி.மு.க.வும் விஜயகாந்த்தை இழுக்க முயற்சித்து வருகிறது. பா.ஜ.க. தலைவர்களும் விஜயகாந்த் எங்களது கூட்டணியில்தான் இருக்கிறார் என கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை கூட்டணி குறித்து விஜயகாந்த் வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார். இந்நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வரும் 5-ம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டெல்லி செல்லும் அவர் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிப். 5ல் டெல்லி செல்கிறார் விஜயகாந்த்... பாஜக தலைவர்களுடன் கூட்டணி குறித்து பேச்சு!
பிப்ரவரி 5-ம் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களுடன் கூட்டணி குறித்து
மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளாராக விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏன் அறிவிக்கப்படக்கூடாது என்று கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள நான்கு கட்சிகளின் தலைவர்களும் ஏற்கனவே ஒன்றுகூடி, 'முதல்வர் வேட்பாளர்' குறித்து விரிவாக விவாதித்து, தெளிவாக ஒரு முடிவை அறிவித்துள்ளோம். கூட்டணியின் 'குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை' முன்வைத்து மக்களைச் சந்திப்பது என்றும் தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை என்றும் ஒருமித்த முடிவெடுத்துள்ளோம். இந்நிலையில், "தலித் ஒருவர் ஏன் தமிழகத்தின் முதல்வராகக் கூடாது?" என்னும் உரையாடல் இப்போது பொதுவெளியில் தொடங்கியுள்ளது. விடுதலைச்சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் தோழர் இரவிக்குமார் அவர்கள், 2014 ஆம் ஆண்டு, 'நிறப்பிரிகை' என்னும் தனது இணையப் பக்கத்தில் எழுதியதை அடிப்படையாக வைத்து, இதனைச் சிலர் தற்போதைய சூழலில் கிளறியிருப்பதாகத் தெரிகிறது. 'வடமாநிலங்களில் சுஷில்குமார் ஷிண்டே, மாஞ்ஜி, மாயாவதி போன்றவர்கள் முதல்வராகும் அளவுக்கு அங்கே உட்கட்சி சனநாயகமும் சமூக சனநாயகமும் வளர்ச்சியடைந்துள்ளது; ஆனால், தமிழகத்தில் ஒப்புக்காகவும் அப்படியொரு பேச்சுகூட எழவில்லையே ஏன்?' - என்னும் அடிப்படையில்தான் அவர் அந்தக் கேள்வியை எழுப்பினார். அன்று அதனை எவரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இன்று அதனை ஊதிப் பெருக்கி, மக்கள் நலக் கூட்டணியில் குழப்பம் என்னும் ஒரு தோற்றத்தை உருவாக்கிட, சிலர் பெருமுனைப்புக் கொள்கின்றனர். தோழர் இரவிக்குமார் அவர்கள், மக்கள் நலக் கூட்டணி உருவாவதற்கு முன்பே, 2014 இல் பொதுவெளியில் எழுப்பிய இந்த சனநாயகக் குரலை, இன்று எமது கூட்டணிக்கு எதிராக எழுப்பப்பட்ட போர்க்குரலாகத் திரித்துக் கூற முயற்சிக்கின்றனர். காலம் காலமாக தமிழக அரசியலில் தொடரும் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகவும் தலித்துக்களின் மீதான அரசியல் சுரண்டலுக்கு எதிராகவும் உரையாட வேண்டிய சனநாயக சக்திகளும் இதனைத் தலித்துக்களுக்கு எதிராகவே திருப்பிவிட துடிக்கின்றனர் என்பது அதிர்ச்சியாகவுள்ளது. இதிலிருந்து, இன்னும் தமிழகத்தில் சாதியத்தைச் சாடுவதற்கும் கூட சனநாயகக் கூறுகள் வலிமை பெறவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் மிகுந்த எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். மக்கள் நலக் கூட்டணியில் தேர்தலுக்கு முன்பே 'முதல்வர் வேட்பாளர்' என்கிற கேள்விக்கே இடமில்லை. இந்த ஒருமித்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். கூட்டணியை வலுவான மாற்று சக்தியாக முன்னெடுத்துச் செல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் வேட்பாளர் சர்ச்சை: திருமாவளவன் விளக்கம்!
மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளாராக விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏன்
1 பிப்., 2016
யோஷிதவை பார்வையிட மஹிந்த குடும்பத்துடன் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர்
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ஷவை ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற
கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் 13 உணவகங்களுக்கு எதிராக வழக்கு
கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் இயங்கி வந்த 13 உணவகங்கள் மீது கொழும்பு மாநகர சபையினர் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக
ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்கும்: துருக்கி எச்சரிக்கை
துருக்கி வான்பகுதியில் ரஷ்ய விமானம் மீண்டும் அத்துமீறி நுழைந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள துருக்கி அரசு, இதுபோன்ற சம்பவங்கள்
இலங்கை ஓர் சமஷ்டி குடியரசாக இருக்க வேண்டும்! வெளிவந்தது த. ம. பேரவையின் அரசியல் தீர்வு (வரைபு இணைப்பு)
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் புதிய அரசியல் தீர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணம்
10 நாட்களில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையாவர்!- அற்புதம்மாள் நம்பிக்கை
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை இன்னும் 10 நாட்களில் ஜெயலலிதா விடுதலை செய்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக பேரறிவாளனின்
31 ஜன., 2016
பழ.கருப்பையா... நீங்க நல்லவரா... கெட்டவரா?
‘கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக் கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு
தமிழகத்தில் 5 அணிகள் போட்டியிடப்போவது உறுதி: ராமதாஸ் பேட்டி
ததிருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இன்று (ஞாயிறு) பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
பழ.கருப்பையாவை சந்தித்துப் பேசிய வைகோ
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையாவை சந்தித்துப் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
யார் எவ்வாறான கோரிக்கை விடுத்தாலும் வேண்டுகோள்களை முன்வைத்தாலும் அரசியல் அமைப்பில் சமஸ்டி முறைமையிலான ஆட்சிக்கு இடமில்லை
அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலையில் முழு இரவையும் தூங்காமல் கழித்த யோசித்த
வரும் பதின்மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள யோசித உள்ளிட்ட ஐவரும் கொழும்பு வெலிகடை
யோஷித சாதாரண சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஸ மற்றும் ஏனைய நால்வரும் சாதாரண சிறையில் தடுத்து வைக்கப்பட்டு
வடக்கின் போர்க்களங்களை நோக்கி செல்லவுள்ள செய்ட் அல் ஹூசைன்
பெப்ரவரி 5ஆம் திகதி இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன்,
சிராந்தி ராஜபக்ச நாளை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் துணைவியார் சிராந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள நாளை பாரிய நிதி
30 ஜன., 2016
ஜெயலலிதா என்ன உத்தமரா? பழ.கருப்பையா என்ன தவறாக சொல்லிவிட்டார்? : விஜயகாந்த்
பழ.கருப்பையா வீடு தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை:
நீதிப்பொறிமுறையில் சர்வதேச பங்குபற்றுதல் அவசியம்!
இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது அதற்கான நீதி பொறிமுறையில் சர்வதேசத்தின்
ரஷ்யாவில் பூமியதிர்ச்சி!
ரஷ்யாவின் கிழக்கு பிராந்தியத்தில் 7.0 ரிச்சட் அளவில் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பணம் சம்பாதிக்கும் வெளிநாட்டு தொலைபேசி அழைப்பு: மக்களே எச்சரிக்கை
தெரியாத வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் பணம் சம்பாதிக்கும்
கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி
கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒத்திவைப்பு!
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யோஷித்த ராஜபக்ச கைது!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித்த ராஜபக்ச, நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிருபரைப்பார்த்து காரித்துப்பிய விஜயகாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் : ஐகோர்ட் உத்தரவு
சென்னையில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி ரத்த தானம் முகாமில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்,
பழ.கருப்பையா வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல்
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா, ஆளும் அரசு மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை செய்துவந்தார்.
SVS கல்லூரி மாணவர்கள் அரசு கல்லூரிக்கு மாற்றம் : ஜெ., உத்தரவு
விழுப்புரம் எஸ்.வி.எஸ். கல்லூரியில் மூன்று மாணவிகளின் மரணத்திற்கு பிறகு பலத்த சர்ச்சை வெடித்துள்ளது.
யோஷித்தவிடம் நிதி மோசடி பிரிவினர் விசாரணை - இன்று கைது செய்ய பொலிஸார் தீவிரம்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஸவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணைகளை
கணவனை இழந்ததை விட பல மடங்கு வேதனை தலைவனை இழந்ததே! முன்னாள் போராளி - துவாரகா
என் இனிய உறவுகளே, என்னை உங்களுக்கு தெரிகிறதா? எனது குரல் உங்களுக்கு கேட்கிறதா? மௌனித்து கைகால் கட்டப்பட்டு ஒரு கூண்டுப் பறவையாக
நான் நாட்டின் பௌத்த புத்திரன்...! சிறையில் இருந்து ஞானசார தேரர்.....
உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் நிலையில் நாட்டை நேசிக்கும் எம்மைபோன்றவர்களை தண்டித்து சிறையில் அடைத்து விட்டது
மைத்திரிபால சிறிசேன இன்று மஹிந்த ராஜபக்சவை திடீரென சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை திடீரென
29 ஜன., 2016
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–கெர்பர் ஆண்கள் அரைஇறுதியில் பெடரரை வெளியேற்றினார், ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு செரீனா வில்லியம்ஸ்– ஏஞ்சலிக் கெர்பர் முன்னேறி இருக்கிறார்கள்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா, எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா; தொகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்டார்
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
மாணவிகள் இறந்த விவகாரம்: சித்த மருத்துவ கல்லூரி தாளாளர் கோர்ட்டில் ஆஜர்
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சித்த மருத்துவ கல்லூரியில் படித்த மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகிய 3 மாணவிகள் கடந்த 24-ந் தேதி கல்லூரி எதிரே உள்ள கிணற்றில் பிணமாக மிதந்தனர். இது தொடர்பான வழக்கில் கல்லூரி தாளாளர் வாசுகி சென்னை தாம்பரம் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் 25-ந் தேதி சரண் அடைந்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)