-

4 பிப்., 2016

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய மகாராணி,சிறிசேனவுக்கு வாழ்த்து தெரிவிப்பு!


இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரித்தானிய மகாராணி
எலிஸபெத் அம்மையார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள பிரித்தானிய மகாராணி, எதிர்வரும் வருடங்களில் இலங்கை மக்களுக்கு நல்ல வாய்ப்புக்களும் சந்தோசமும் கிடைக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ad

ad