புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2014

இலங்கைக்கு முஸ்லிம் நாடுகள் எச்சரிக்கை 
 முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால், இலங்கை தொடர்பான நுழைவுச்சகட்டுப்பாடுகளில் திருத்தங்களை
யாழில் பட்டம் ஏற்றும் விழா ;முதலிடம் டிராகன் 
யாழில் மக்களின் 'பாரம்பரியங்களையும் கலை கலாசாரங்களையும் ஏற்படுத்தும் வகையிலான வடமாகாணத்தில் பட்டம் ஏற்றும் விழா  இன்று  யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.


இந்த பட்டங்களில் வெகும் விமர்சையாக கட்டப்பட்டதும் பறக்கவிடப்பட்டதுமான பட்டங்களுக்கான விருதுகளில் முதல் இடத்தை டிராகன் பட்டமும்,இரண்டாம் இடத்தை கடல் கன்னி உருவ பட்டமும்,தக்கவைத்து கொண்டது.
யாழ். பள்ளிவாசல்களை முற்றுகையிட்ட அதிரடிப் படையினர் 
 யாழ்.குடாநாட்டில் பள்ளிவாசல்கள் மீதும், முஸ்லிம் தொழுகை இடங்கள் மீதும் கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் நடத்தப்படும் நிலையில் குடாநாட்டிலுள்ள பள்ளிவாசல்கள்
மைக்கேல் சூமேக்கரின் பரிதாப நிலை 
news
ஜேர்மனி நாட்டை சேர்ந்த பிரபல கார்ப்பந்தய வீரரான மைக்கேல் சூமேக்கரின் வாழ்க்கை நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தர்கா நகரில் காடையர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு சிறப்பு அதிரடிப் படையினருக்கு உத்தரவிடப்பட்டது
அளுத்கம பகுதியில் கடந்த வாரம் பேரணி நடத்திய பௌத்த அடிப்படைவாதக் குழுக்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்காகவே சிறப்பு அதிரடிப் படையினர் அந்த இடத்தில் குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



பாணந்துறை நோலிமிட் ஆடை நிறுவனம் தீக்கிரை! பொதுபலசேனா வெறிச்செயல்






இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிலையம் நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை சற்று முன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவராக மீண்டும் பா.உறுப்பினர் சிறீதரன்
கிளிநொச்சி மாவட்டத்தின் இலங்கை தமிழரசுக் கட்சிக்கான புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் மாநாட்டு

 இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே சமூக வலைத்தளங்களில் இந்தி கட்டாயம்: மத்திய அரசு விளக்கம்
பேஸ்புக், டுவிட்டர், பிளாக்ஸ், கூகுள் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் அரசு தொடர்பான கணக்குகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துவதற்கு
இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை எப்போது கிடைக்கும் ? 
தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் இடைத்தங்கல் முகாம்களில் வசிப்போருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டும் - ராதிகா எம்.பி 
news
இலங்கையின் அரசியல் அமைப்பின் கீழ், அந்த நாட்டின் மக்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்று கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் கோரியுள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே இனவாத பேயிலிருந்து சிறுபான்மையினர் தப்பிக்கலாம்; சிவாஜிலிங்கம் 
சர்வதேச நீதி விசாரணை மூலம் அரசின் தோலை உரிக்கின்ற இந்த நேரத்தில் முஸ்லிம் சகோதரர்களும் தமக்கு நடைபெற்ற அநியாயங்களை சர்வதேசத்திடம் கூற முன்வர வேண்டும் .
நாங்கள் பொறுமையிழந்தால் பௌத்தர்கள் தாங்க மாட்டார்கள்; எம்.எம்.நிவாகிர் 
நிலம் வேண்டும் என்றால் அந்த நிலங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்  எங்கள் மீது தேவையில்லாது கை வைத்து மோதலை தூண்டி விடாதீர்கள்.
அமெரிக்க பிரதிநிதிகளிடம் அளுத்கம சம்பவம் பற்றி எடுத்துரைத்தார் ஹக்கீம் 
நாட்டுக்குள் காணப்படும் மோதலான நிலைமையை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இன்று நடத்தப்பட்ட ஹர்த்தாலை அமைதியான முறையில் நடத்தியமையை பாராட்டுவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அளுத்கம வன்செயல் எண்மர் பலி, 580 கோடி பெறுமதியான சொத்து இழப்பு - மொஹமட் அஸ்லம் எம்.பி தகவல் 
அளுத்கமையில் இடம் பெற்ற சம்பவங்களினால்  இதுவரை எண்மர் உயிரிழந்துள்ளதுடன் 170 பேர் காயமடைந்துள்ளனர்.  370 குடும்பங்களை சேர்ந்த  2450 பேர் இடம்பெயர்ந்து அகதிகளாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. மொஹமட் அஸ்லம்

முள்ளிவாய்க்கால் எலும்புக்கூடுகளை தோண்டப் போகிறாராம் நவநீதம்பிள்ளை!

Navi_Pillay
இலங்கையில் போர் நடந்த காலத்தில் சடலங்கள் புதைக்கப்பட்ட மனித புதைகுழிகளை தோண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்

முஸ்லிம்களுக்கு ஆயுதங்களை தாருங்கள். நாங்களே எங்களை பாதுகாத்துக் கொள்வோம்.
 என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்ரதணி ஹுனைஸ் பாரூக் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது தெரிவித்தார்.
இன்று பிரான்ஸ் ஐ எதிர்த்து சுவிட்சர்லாந்து விளையாடுகிறது

சுவிஸ் அணியில் ச்டோக்கேருக்கு பதிலாக மேமேடியும் ட்ரிமிசுக்கு பதிலாகா செவேரோவிசும்  பிரான்ஸ் அணியில் போக்பாவுக்கு சிசொக்கொவும் க்ரீன்ச்மானுக்கு ஜிரோடும் மற்றப் பட்டுளார்கள் .இறுதியாக நடந்த  3 போட்டிகளில் இரண்டு அணிகளும் சமநிலையை அடைந்தன என்பது குறிப்பி டத் தக்கது .பிரான்ஸ் அணியில் பிரபல நட்சத்திர வீர பிரான்க் ரிபேறி உடல்நலமின்றி இருப்பதால் ஆடவில்லை 

20 ஜூன், 2014


இ.மு. பிரமுகர் கொலை, ஊர்வலம்! பேருந்துகள், கடைகள், தேவாலயம் மீது தாக்குதல்! எஸ்.டி.பி.ஐ. கண்டனம்!
எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நடிகை மீனாவின் தந்தை காலமானார்

பிரபல நடிகை மீனாவின் தந்தை துரைராஜ் (வயது 67). அவருக்கு வியாழக்கிழமை இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

த.ம.மு.க மாவட்ட தலைவருக்கு அரிவாள் வெட்டு: புதுக்கோட்டையில் பரபரப்பு
   ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவராக இருப்பவர் முல்லைவேந்தன். 
சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க மீண்டும் வலியுறுத்துகிறது பிரித்தானியா 
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு அமைவான சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்குமாறு பிரித்தானியா
போர்த்துகல் தூண் சாய்ந்து விட்டதா? ரொனால்டோ விலகல் 
news
போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அளுத்கம தாக்குதல்; ஆர்ப்பாட்டத்தால் அதிர்ந்தது யாழ்ப்பாணம் 
அளுத்கம , பேருவளை, தர்கா நகரில் வாழும் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து யாழ்.

ரத்துபஸ்வெல மக்களுக்கு எதிராக இராணுவத்தை அனுப்பிய அரசாங்கம், முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்ட போது ஏன் மௌனமாக இருந்தது?
இலங்கையில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் 26வது மனித உரிமைகள் மாநாட்டில், ஒதுக்கப்படுதல் மற்றும் இனப்பாடுகளுக்கு

பிரபாகரன் இருந்தால் முஸ்லிம்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.தர்காநகரில் முஸ்லிம் பெண் . வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மின்
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து கூட்டமைப்பு ஒழுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
இங்கிலாந்தை வீழ்த்திய உருகுவே..இன்றைய ஆட்டத்தில் இத்தாலி கோச்டாரோக சமநிலை எடுத்தால் இங்கிலாந்து வெளியேறும் .
உருகுவே அணி இங்கிலாந்தை வீழ்த்தியதைத் தொடர்ந்து, இணைத்தளத்தில் உருகுவே வீரர் லூயிஸ் சுவாரெஸை ஹீரோவாக சித்திகரிக்கும் கிண்டல் படங்கள்

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு பழிவாங்க அரசாங்க இணையத்தளங்கள் முடக்கம்
முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கும் வகையில், இலங்கை அரசாங்கத்தின் இணையத்தளங்களை முடக்கும் செயற்பாடு ஒன்றில் குழு

இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை :கல்வீச்சு - தடியடி
சென்னை அம்பத்தூர் அருகே உள்ள மண்ணூர்ப்பேட்டை தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் ( வயது40) குமரி மாவட்டத்தை சேர்ந்த இவர், திருவள்ளூர் மாவட்ட

ஆபாசப்பட விவகாரம்: பொன்சிபியின் தாயார் முன்ஜாமீன் கேட்டு மனு
 குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண்களை  ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் கைதான பொன்சிபியின் தாயார்  உள்பட 2

சேவை வரியை நீக்கி அழிந்து வரும் இந்திய திரையுலகை காப்பாற்ற வேண்டும் : பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் கடிதம்
பிரதமர் நரேந்திரமோடிக்கு நடிகர் விஜய் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் அவர்,
’’பல அரிய திட்டங்களாலும், அதிரடி நடவடிக்கையாலும் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல போராடும் தங்களுக்கு பாராட்டுக்கள். மற்ற துறைகளை போன்று
யாழில்.இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு 
 யாழ்.வரணி வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தநிலையில் இன்று குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சர்வதேசத்துடன் இணைந்து இலங்கை அரசு செயற்பட வேண்டும்- பான் கீ மூன் 
 சர்வதேச சமூகத்துடன் இணைந்து ஆக்கபூர்வமாக இலங்கை அரசாங்கம் செயற்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின்
கடும்போக்காளர்களுக்கு தடை விதிக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் முஸ்லிம் சபை கோரிக்கை
 இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக தாக்குதல்களை நடத்தி வரும் கடும்போக்காளர்களுக்கு

முசுலீம்களுக்கு ஆதராவான தேரரருக்கு ஆணுடம்பில் கீறு அறுப்பு-இலங்கைப் பௌத்த தர்மத்தின் உச்சம்.
சாரதியொருவர் காவல்துறையினருக்கு அறிவித்தனைத் தொடர்ந்து, விஜித தேரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பண்டாரகமப்

19 ஜூன், 2014

மண்ணை கவ்விய ஸ்பெயின்: வெளியேற காரணம் என்ன?
நடப்பு சாம்பியன் ஸ்பெயின் நெதர்லாந்துடன் தோற்ற நிலையில், சிலியிடம் 2-0 என்ற கோல்
இங்கிலாந்து வீரர்கள் ஹோட்டலில் நிர்வாண பெண்-வெளியாகும் அதிர்ச்சி தகவல் 

உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளுக்காக தங்கி இருக்கும்  இங்கிலாந்து வீரர்களின் ஹொட்டலில்
காமரூன் அணியை வெளியேற்றியது குரோஷியா 
காமரூன் அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் குரோஷியா அணி

ஐ.நா விசாரணையாளருக்கு ஐ.தே.க, ஜே.வி.பி, மு.கா. மறைமுக ஆதரவு?
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு நடத்த உள்ள விசாரணைகளுக்கு இடமளிப்பதா, இல்லையா என்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு வாக்காளிக்காது தவிர்த்து கொண்டதன் மூலம் ஐ.தே.கட்சி, ஜே.வி.பி என்பன மறைமுகமாக
பார்த்தீனியம் ஒழிப்பு; 10 ஆயிரம் கிலோ இதுவரை எரித்தழிப்பு 
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வடமாகாணத்தில்  பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கை அதீத வெற்றியை பெற்றுள்ளது. 
ஐந்துசந்திப் பகுதியில் கதவடைப்பு ; இராணுவம் குவிப்பு 
news
 அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம்கள் கடையடைப்பை மேற்கொண்டனர்.
 
இராணுவத்தினர் கெடுபிடிகளை மேற்கொண்டபோதும் எதிர்ப்புக்களை மீறி கடையடைப்பு மேற்கொள்ளப்படுகிநது.
ன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு 
news
 அளுத்கம, பேருவளைப் பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் இன்று வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். 
முஸ்லிம்கள் மீதான வன்முறையைக் கண்டித்து யாழ்.பல்கலையில் ஆர்ப்பாட்டம் 
முஸ்லிம் மக்களுக்கு எதிராக கொழும்பு அளுத்கம பகுதியில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது.



ணம்... ஹைடெக்கான லைஃப்... அழகான தோற்றம்.. இதை எல்லாம் காண்பித்துதான்  இளம் பெண்களை தன் வலையில் விழ வைத்து ஏமாற்றியிருக்கிறான் திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞன் பொன்சிபி’என்று கடந்த இதழ்(2014 ஜூன் 14-17 தேதி) நக்கீரனில், “"காதல்... பெட்ரூம்...  வீடியோ! 30 பேருடன் 19 வயது இளைஞன்' கல் லூரி மாணவிகளின் வாக்குமூலம்!'’ என்று அட் டைப்படக்கட்டுரை யாக வெளியிட்டிருந்தோம். என்னை யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது என்று போக்கு காட்டிக்கொண்டிருந்த பொன் சிபியை நக்கீரன் இதழ் வெளியானவுடன் கைது செய்ய உத்தரவிட்டார் எஸ்.பி.ஜெயச் சந்திரன். 

பொன்சிபி, சிபியின் அம்மா ஹேமமாலினி, ஹேமமாலினியுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் ராஜா ஆகியோர் மீது காதலித்து ஏமாற்றியது, திருமணம் செய்து கொடுமைப்படுத்தியது, நகை, பணம் கேட்டு துன்புறுத்தியது, கொலை முயற்சி செய்தது உள்ளிட்ட 6 பிரிவுகளில் (294, 323, 406, 417, 498,  506/1) வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

இலங்கைக்குள் செல்ல அனுமதிக்கா விட்டாலும் விசாரணை நடத்தப்படும்!- ஐ.நா. திட்டவட்டம் - சென்னையில் முன்னெடுக்குமாறு ராமதாஸ் மத்திய அரசிடம் கோரிக்கை
மனித உரிமை மீறப்பட்டமை சம்பந்தமாக இலங்கைக்கு செல்லாமலேயே முழுமையான விசாரணைகளை நடத்த முடியும் என்பதால் விசாரணைக்

பயங்கரவாதிகள் பொலிஸாருடன் இருந்தனர் - நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும
பேருவளை தர்கா நகரில் முஸ்லிம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பொலிஸாருடனேயே இருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும

தமிழ் தேசிய கூட்டமைப்பு நடாத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மனோ கணேசனின் கட்சி ஆதரவு
அளுத்கம,பேருவளை, தர்கா நகரில் வாழும் முஸ்லீம்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் நகரில் ஒழுங்கு செய்திருக்கின்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு


அளுத்கம பேருவளை  தர்காநகர் -8 முஸ்லிம்கள் சுட்டுக்கொலியா 51 கடைகள் எரிப்பு கொள்ளை 5 பள்ளிவாசல்கள்  சேதம் 2 முற்றாக அழிப்பு 
அளுத்கம பகுதியில் இன்று காலை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதிலும் பொதுமக்கள் வீடுகளுக்குச் செல்ல அச்சப்படுகின்றனர்.



திர்ப்புகளுக்குப் பயப்படாமல் துணிச்சலாக செயல்படக்கூடியவர்  எனப் பெயரெடுத்தவர் குஷ்பு. ஆனால், அரசியலில் அவரது சொந்தக் கட்சிக்குள் தாக்குப்பிடிக்க முடியாமல் ராஜினாமா செய்திருக்கிறார். 

நித்தி– ரஞ்சிதா திருப்பதியில் சாமி தரிசனம்

 நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவுடன்  இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

குழந்தை தொழிலாளர்கள் விவகாரம் :இசையமைப்பாளர் கங்கை அமரன் வீட்டில்அதிகாரிகள் விசாரணை

சென்னை அடையாறு வெங்கட ரத்தினம் நகரில் சினிமா டைரக்டர் கங்கை அமரன் வீடு உள்ளது. இங்கு 2 சிறுமிகள் குழந்தை தொழிலாளர்களாக பணிபுரிவதாக

கர்நாடகா காடுகளில் யானை வேட்டையாடி வந்த “குட்டி” வீரப்பன் கைது 
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்புவரை பாதுகாப்புடன் இருந்த வீரப்பன் காடு இப்போது வேகமாக அழிந்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். அரியவகை மரங்களும்,


27 பெண்ணை ஏமாற்றிய விவகாரம் : திண்டுக்கல் வாலிபரின் லேப்டாப் சோதனை
 மதுரை, ஆனையூர் முடக்காத்தான் சாலையை சேர்ந்தவர்  ரெஜினா (24). இவர் திண்டுக்கல் எஸ்பியிடம் அளித்த புகாரில்,  திண்டுக்கல் மாசிலாமணிபுரம் ஸ்ரீநகரைச் சேர்ந்த

நீர்கொழும்பில் புத்தர் சிலை மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
நீர்கொழும்பு – மாநகர சபை முன்றலிலுள்ள புத்தர் சிலை மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
உலக சம்பியன் நாடுகளின் அடுத்த 4 வது வருடத்தில் நடந்த போட்டிகளின் பாரிய இழப்புக்கள் 
1990 ஜெர்மனி சம்பியன் .1994 இல் காலிறுதி ஆட்டத்தில் பல்கேரியாவுடன் 1-2 தோல்வி .வெளியே
1998 இல் பிரான்ஸ் சம்பியன் 2002 இல் குழு A இல் 4 ஆம் இடம் 1 புள்ளி மட்டும். வெளியே
2006 இல் இத்தாலி சம்பியன் 2006 இல் குழு F 4 ஆம் இடம் 2 புள்ளி மட்டும் .வெளியே 

வரலாறு திரும்புகிறது .சிலியின் அற்புதம் .நடப்பு உலக , ஐரோப்பிய ஸ்பெயின் வெளியே அவுஸ்திரேலியாவும் கூட .
சிலியும் ஹோல்லந்தும் அடுத்த அறைக்காலிறுதி ஆட்டத்துக்குள் நுழைகின்றன  .அடுத்த போட்டியில் ஹோல்லந்தும் சிலியும் மோதும் .வெல்கின்ற அணி 1
சுரங்கப்பகுதிகளை மீளவனமாக்கலைத் தவிர வேறு நடவடிக்கைகளுக்கு அனுமதிக்க வேண்டாம்; சுற்றுச்சூழல் அமைச்சர் 
அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கு மேலதிகமாக பன்றிவெட்டிப் பகுதியில் கருங்கல் அகழுவதனைத் தடுத்து நிறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் வடமாகாண விவசாய அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஐ.நா விசாரணைக் குழு தொடர்பான நாடாளுமன்ற பிரேரணை 134 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு தொடர்பில் அரசாங்கத்தினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் 134 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.


 புலிகள் மீதான தடையை நீக்கலாம் .இந்தியாவும் இதனை பின்பற்றும் 
உலகில் பல நாடுகளில் தற்போது பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையை நீக்குவது குறித்து இந்தியாவும் பிரித்தானியாவும் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேருவளை பாரபட்சமற்ற விசாரணை நடத்துவோம்: யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரானது தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல, மஹிந்த
அளுத்கமை,பேருவளை உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நாம் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

அடிப்படைவாத மோதல்களின் பின்னணியில் 4 அமைச்சர்களும் கோத்தபாயவும் - அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
நாட்டில் நடக்கும் சகல அடிப்படைவாத மோதல்களின் பின்னணியில் அரசாங்கத்தின் 4 அமைச்சர்கள் மற்றும் ஒரு அமைச்சின் செயலாளர் இருப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான நஜீத் இந்திக இதனை கூறியுள்ளார்.
அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ, சம்பி

இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் நாளை மோடி கவனம் செலுத்தவுள்ளார்
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுகின்றi மற்றும் கைது செய்யப்படுகின்றமை தொடர்பில் நாளையதினம் இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் கவனத்துக்கு கொண்டுவரப்படவுள்ளது.

போர்க் குற்றம் தொடர்பான விசாரணையின் ஆரம்ப அறிக்கை செப்டம்பரில் ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படும் 
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணையின் ஆரம்ப

18 ஜூன், 2014



பி ஜே பி ஆட்சி     --  ஒரு பார்வை 
கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் இந்தியாவில் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையை கால் நூற்றாண்டுக்குள்ளாக முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது 16-வது மக்களவைத் தேர்தல். தனித்து ஆட்சியமைக்கத் தேவையான 272 எம்.பிக்களுக்கும் கூடுதலாகப் பெற்றுள்ளது பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க). அக்கட்சிக்கு 282 இடங்களும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (தே.ஜ.கூ) மொத்தமாக 328 இடங்களும் கிடைத்துள்ளன. இதன் காரணமாக, தனித்தே ஆட்சியமைக்கலாம் என்ற பலம் பா.ஜ.கவுக்குக் கிடைத்துள்ளது. எனினும் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தை குடியரசுத்தலைவரிடம் அளித்து ஆட்சியமைக்கும் உரிமையை அக்கட்சி பெற்றது. இந்தியாவின் புதிய பிரதமராகியுள்ளார் நரேந்திர மோடி.


பொள்ளாச்சியை சூழ்ந்த இருள்மேகம் கடந்த செவ்வாய்க்கிழமை வரை விடிந்தபாடில்லை. வத்சலா, சிந்து (பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன) என்ற 11, 10 வயதுடைய இரண்டு சிறுமிகளை கற்பழித்ததாய் வந்த செய்திகள்தான் பொள்ளாச்சியை இருளில் மூழ்கடித் திருந்தன.

 

""ஹலோ தலைவரே... …  லோக்சபாவில் அ.தி.மு.க.வுக்கு 37 எம்.பி.க்கள் இருக்காங்க. ராஜ்யசபாவில் 10 பேர். இப்ப புது எம்.பியா நவநீதகிருஷ்ணன் பதவியேற்கும் வாய்ப்பு உரு வாகியிருப்பதால 11ஆக பலம் கூடுது. மொத்தமா பார்த்தால் 48 எம்.பி.க்கள்.''



தி.மு.க.வை வலிமைப்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் மாவட்ட எல்லைகளை மாற்றியமைப்பது குறித்தும் ஆராய்ந்து 15-ந் தேதிக்குள் அறிக்கை அளிக்க, கல்யாணசுந்தரம், ராஜமாணிக்கம், திருவேங்கடம்,



திர்ப்புகளுக்குப் பயப்படாமல் துணிச்சலாக செயல்படக்கூடியவர்  எனப் பெயரெடுத்தவர் குஷ்பு. ஆனால், அரசியலில் அவரது சொந்தக் கட்சிக்குள் தாக்குப்பிடிக்க முடியாமல் ராஜினாமா செய்திருக்கிறார். 

ஈராக்கில் உள்நாட்டு போர்: 40 இந்தியர்கள் கடத்தப்பட்டதால் பரபரப்பு: சிறப்பு தூதர் பாக்தாத் பயணம்
உள்நாட்டு போர் வெடித்துள்ள ஈராக்கில் 40 இந்தியர்களை தீவிரவாதிகள் பிடித்துச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை நேரில் கண்காணித்து தேவையான மீட்பு நடவடிக்கையை

ஐ.நா உதவிச்செயலர் ஒஸ்கார் பெர்னாண்டஸ்  நாளை இலங்கைக்கு விஜயம்
ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஒஸ்கார் பெர்னான்டஸ் தரங்கோ நாளை இலங்கைக்கு விஜயம்  மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகிறது

புங்குடுதீவு 04 ம் வட்டாரம் பிட்டியம்பதி ஸ்ரீ காளிகாபரமேஸ்வரி  அம்பாள் கோவிலில் 25.06.2014 நடைபெற இருக்கும் திருவிழாவினை முன்னிட்டு

ஜெ. மனு தள்ளுபடி: சொத்து குவிப்பு வழக்கில் இறுதி வாதத்தை தொடங்க பெங்களூரு சிறப்பு கோர்ட் உத்தரவு



சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரிய ஜெயலலிதா மனுவை தள்ளுபடி செய்து இன்று (செவ்வாய்க்கிழமை) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அர்ஜென்டினா ஆட்டத்தில் முன்னேற்றம் தேவை: மரடோனா 
news
அர்ஜென்டினா கால்பந்தாட்டத்தில் இன்னும் கண்டிப்பாக முன்னேற்றம் தேவை என கால்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படும் டிகோ மரடோனா தெரிவித்துள்ளார்.
 
1986ம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு உலக கோப்பையை பெற்று கொடுத்தவரும் கடந்த உலக கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு பயிற்சியாளராக இருந்தவருமான  மரடோனா அர்ஜென்டினாவின்
இஸ்லாமிய மக்கள் மீதான தாக்குதலுக்கு கனடியத் தமிழர் பேரவை கண்டனம் 
அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளிலுள்ள இஸ்லாமியர் மீது இடம்பெற்ற தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் 78 பேர் காயமடைந்துள்ளமை குறித்து க
வெற்றி வாகை சூடியது சிவன் 
கைதடி மேற்கு சனசமூக நிலையத்தின் 66வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குமரன் விளையாட்டுக் கழகம்
91 பந்துகளில் 295 ஓட்டங்கள்: சாதனையில் இலங்கை வீரர்
அயர்லாந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடிய இலங்கையை சேர்ந்த ராய் சில்வா என்ற வீரர் 91 பந்துகளில் 295 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
அயர்லாந்து நாட்டில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் கிலெண்டர்

வடமாகாண சபையை இயங்க விடாது தடுப்போர் தமிழ் இனத் துரோகிகள் -முதலமைச்சர் சுட்டிக்காட்டு 
வடமாகாண சபையை இயங்க விடாது தடுப்பவர்கள் தமிழ் இனத் துரோகிகள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பான் கீ மூன் கோரிக்கை
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கையின் தென் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளதுடன், சகல

ad

ad