புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2014


நடிகை மீனாவின் தந்தை காலமானார்

பிரபல நடிகை மீனாவின் தந்தை துரைராஜ் (வயது 67). அவருக்கு வியாழக்கிழமை இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனிடையே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அவரது உடல் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு  பின்புறம் உள்ள ஸ்ரீ நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு மல்லிகா என்ற மனைவியும் மீனா என்கிற மகளும் உள்ளனர்.

ad

ad