25 டிச., 2013

நாடாளுமன்ற தெரிவுக் குழுவை நிராகரித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு 
நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்பதுடன் இதனூடாக நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதனால் அக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கு பற்றாது என்று கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.இந்த விசேட கூட்டத்தின் போது, வடக்கு கிழக்கில் இடம்பெறும் பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.காணி அபகரிப்பு, இராணுவம், பெண்கள் விவகாரம் குறித்து பல விடயங்கள் பரிமாறப்பட்டன.
இதேவேளை ஜனாதிபதியினால் அண்மையில் விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தற்போது அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என தெரிவிக்கப்பட்டதன் அடிப்டையில் இதன் மூலம் நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதே அனைவரது கருத்தாகவும் இருந்தது.

          ந்தசாமிக்கு அது தொழில்தான். மக்களுக்கு ஒரு சேவையாக அது இருக்கிறது என்பதைக்கூட அவர் பெரிதாக நினைத்ததில்லை. ஃபினாயில் விற்பதை பெரிதாகவோ பெருமையாகவோ நினைப்பதற்கு என்ன இருக்கிறது என்று நினைத்தார் கந்தசாமி. நீங்களும்கூட இதில் என்ன பெருமை இருக்கிறது என நினைக்கலாம். அவர் ஃபினாயில்
அரசு பங்களாவை நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்-மந்திரியாக ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வியாழன் கிழமை பதவி ஏற்கிறார். வழக்கமாக, டெல்லி முதல்-மந்திரிக்கு வழங்கப்படும் ’இசட்’ பிரிவு பாதுகாப்பு தனக்கு தேவையில்லை என்று ஏற்கனவே அவர் கூறிவிட்டார்.
ஏ.கே.47 துப்பாக்கியை கண்டுபிடித்தவர் காலமானார்
 ஏ.கே.47 என்ற நவீன துப்பாக்கியை வடிவமைத்த மிக்கேல் கலாஷ்னிக்கோவ் இன்று ரஷ்யாவில் காலமானார்.
வாஷிங்டன் சென்றடைந்தார் அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதர் ஜெய்சங்கர் 
தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அந்நாட்டிற்கான புதிய இந்திய தூதராக அறிவிக்கப்பட்ட ஜெய்சங்கர் வாஷிங்டன் சென்றடைந்தார்.விசா மோசடி குற்றச்சாட்டில்

அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடமில்லை: ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை: அரவிந்த் கெஜ்ரிவால்
 
டெல்லி மந்திரிசபையில் காங்கிரசை சேர்க்க மாட்டோம், முந்தைய காங்கிரஸ் அரசின் ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோ படம் வெளியிடப்பட்டது.
நடிகர் மோகன்பாபுவின் பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் :மத்திய அரசுக்கு ஐதராபாத் ஐகோர்ட் உத்தரவு
நடிகர் மோகன்பாபு திருப்பதியில் உள்ள ரங்கம்பேட்டை பகுதியில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது சிறந்த கல்வி சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2007–ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.கவுரவித்த விருதை நல்வழியில் பயன்படுத்தாமல் அரசியல் ஆக்குவதால் அந்த விருதை திரும்ப
காங்கிரஸ் தனித்துவிடப்பட்டுள்ளது: ப.சிதம்பரம் வருத்தம்
தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனித்துவிடப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போதுபேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடமில்லை: ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை: அரவிந்த் கெஜ்ரிவால் 
டெல்லி மந்திரிசபையில் காங்கிரசை சேர்க்க மாட்டோம், முந்தைய காங்கிரஸ் அரசின் ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோ படம் வெளியிடப்பட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இடம்பெறுவது யார்? முதல் பட்டியல் வெளியானதாக தகவல்!
டெல்லியில் ஆட்சி அமைக்கும் ஆம்ஆத்மி கட்சியில் யார், யார் அமைச்சரவையில் இடம்பெறுவர் என்பது குறித்த முதல் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல் அமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால். அமைச்சரவையில் மணீஷ்சிசோடியா, சோம்நாத்பாரதி,

24 டிச., 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 
வடக்கு மாகாணசபை புதிய திணைக்களங்களை உருவாக்க ஆளுனர் சந்திரசிறி பச்சைக்கொடி?

வடக்கு மாகாணசபை இரண்டு புதிய திணைக்களங்களை உருவாக்குவதற்கு முன்வைத்துள்ள யோசனைகளுக்குத் தேவையான, ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குமாறு, சிறிலங்காவின் நிதியமைச்சிடம் வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, கோரியுள்ளார். 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 26வது நினைவு தினம் இன்று.   சென்னை மெரினா கடற் கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் ஜெயலலிதா.
  எம்.ஜி.ஆர்.  நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நடந்தது.   முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக கழக நிர்வாகிகளும், பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட னர். 

இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 25 ஆம் ஆண்டு நினைவுதினம்!

தமிழக முன்னாள் முதல்வரும், புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகருமான மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரனின் 25 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
தனது அண்ணன் சக்ரபாணி வீட்டில், நடிப்புலக வாழ்க்கையை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் முதலில் மேடை நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். 1947 இல் வெளிவந்த ராஜகுமாரி படம் அவருக்கு நல்ல நடிகர் அந்தஸ்துக்கு உயர்த்தியது. பின்னர் 1950 களில் திரையுலகம் எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக்கி கொண்டாடியது. 1954 இல் வெளிவந்த மலைக்கள்ளன்

எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்[

  1. சதிலீலாவதி -1936
  2. இருசகோதரர்கள் -1936
  3. தட்சயக்ஞம் -1938
  4. வீர ஜெகதீஸ் -1938
  5. மாயாமச்சேந்திரா -1939
எம்.ஜி.ஆர் 
என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 171917 - டிசம்பர் 241987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.             ரு நாட்டினுடைய இறையாண்மை என்பது ஒருநாளில் உருவாவது அல்ல. ஒரு தேசம் தொடர்ந்து தனது சுயமரியாதைக்காகப் போராடும் போது மட்டுமே அது சர்வதேச அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கமுடியும். மாறாக, தன்னைவிட வலிமையான சக்திகளிடம் தொடர்ந்து அடி பணிந்தும், சமரசம் செய்துகொண்டும், விட்டுக் கொடுத்தும்           நாட்டை ஆண்ட கட்சிகளையே நெட்டித் தள்ளி, நாட்டின் தலைநகரில் 27 லட்சம் வாக்குகளைத் தனியாகக் கூட்டிப்பெருக்கி இருக்கிறது, ஆம் ஆத்மி கட்சி.

 ஆமாம்...! "ஆம் ஆத்மி' (சாமானிய மக்கள்) எனும் பெயரின் எளிமையும் ’துடைப்பம்’ சின்னத்தின் வலிமையும் உடன்வர, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலின் தன்னாட்சி என்கிற பிரச்சாரம், இந்த வெற்றியைச் சாதித்துள்ளது


வெள்ளிக்கிழமை அன்று உசிலங்காட்டு வலசை முனியாண்டியின் தென்னந்தோப்புக்குள் விழுந்து உடைந்து நொறுங்கிவிட்டது, தமிழக கடலோர பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்திய கப்பற்படையின் "சர்ச்சர் 922' என்ற ஆளில்லா