![]() இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இன்று பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார் |
-
14 ஜூலை, 2025
7 மாதங்களில் 68 துப்பாக்கிச் சூடுகள் - 37 பேர் பலி! [Monday 2025-07-14 16:00]
பொலிஸ் புலனாய்வாளர்கள் கடத்திச் சென்று தாக்குதல்- இளைஞன் காயம். [Monday 2025-07-14 16:00]
![]() காவல்துறை புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகம் செய்ததுடன், பொலிஸ் என்று எழுதப்பட்ட மேலங்கியும் அணிந்திருந்த நால்வரால் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். |
பகிரங்க வாக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரிய மனுக்கள் தள்ளுபடி! [Monday 2025-07-14 16:00]
![]() சீதாவக்க பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதைத் தடுத்து, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
தோழர் ஜனாதிபதி அநுர அவர்களே! என்ன செய்யப்போவதாக உத்தேசம்? பனங்காட்டான்
அனுர மீற்றர் அறிமுகம் - அரசைக் கண்காணிக்கத் தொடங்கியது! [Monday 2025-07-14 07:00]
![]() வெரிட்டே ரிசர்ச்சின் தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் நிகழ்நிலை கண்காணிப்புத் தளமாக அனுர மீட்டரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது |
வெளிவந்த ஆதாரங்களை மூடி மறைக்க முனைகிறதா தமிழரசுக் கட்சி? [Monday 2025-07-14 07:00]
![]() 1948 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசத்திற்கு நடைபெற்ற முழு அநியாயமும் இனப்படுகொலையும் செயற்பாடுகளையும் ஒரு சந்தர்ப்பத்திலே விசாரிக்கப்பட்டால் மட்டுமே உண்மையான யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார் |