![]() இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், கனடாவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. கனடா அரசு ஜனவரி 2024 முதல் இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்திவிட்டதாக கூறியிருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியான இஸ்ரேல் வரிவிதி ஆணையத்தின் பதிவுகள் மற்றும் சர்வதேச கப்பல் அனுப்பும் ஆவணங்கள், கனடாவிலிருந்து இஸ்ரேலுக்கு தொடர்ந்து ரகசியமாக ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துகின்றன |
-
31 ஜூலை, 2025
இஸ்ரேலுக்கு தொடந்து ஆயுத ஏற்றுமதி: கனடாவின் இரட்டை வேடம் அம்பலம்! [Wednesday 2025-07-30 07:00]
www.pungudutivuswiss.com
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது குறித்து கனடா கவனம்! [Wednesday 2025-07-30 16:00]
www.pungudutivuswiss.com
![]() பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது குறித்து கனடிய அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயங்கினால், பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது குறித்து கனடாவின் மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்கின்றது என அந்நாட்டு பிரதான ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நாளைய தினம் கனடா அமைச்சரவை கலந்தாலோசிக்க உள்ளது |
அச்சுவேலியில் இளைஞன் மர்ம மரணம்! [Wednesday 2025-07-30 16:00]
www.pungudutivuswiss.com
![]() மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். அருகில் உள்ள ஆலயத்தில் இடம் பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து விட்டு வீடு திரும்பும் பொழுது இளைஞன் வீட்டுக்கு முன்னால் மர்மமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். |
லலித், குகன் வழக்கில் யாழ். நீதிமன்றில் முன்னிலையாக கோட்டா மீண்டும் மறுப்பு! [Wednesday 2025-07-30 16:00]
www.pungudutivuswiss.com 2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு
மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)